போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா? - podcast episode cover

போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா?

Jun 24, 20257 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android