சத்குரு தமிழ் - podcast cover

சத்குரு தமிழ்

Sadhguru Tamilhubhopper.com
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வது சரியா? VIJAY TV-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 26C

Is It Ok To Be Living together or in a Live-In Relationship? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில்கள் வீடியோவில...

Apr 12, 202510 min

பரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of exam fear

பரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? How to come out of exam fear? "பரீட்சை வந்தாலே பயமும் சேர்ந்து வந்து விடுகிறது. இந்த பரீட்சை பயத்தில் இருந்து வெளிவர என்ன வழி?" என்ற கேள்வியை ஒரு மாணவி கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு என்ன சொல்கிறார்? பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.or...

Apr 10, 20256 min

கொசுவைக் கொன்றால் பாவம் இல்லையா? Is it a sin to kill mosquito?

கொசுவைக் கொன்றால் பாவம் இல்லையா? Is it a sin to kill mosquito? நம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்தாலே ஆகாது; ஆனால், கொசு மருந்து தெளிப்பதும் பாக்டீரியாவைக் கொல்வதும் பாவம் இல்லையா? என்ற கேள்வி மட்டும் மனதில் உதித்துவிடுகிறது. 'என்னதான் இருந்தாலும், கொசுவும் ஒரு உயிர்தானே, ஏன் அதைக் கொல்ல வேண்டும்?' இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் ஒருவர் கேட்டே விட்டார். அதற்கு என்ன பதில் கிடைத்தது என்பதை அறிய வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.con...

Apr 05, 20256 min

மனிதனின் அடுத்த பிறவி என்ன? What is Human's next birth?

மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இந்த உயிர் ஏன் உருவானது? ஏன் மனிதனாக பிறவி எடுத்தோம்? மனிதனின் அடுத்த பிறவி என்னவாக இருக்கும்? இப்படி பற்பல கேள்விகள் நம்மை பலவித கற்பனைகளுக்கும் தத்துவங்களுக்கும் இழுத்துச் செல்கின்றன. இந்தக் கேள்விகளை எல்லாம் ஒருவர் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, என்ன பதில் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru...

Apr 03, 20257 min

தந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்? Why eldest son for death rituals?

தந்தைக்கு தலைப்பிள்ளை காரியம் செய்வது ஏன்?! Why elder son for doing death rituals..? கடைசியில் காரியம் செய்ய ஒரு மகன் வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதில் மூத்த மகன் செய்தாலென்ன?! கடைசி மகன் செய்தாலென்னெ? இரண்டு பேரும் மகன்கள்தானே?! என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அவர்களுக்கு இடையேயும் வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு. ஒரு மூத்த பையனின் கேள்விக்கு, வீடியோவில் சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org ...

Apr 01, 20258 min

நன்மை கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?| For Well being..

நன்மை என்றால் என்ன? What is Well being? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுக...

Mar 29, 20258 min

அருள் கிடைக்க என்ன வழி? How to receive grace?

அருள் கிடைக்க என்ன வழி? How to receive grace? 'அருள் என்றால் என்ன? அருளை காரண அறிவால் புரிந்துகொள்ள முடியுமா?' என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தரும் விளக்கம் அருள் என்ற தன்மை குறித்து நல்ல தெளிவைத் தருகிறது. நமக்கு அருள் கிடைக்க வேண்டுமென்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவின் மூலம் அறிய கிளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Web...

Mar 27, 20257 min

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? What makes a great teacher?

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? What makes a great teacher? நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் கல்வி முறையின் அவலம் குறித்து பேராசிரியர் திரு கு. ஞானசம்பந்தன் கேட்க, ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பு குறித்தும், நம் நாட்டில் குலத் தொழில் வளர்ந்து வந்ததற்கான காரணம் குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.o...

Mar 22, 20257 min

நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்?

நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்? Why Religion? "நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்?" என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க, அதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு தரும் சிந்திக்க வைக்கும் பதில் இந்த வீடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-ex...

Mar 20, 20255 min

தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள்

தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள் யாரிடமாவது எதையாவது பெறும்போது, கொடுப்பவரின் உணர்வு நல்ல விதமாக இருந்தால் மட்டுமே பெற வேண்டும் என்று சொல்வதுண்டு. உண்பதற்கோ குடிப்பதற்கோ தெரியாத நபர் எதையாவது கொடுத்தால் வாங்காதே என நம் பாட்டிமார்கள் சொல்வதற்குப் பின்னாலும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. மனித உணர்வுகள் பஞ்ச பூதங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களால் இந்த வீடியோவில் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது! Conscious Planet: https://www.consciousplanet.o...

Mar 18, 20257 min

கேள்விகள் ஏன் வருகிறது? | Why questions arise in our mind

Sadhguru talks about why we get a lot of questions. பிரபல திரைப்பட இயக்குனர் வஸந்த் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது கேள்விகள் குறித்த தனது கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் பதிலோ, நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கான காரணத்தை தெளிவாக்குவதோடு, மனிதனின் உண்மையான தேடலான விடுதலையுணர்வைப் புரியவைக்கிறது. வீடியோ இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sad...

Mar 15, 20257 min

கர்ம பந்தத்தை உடைக்க முடியுமா? Is it possible to break the bondage of Karma

Sadhguru talks about the bondage of Karma "கோபப்படக் கூடாது என்று நினைத்தாலும், என்னை மீறி கோபம் வருது; எதனால இப்படியாகுது" என்று, தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, இது நம்முள் இருக்கும் ஒருவித கட்டுப்பாடு என்றும், நம்மைக் கட்டிப்போட்டுள்ள இந்த கர்ம பந்தத்தை உடைக்க வேண்டிய அவசியம் பற்றியும் கூறுகிறார் சத்குரு. வீடியோ இங்கே உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru...

Mar 13, 20256 min

சிவன், இசை - என்ன தொடர்பு? | What Is The Connection Between Shiva And Music?

Sadhguru talks about Shiva and how significant is number 7 in music. | Sivan சிவனுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம் என்று 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, இசைக்கும் படைத்தலுக்குமான தொடர்பின் பல பரிமாணங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official S...

Mar 11, 202510 min

வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா?

Sadhguru talks about how yoga and spirituality can help the business people. "யோகா, ஆன்மீகம் என்று இறங்கிவிட்டால் வியாபாரம் பார்க்க முடியாது; அதனால்தான் நான் ஆன்மீக சமாச்சாரங்களையெல்லாம் ஓரளவிற்கு வைத்துக்கொள்கிறேன்" என்று தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அவர்கள் நினைப்பது சரியா?! இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?! விடையறிய வீடியோவைப் பாருங்கள்! Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: ht...

Mar 08, 20256 min

கலைகள் மனிதனை மாற்றுமா? | Can Arts Transform A Person?

Sadhguru talks about the significance of arts in lives of people and if it can transform a human being. "இசை, நடனம், ஓவியம், சிற்பம் என நம் பாரதத்தில் கலைகளுக்கா பஞ்சம்?! இந்தக் கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அல்லது கலைகளால் மனிதனின் உள்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?" பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களின் இந்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதென்றால், வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் பளிச்சென்று விளக்குகிறது! Consciou...

Mar 07, 20258 min

How To Do Proper Death Rituals For Our Loved Ones?

இறக்கும் தருவாயில் எப்படி இருக்க வேண்டும்? இறந்தவர்களுக்கு நாம் என்ன செய்யலாம்? என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குக...

Feb 22, 202510 min

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? | Is God Omnipresent? | Sadhguru Tamil

Sadhguru talks about God and tells us if god is omnipresent. "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhgu...

Feb 20, 20258 min

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை எதற்காக உருவாக்கப் பட்டது? குருபூஜையில் 16 வகையான அர்ப்பணங்கள் செய்வது ஏன்? லிங்கபைரவியில் எதற்காக 11 வகையான அர்ப்பணங்கள் செய்யப்படுகிறது? நாகப் பாம்புக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பாம்பைக் கொன்றுவிட்டால் முறைப்படி கர்மங்கள் செய்வது ஏன்? கோவில்களில் பின்னிப் பிணைந்த நாகங்களை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல குழந்தைப் பேறு கிடைப்பதில் இது எவ்வகையில் உதவுகிறது? ஆகிய கேள்விகளுக்கு மிகவும் நுட்...

Feb 18, 202522 min

கோயில்களில் கீர்த்திமுகம் இருப்பதன் பின்னணி என்ன? | Significance Of Keerthimukha At Temples

Sadhguru tells us about the significance of Keerthimukham present at the tower of all temples. எல்லோரையும் விட உயர்ந்த முகம், பெருமையான முகம், புகழுக்குத் தகுதியான முகம் என வர்ணிக்கப்படும் கீர்த்தி முகம் என்றால் என்ன? கோவில்களில், எல்லாவற்றுக்கும் முன்னே, எல்லாவற்றுக்கும் மேலே அது அமைக்கப்படுவதன் காரணம் என்ன? இது போன்ற அரிய கேள்விகளுக்கு விடையுடன், தாளம் போட வைக்கும் இசை மற்றும் நடனத்துடன் ஈஷாவில் நிகழ்ந்த பொங்கல் விழாவின் சில துளிகளையும் தாங்கி வருகிறது இந்த வீடியோ பகுதி. Conscious Planet: http...

Feb 15, 202522 min

பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? | What Is A Real Prayer? | Sadhguru Tamil

Sadhguru tells us about the nature of prayer and is it necessary. "கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த்தனை செய்வது சரியா? சத்குருவின் பிரார்த்தனை என்ன? விடைகாண வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru Ap...

Feb 13, 20257 min

விவாகரத்து சரியா? | Divorce - Is It Right Or Wrong? | Sadhguru On Relationships | Sadhguru Tamil

Sadhguru talks about the concept of Divorce - is it right or wrong? 'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? சத்குரு என்ன சொல்கிறார்?! வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): ...

Feb 11, 20255 min

பக்தி பற்றி சத்குரு! | Devotion

6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்கொண்ட சிவாங்காக்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to...

Feb 08, 20256 min

வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? | Why Is Velliangiri Called South Kailash?

Sadhguru tells us the reason behind Velliangiri hills being called 'South Kailash'. The video also consists of a story of Shiva and a few sharings of Shivanga participants. VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 12 வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? சிவனையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக நின்ற தமிழ்ப் பெண்ணை சிவன் திருமணம் செய்து கொண்டாரா? சிவாங்கா சாதனாவில் பங்கேற்றவர்களின் பகிர்வுகள் என பல ஆழமான உண்மைகளை நமக்கு எடுத்து சொல்வதாய் உள்ளது இந்த வீடியோ பகுதி. Conscious Planet:...

Feb 06, 202523 min

ஞானமடைய என்ன செய்ய வேண்டும்? | Tips for Enlightenment

Sadhguru gives us some tips for enlightenment. "ஞானமடைவதற்கு பெரிய சாதனாக்கள் செய்ய வேண்டும்; தினமும் தலைகீழாக நிற்க வேண்டும்," என பலர் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இந்த வீடியோவில் எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தபின் நீங்களும் அதனை முயற்சிக்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusi...

Feb 04, 20257 min

பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | How To Overcome Fear?

Sadhguru talks on how to overcome fear சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhgu...

Feb 01, 20259 min

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 7

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 7 காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்காக அலைமோதுவது ஏன்? இப்படிப் பல விடைதெரியாக் கேள்விகளுக்கு சத்குருவின் விடைகளோடு இங்கே விஜய் டிவியின் 'அத்தனைக்கும் ஆசைப்படு' நிகழ்ச...

Jan 30, 202521 min

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10 இறந்த உடலை எரிப்பது ஏன்? அதிலும் காசியில் எரிப்பதில் உண்மையிலேயே பலன் உண்டா?! இறந்த பின் நம் உடலில் என்ன நடக்கிறது? இதுபோன்ற அமானுஷ்யக் கேள்விகளுக்கு சத்குருவின் விளக்கங்களுடன் பதில் தருகிறது இந்த வீடியோ பகுதி. காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru...

Jan 28, 202520 min

வயதானாலே முதியோர் இல்லம் தானா..? | Is old age home a solution..? -

வயதானாலே முதியோர்இல்லம் தானா..? | Is old age home a solution..? "குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குருவிடம் வருந்தியபோது, இப்பிரச்சினை குறித்து சத்குருவின் ...

Jan 25, 20256 min

கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன? | Why Is Temples Needed? | Sadhguru Tamil

Sadhguru talks about the importance of the temples. "பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு வீடியோவில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https:/...

Jan 18, 20256 min

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 9 எல்லாரும் பார்த்தாலே பயப்படும் ரூபத்தில் இருப்பவர் பைரவர். ஆனால் அந்த பயத்தை போக்குவதற்கு நாம் வழிபடுவதும் அவரைத்தான். காலம் நின்றால் அனைத்தும் நின்றுவிடும், சிவன் காலத்தை கடந்த நிலையில இருப்பதால், நாம் அவரைக் கால பைரவர் என அழைக்கிறோம். அத்தனைக்கும் ஆசைப்படு தொடரின் இந்தப் பகுதியில் சத்குரு பேசும் விஷயங்கள், ஆழமான பல உண்மைகளை நமக்கு சொல்வதாய் உள்ளது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__...

Jan 16, 202522 min
For the best experience, listen in Metacast app for iOS or Android