ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? What makes a great teacher?
Mar 22, 2025•7 min
Episode description
ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? What makes a great teacher?
நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் கல்வி முறையின் அவலம் குறித்து பேராசிரியர் திரு கு. ஞானசம்பந்தன் கேட்க, ஒரு ஆசிரியரின் சமூகப் பொறுப்பு குறித்தும், நம் நாட்டில் குலத் தொழில் வளர்ந்து வந்ததற்கான காரணம் குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
