ஜாதிகள் அழகா? அசிங்கமா? - podcast episode cover

ஜாதிகள் அழகா? அசிங்கமா?

Apr 17, 20259 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

ஜாதிகள் அழகா? அசிங்கமா? VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 26A ஜாதியின் பெயரைச் சொல்லி நடந்த அநியாயங்களை எதிர்த்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடினான் பாரதி. ஜாதிகள் அந்தக் காலத்தில் வகுக்கப்பட்டதன் காரணத்தையும், அதற்குள்ள தனித்தன்மையையும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், இந்த வீடியோவில் அழகாக விளக்குகிறார். ஜாதிகள் ஏன் வந்தது? ஜாதி பார்த்து திருமணம் செய்வது இப்போதும் அவசியமா? என்ற கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android