VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6
Dec 24, 2024•22 min
Episode description
VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 6
"காசிக்குப் போனா திரும்ப முடியாதா? இதில் தற்போதைய காலச் சூழலில் இது பொருந்துமா?" சத்குருவிடம் கேட்டபோது, கிடைத்த யதார்த்த பதிலும், காசியில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்து அவர் கூறும் விளக்கங்களும் இன்னும் சில மறைக்கப்பட்ட காசியின் ரகசியங்களை அவிழ்க்கின்றன.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
