நம்மைப் படைத்தது யார்? | Who Created Us? | Sadhguru Tamil - podcast episode cover

நம்மைப் படைத்தது யார்? | Who Created Us? | Sadhguru Tamil

Nov 13, 20248 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru gives an insightful answer that deepens our seeking when asked 'Who created us'. ஆர்வத்தை கொன்றுவிட்டால் புரிந்து கொள்ள முடியுமா? மூச்சு நடக்கிறது, நீங்கள் செய்கிறீர்களா? உலகம் சுற்றுகிறது நீங்கள் சுற்றி விடுகிறீர்களா? எனும் சத்குருவின் கேள்விகள் அவர் அளிக்கும் விடையை விட நம்முள் ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. நம்மைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் பதில் வீடியோவில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android