சத்குரு தமிழ் - podcast cover

சத்குரு தமிழ்

Sadhguru Tamilhubhopper.com
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Moral policing" செய்தால் எதிர்ப்பு வருகிறதே?

சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-...

Jul 03, 20256 min

பிறர் துன்பம் நம்மைக் கவர்வது ஏன்?

நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் விளக்கம் சமுதாயத்தின் இதுபோன்ற மனப்பான்மையைச் சாடுவதுடன், அழகான, பிரமாதமான, பிரம்மாண்டமான செயல்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை விளக்குகிறது! Conscious Planet: https:...

Jul 01, 20258 min

செய்த குற்றத்தை உணரும்போது...

'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-e...

Jun 28, 20255 min

க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்?

"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு என்ன கூறினார்..? Learn more about your ad choices. Visit megaphone.fm/adcho...

Jun 26, 20258 min

போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா?

தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru...

Jun 24, 20257 min

காவல்துறைக்கு எதற்கு ஆன்மீகம்?!

காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்றால் காவல்துறைக்கு ஆன்மீகத்தின் தேவை உள்ளது' என்பதை விளக்குகிறார் சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): ...

Jun 21, 20258 min

வேண்டிக் கொள்வது பக்தியாகுமா?

'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru...

Jun 19, 20258 min

அன்பாக இருக்க முடியவில்லையே... என்ன செய்வது?

"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை ...

Jun 17, 20253 min

தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு

நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadh...

Jun 14, 202513 min

ஈமச் சடங்கிற்கு பதில் தானம் செய்யலாமா?

இறந்தவர்களுக்காக கர்மா செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?" இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கேளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclu...

Jun 12, 20256 min

சத்குருவின் நோக்கம் பூர்த்தி ஆகிவிட்டதா?

ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exc...

Jun 10, 20255 min

திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக?

அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https...

Jun 07, 20255 min

நம் கர்மா - யார் வசம்?

இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadh...

Jun 05, 20256 min

கோவில்களில் கூட்டம் கூடுவது பக்தியினாலா?

கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha....

Jun 03, 20255 min

மீடியாக்களின் பொறுப்பு என்ன?

"பத்திரிக்கைகள் மற்றும் நாளோடுகளைப் பார்க்கும்போது கெட்ட விஷயங்கள் அதிகம் தென்படுகிறதே!" சாதாரணமாக நம் அனைவரின் மனதிலும் தோன்றும் இந்தக்கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்டபோது, நம் கிராமங்களில் இன்றளவும் உள்ள ஆன்மீக அடிப்படையின் உயர்வைக் குறிப்பிடும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): h...

May 24, 202511 min

வெற்றியின் ரகசியம் திறமையா, அதிர்ஷ்டமா?

"நமக்கு அதிர்ஷ்டம் இல்லப்பா...!" என்று அலுத்துக்கொள்ளும் பலரை அன்றாட வாழ்வில் கடந்து செல்கிறோம். "என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்" என்று சால்ஜாப்பு சொல்லும் அவர்கள், திறமைசாலிகளா, விடாமுயற்சி உடையவர்களா என்று பார்த்தால், நிச்சயம் அப்படியிருப்பதில்லை. சரி! அதிர்ஷ்டம் என்ற ஒன்று உணடா? இல்லையா? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்?! இந்த வீடியோவில் பார்க்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/...

May 22, 20257 min

மரணம் தரும் விழிப்புணர்வு!

மரணம் தரும் விழிப்புணர்வு! "எங்கள் ஊரில் எய்ட்ஸ் நோயாளி ஒருவருக்கு, தான் இறக்கும் நேரம் தெரிந்திருந்தது. இது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் ஆச்சரியத்துடன் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், நோய் வந்தால்கூட அதன் மூலமும் நாம் விழிப்புணர்வை எட்டமுடியும் என்பதை உணர்த்தியது. இதோ அந்த வீடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org S...

May 17, 20257 min

விபூதி-குங்குமம் பூசுவது எதற்காக? | Why Vibhuthi and Kumkum?

Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமைந்துள்ளது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www...

May 15, 20258 min

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?

பாஸிடிவ் எனர்ஜியால் என்ன பலன்?-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 29A - What is the effect of Positive Energy / Positive Vibration? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக ...

May 10, 20259 min

வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி...

வாழ்க்கையைப் பற்றி வந்த அடிப்படை கேள்வி... VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 29B "மொட்டை மாடியில் நின்றுகொண்டு மேலே பார்த்தால் வாழ்க்கையைப் பற்றி பல விதமான கேள்விகள் வருகிறதே" என்று திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, கேள்விகளால் வரும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.o...

May 08, 20256 min

பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar

பழைய பஞ்சாங்கத்தில் மறைந்துள்ள அற்புதங்கள்! - Significance of Lunar calandar - 'சித்திரை, வைகாசி...' என தமிழ் மாதங்களை வரிசைப்படுத்திச் சொல்லக்கூட நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. சந்திரனை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்க்ள் கணித்த சந்திர நாட்காட்டியை பழைய பஞ்சாங்கம் என ஒதுக்கியும் ஆகிவிட்டது. இந்தத் தேசத்தில் பிறந்ததெல்லாம் தப்பு என்கிற மனப்பிராந்தியில் உழலும் நமக்கு அதன் முக்கியத்துவம் தெரியுமா? சொல்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள். Learn more about your ad choices. ...

May 06, 20259 min

தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra?

தாலி அணிவது ஏன்? Why Women wear Mangal Sutra? தாலி அணிவதன் விஞ்ஞானம் என்ன? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்ற...

May 03, 20258 min

மார்கழி-ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

மார்கழி-ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 28B பொதுவாக, ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணங்கள் நடைபெறுவதில்லை. இப்படியொரு வழக்கம் ஏன்? இதற்கு பின்னால் ஏதும் காரணம் உண்டா? விடையறிய சத்குரு கூறும் பதிலை வீடியோவில் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive I...

May 01, 20256 min

யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம்! - Yoga and India

யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம்! - Yoga and India - ஐரோப்பாவின் உடற்பயிற்சி முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் யோகா என்று கூறும் புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? மேலும் இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கும் சத்குரு அவர்கள், ஆதியோகி தந்த யோக விஞ்ஞானத்தை மீண்டும் உயிரோட்டமாக நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்தும் இந்த வீடியோவில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sad...

Apr 29, 20259 min

கல்யாணம் செய்தால் முக்தி கிடைக்காதா?! Is marriage a block for Enlightenment?

கல்யாணம் செய்தால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா? ஞானம் கிடைக்காதா? முக்தி அடைய முடியாதா? ஆன்மீக சாதகர்களின் மனங்களில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineer...

Apr 26, 202510 min

வியாபாரம் செய்ய சத்குருவின் வழிகாட்டுதல்கள்

வியாபாரம் செய்ய சத்குருவின் வழிகாட்டுதல்கள்! - Tips to do business Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைம...

Apr 24, 202511 min

தலைவனாக இருப்பது எப்படி?

தலைவனாக இருப்பது எப்படி? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 27C "'சொன்ன பேச்சைக் கேளு' என்று பெற்றோர்களால் அதட்டி வளர்க்கப்படும் குழந்தை, எப்படித் தலைவனாக வளரும்?!" வீடியோவில், நம் புத்தியில் உறைக்கும்படி இந்தக் கேள்வியைக் கேட்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், வெள்ளையர்களிடம் அடிமையாய் இருந்து பழகிவிட்ட நாம், இன்னும் தலைநிமிராத அவலத்தையும் சாடுகிறார். நல்ல தலைவனை உருவாக்குவதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன என்பதையும் வீடியோவில் காணலாம்! Conscious Plane...

Apr 22, 20256 min

எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? | Being Truthful and Receiving Grace

எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? How to receive grace? 'அருள்' என்ற தன்மை குறித்தும், அதனைப் பெற வேண்டுமென்றால் நேர்மையாய் இருப்பது அவசியம் என கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்காக எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்குகிறார். நேர்மை என்பது காணாமல் போய்விட்ட தற்காலத்தில் அதன் மதிப்பை உணர்த்துகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sa...

Apr 19, 20256 min

ஜாதிகள் அழகா? அசிங்கமா?

ஜாதிகள் அழகா? அசிங்கமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26A ஜாதியின் பெயரைச் சொல்லி நடந்த அநியாயங்களை எதிர்த்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடினான் பாரதி. ஜாதிகள் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்டதன் காரணத்தையும், அதற்குள்ள தனித்தன்மையையும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார். ஜாதிகள் ஏன் வந்தது? ஜாதி பார்த்து திருமணம் செய்வது இப்போதும் அவசியமா? என்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www....

Apr 17, 20259 min

இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்?

இந்தியாவில் விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன்? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26B அந்தக் காலத்தில் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லையே?! இப்போது விவாகரத்துக்கள் இல்லாத குடும்பத்தைக் காண்பது அபூர்வமாகிவிட்டதே, இதற்கு என்ன காரணம்? பாரத் மேட்ரிமோனியல் நிறுவனர் திரு.முருகவேல் ஜானகிராமன் அவர்கள் சத்குருவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய பதில், திருமணம் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் பார்க்க வேண்டிய ஒன்று. வீடியோவைக் காண க்ளிக...

Apr 15, 20256 min
For the best experience, listen in Metacast app for iOS or Android