பக்தி பற்றி சத்குரு! | Devotion
Feb 08, 2025•6 min
Episode description
6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்கொண்ட சிவாங்காக்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் காணலாம்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
