புத்தர் செய்தது சரியா? | Was Bhuddha Right? - podcast episode cover

புத்தர் செய்தது சரியா? | Was Bhuddha Right?

Dec 05, 20246 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru talks about Buddha and if his decision to leave his wife and child was right. "புத்தர், தன் மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறினார். புத்தர் செய்தது தவறில்லையா? "இன்றும் பல மேடைகளில் விவாதப் பொருளாக இருக்கும் இந்தக் கேள்வியை, பிரபல மருத்துவர் கமலா செல்வராஜ் அவர்கள் கேட்டபோது, புத்தர் பற்றியும் சோழ மன்னன் கட்டிய கம்போடியா கோவில் பற்றியும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, இந்த வீடியோவில் பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android