நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு - podcast episode cover

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு

Nov 19, 20246 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android