பயத்திலிருந்து வெளிவருவது எப்படி? | How To Overcome Fear?
Feb 01, 2025•9 min
Episode description
Sadhguru talks on how to overcome fear
சத்குரு | "பயத்திலிருந்து வெளிவருவது எப்படி?" என்று ஒரு சத்சங்கத்தில் கேட்கப்பட்ட போது, 18 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் ஒரு திருடனால் தனது கால் உடையாமல் தப்பித்த நிகழ்வை வீடியோவில் வெகு சுவாரஸ்யமாக விவரிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. பயமும் பதற்றமும் பலரின் அன்றாட வாழ்வாகிவிட்ட இன்றைய சூழலில் இந்த வீடியோ ஒரு வரம்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
