வயதானாலே முதியோர் இல்லம் தானா..? | Is old age home a solution..? - - podcast episode cover

வயதானாலே முதியோர் இல்லம் தானா..? | Is old age home a solution..? -

Jan 25, 20256 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

வயதானாலே முதியோர்இல்லம் தானா..? | Is old age home a solution..? "குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும், ஞானியுமான சத்குருவிடம் வருந்தியபோது, இப்பிரச்சினை குறித்து சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டத்தை அறிய இதோ வீடியோ உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android