Sadhguru explains the science behind a few superstitions that exist in society. "எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?" இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவில் சில மூடநம்பிக்கைகளை விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்க...
Jan 14, 2025•7 min
How to hold my identity? சமுதாயத்தில் வாழ்வது எப்படி? உலகில் உள்ள அனைவரும் நான், நான் என்று பெருமைப்பட்டுக் கொள்கையில், ஆன்மீகத்தில் சொல்வதுபோல் நான் மட்டும் நானென்று சொல்லிக் கொள்வது தவறா? நான் அப்படி இருக்காவிட்டால் என்னை ஏமாளியாக அல்லவா இந்த உலகம் பார்க்கும், என்று ஒருவர் சத்குருவிடம் கேட்டதற்கு சத்குருவின் பதிலென்ன? வீடியோவில் உங்களுக்காக... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadh...
Jan 11, 2025•8 min
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 8 நம் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீருக்கும் கங்கையில் ஓடும் நீருக்கும் அப்படி என்ன வித்தியாசம்? காசியில் சாக வேண்டுமென்று ஏன் அனைவரும் ஆசைப்படுகின்றனர்? பல வருடங்களாக நாம் இந்த வழக்கங்களை கடைப்பிடித்து வருவதால் இதனை மூட நம்பிக்கை என்றே நம்மில் பலரும் எண்ணுகிறோம், ஆனால் பல்லாயிரம் வருடங்களாக இது ஒரு கலாச்சாரமாக நம் இரத்தத்தில் ஊறி இருக்கிறதே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Officia...
Jan 09, 2025•19 min
Sadhguru tells us about the benefits of sitting on the floor. "அழகாக நாற்காலியில் கால்மேல் கால்போட்டு கம்பீரமாக அமர்வதை விட்டு விட்டு, சாப்பிடுவது, படுப்பது, கல்யாணம் செய்துகொள்வது என நம் கலாச்சாரத்தில் அனைத்து நிகழ்வுகளுமே கீழே தரையில் அமர்ந்தபடி செய்வது எதனால்?" நடிகர் விஜய்யின் தாய், ஷோபா சந்திரசேகருக்கு எழுந்த கேள்விக்கு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://oneli...
Jan 07, 2025•6 min
Sadhguru talks about the impact of music on human lives. இசை என்பது பலவகை, அதில் நம்மை மெய்மறக்கச் செய்வது சில வகை. ஆனால் அதே இசையை எப்படி உள்நிலை மறுமலர்ச்சிக்கு உதவும் என்று கேட்க, தான் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. பிரபல கடம் இசைக் கலைஞர் திரு. விக்கு விநாயக் ராம் அவர்ளுடனான உரையாடல் கொண்ட இந்த வீடியோவில், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் உள்ளே. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App ...
Jan 04, 2025•9 min
Sadhguru talks about if humans can predict natural occurrences like rain, earthquakes etc beforehand like the animals. பூகம்பம், மழை, சுனாமி போன்ற இயற்கை மாற்றங்களை விலங்குகள் முன் கூட்டியே அறிந்து தப்பித்துக் கொள்கின்றன. மனிதனால் அதனை அறிய முடியாததற்கான காரணத்தைக் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, ஒரு தோட்டக்காரரிடமிருந்து மழை வருவதை முன்கூட்டியே அறியும் ரகசியத்தை தான் அறிந்துகொண்ட நிகழ்வை வீடியோவில் விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sad...
Jan 02, 2025•8 min
எய்ட்ஸ் நோய் வந்துவிட்டால் என்ன செய்வது? - How to handle HIV AIDS? டிசம்பர் 1ம் தேதியான இன்று உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட பல லட்சம் குழந்தைகளின் பிரதிநிதியாக இங்கே ஒரு பெண் குழந்தை, "என் பெற்றோர் செய்த தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்?" என்று உருக்கமாக கேட்க, இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு தந்த பதில் என்ன? வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink....
Dec 28, 2024•6 min
நெருக்கமானவர்கள் இறக்கும் தருணத்தில்... When you lose your dear ones... "அனைவரது வாழ்விலும், அன்பான-நெருக்கமான உறவுகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரத்தான் செய்கிறது. அந்நேரங்களில் ஏற்படும் துக்கத்திலிருந்து எப்படி மீள்வது?" இந்தக் கேள்வியை பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த பதில், மனம் எனும் எந்திரத்தை கையாளக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை உணர்த்துகிறது. வீடியோ உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App ...
Dec 26, 2024•5 min
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6 "காசிக்குப் போனா திரும்ப முடியாதா? இதில் தற்போதைய காலச் சூழலில் இது பொருந்துமா?" சத்குருவிடம் கேட்டபோது, கிடைத்த யதார்த்த பதிலும், காசியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்து அவர் கூறும் விளக்கங்களும் இன்னும் சில மறைக்கப்பட்ட காசியின் ரகசியங்களை அவிழ்க்கின்றன. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.o...
Dec 24, 2024•22 min
Sadhguru talks about the fierce dimension of Shiva - Kala Bhairava. | Sivan 'காலபைரவர்' இந்த பெயரைக் கேட்டாலே பயமா இருக்கு? அந்த நிலையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க சத்குரு!" என்று ஒரு பெண்மணி மென்மையாகக் கேட்க, காலபைரவ வழிபாட்டின் அமானுஷ்ய ரகசியங்களை இந்த விடியோவில் விவரிக்கிறார் சத்குரு. காலபைரவ அஷ்டமியான இன்று இந்த சிறப்பு பதிவு இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadh...
Dec 21, 2024•12 min
Sadhguru talks about where is god and gives an insightful answer when asked if god is in the heaven. "கடவுளை எந்த வழியில் அடையலாம்" என்று பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருஅவர்கள் கூறிய பதிலிலிருந்து கடவுள் என்பவர் ஆகாயத்தில் இருப்பதாக பலர் நம்பிக்கொள்வது எதனால் என்று நமக்கு புரியவருகிறது. உண்மையில் கடவுள் எங்கிருக்கிறார்? உண்மையை அறிய வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sad...
Dec 19, 2024•5 min
Director SA Chandrasekar asks Sadhguru if one should really go to temple if God is omnipresent. எங்கும் நிறைந்திருப்பத்தான் இறைவன் என்றால், இறைவனை உணர கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? இந்தக் கேள்வியை, பிரபல திரைப்பட இயக்குநரான திரு.SA சந்திரசேகர் ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்க, அவர் கூறிய சுவாரஸ்ய பதில் இங்கே வீடியோவாக. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https:/...
Dec 17, 2024•7 min
Sadhguru talks about how to find a true guru. "தங்களை 'குரு' என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் பல போலி ஆசாமிகள் நிறைந்த இன்றைய சூழலில், ஒரு உண்மையான குருவை எப்படிக் கண்டறிவது" என்ற கேள்விக்கு, வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில், இதுபோன்ற குழப்பத்திலிருக்கும் அனைவரையும் தெளிவுபடுத்துவதாய் உள்ளது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhg...
Dec 07, 2024•11 min
Sadhguru talks about Buddha and if his decision to leave his wife and child was right. "புத்தர், தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினார். புத்தர் செய்தது தவறில்லையா? "இன்றும் பல மேடைகளில் விவாதப் பொருளாக இருக்கும் இந்தக் கேள்வியை, பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் கேட்டபோது, புத்தர் பற்றியும் சோழ மன்னன் கட்டிய கம்போடியா கோவில் பற்றியும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, இந்த வீடியோவில் பேசுகிறார். C...
Dec 05, 2024•6 min
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 3 யோகா செய்தால் கோவிலுக்கு போக வேண்டாம் என சொல்லும் சத்குரு, காசியின் பெருமைகளை இந்தப் பகுதியில் விவரிக்கிறார். காசி, கோவில், யந்திரம் - இவற்றின் தொடர்பென்ன? வீடியோவை பாருங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொல...
Dec 03, 2024•21 min
எங்கள் வீட்டில் தேவி யந்திரம்... தேவியை தன் வீட்டில் ஓர் அங்கமாய் கொண்டிருக்கும் Dr. நடேஷ் சிதசனன், தேவி அவர் வீட்டில் இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டோம்... "எனக்கு தேவி யந்திரம் கிட்டியது ஒரு கனவு நினைவானது போல இருக்கிறது. என்னுடைய கடுமையான தலைவலி கிட்டத்தட்ட முழுமையாக மறைந்து போனதுதான், நான் கண்ட முதல் மாற்றம். என்னுடைய உணர்ச்சி மற்றும் உளவியல் நிலையில் சமநிலை ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீடுகளில் இருந்த மரங்களை விட, என் வீட்டில் நடப்பட்ட மரங்கள் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து மிகவும் செழிப்ப...
Nov 30, 2024•10 min
சத்குரு அவர்கள் காசி நகரம் சென்று அங்கு நிலவும் சக்தி நிலையையும் அதன் பின்னாலிருந்து செயல்படும் தொழில்நுட்பத்தையும் உள்ளுணர்வால் உணர்ந்து வெளிப்படுத்த, இதோ உங்கள் திரையில், காசியின் ரகசியங்கள் அம்பலமாகின்றன! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் ப...
Nov 28, 2024•21 min
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 1 Sadhguru talks about the mystical city of Kasi. 'காசிக்குப் போறேன்' என்று நீங்கள் சொல்லியவுடன், 'ஏன் என்னாச்சு...?' 'அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு...', 'ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?' என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் 'காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக' எனும் உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர். காசியின் முதல் பாகம் காசியின் ரகசியங்களை ஏந்தியபடி! Conscious Planet: https:/...
Nov 26, 2024•20 min
Sadhguru talks about what life is all about. Does life need a purpose? "இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? புரிஞ்சுக்கவே முடியலயே...!" புரியாத புதிரா இந்த வாழ்க்கை...?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு என்ன சொல்கிறார்? விடை காண வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclus...
Nov 23, 2024•6 min
Sadhguru talks about if spirituality will make us weak to function in the society. "போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தொழிலில் வேகம் குறைந்து பலவீனம் ஆகிவிடுவோமா?" இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியென்றால், வீடியோவிலுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் விளக்கம், நிச்சயம் உங்களுக்குத் தெளிவைத் தரும்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https:/...
Nov 21, 2024•9 min
நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhgur...
Nov 19, 2024•6 min
ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடு வருமா? Will yogis fight? "நம் நாட்டில் ஏன் இத்தனை ஆன்மீக இயக்கங்கள்? ஞானிகள் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்களே?! முக்தி வேண்டுமென்று ஒருவர்; தேவையில்லை என்று மற்றொருவர்; யார் சொல்வது சரி?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, இந்த வீடியோவில் சற்றும் எதிர்பாராத பதிலைத் தருகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru...
Nov 16, 2024•6 min
சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/...
Nov 14, 2024•8 min
Sadhguru gives an insightful answer that deepens our seeking when asked 'Who created us'. ஆர்வத்தை கொன்றுவிட்டால் புரிந்து கொள்ள முடியுமா? மூச்சு நடக்கிறது, நீங்கள் செய்கிறீர்களா? உலகம் சுற்றுகிறது நீங்கள் சுற்றி விடுகிறீர்களா? எனும் சத்குருவின் கேள்விகள் அவர் அளிக்கும் விடையை விட நம்முள் ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. நம்மைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் பதில் வீடியோவில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): http...
Nov 13, 2024•8 min
Sadhguru talks about the power of consecration and initiation. Can a human being be consecrated? Watch this video to see what Sadhguru answers. "பிரதிஷ்டை என்றால் என்ன?" என்பதுதான் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https...
Nov 09, 2024•9 min
Sadhguru talks about the technological development that has led to artificial fertilization and if it is needed in the world. விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப் (test tube baby) மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா? வீடியோவில் விடை ...
Nov 07, 2024•7 min
Sadhguru talks about astrology and if it is right to go for predictions about future. "உங்கள் எதிகாலத்தை துல்லியமாக அறிந்துகொள்ள எங்கள் ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்!" என்ற விளம்பர வாசகங்களுடன் தொலைக் காட்சிகளிலும், ஊடகங்களிலும் பலர் பலன் சொல்வதைக் காண்கிறோம். சரி! இதில் என்ன தவறு இருக்கிறது! நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது ஒரு பாவமா என்ன? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கம் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru Ap...
Nov 05, 2024•8 min
"இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? எப்படி இத யூஸ் பண்ணிக்கிறது?" இதுபோன்ற மனநிலையுடன் எந்த ஒன்றையும் அணுகும் இன்றைய சமுதாயத்திற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, சிவனிடம் வேண்டிய அக்கா மகாதேவியைப் பற்றிக் கூறி, பிரபஞ்சமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்றும் வீடியோவில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.s...
Nov 02, 2024•8 min
Sadhguru talks if human beings can become God and the changes that Tamil Nadu needs. "தமிழகம் மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?" இப்படியொரு சமூக அக்கறையுள்ள கேள்வியை, லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர், அருட்தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் கேட்க, தமிழகம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், மனிதன் கடவுளாக மாறுவதற்கான சாத்தியம் குறித்தும் இந்த வீடியோவில் எடுத்துரைக்கிறார், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download...
Oct 31, 2024•7 min
Sadhguru talks about the nature of devotion and why does it yield success to devotees. "பக்தியோடு இருப்பவரைத் தேடி வெற்றி வருகிறதே! என்ன காரணம்?" பலரின் மனதில் ஒலிக்கும் இந்தக் கேள்விக்கு விடையோடு காத்திருக்கிறது இந்த வீடியோ. பக்தி எனும் அற்புத உணர்வு குறித்த ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் இந்த உரை, பக்தியையும் வெற்றியையும் அழகாக விவரிக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru We...
Oct 29, 2024•9 min