குறள் எண் ௧௫ (15)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு குறள் எண் ௧௫ (15) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை குறள் வழி தமிழ் அமுதம் வழங்குபவர் திருமதி சுந்தரி சுந்தரம்

கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு குறள் எண் ௧௫ (15) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை குறள் வழி தமிழ் அமுதம் வழங்குபவர் திருமதி சுந்தரி சுந்தரம்
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. குறள் எண் ௧௧ (11) விளக்கம் அளிப்பவர் சொல்வேந்தர் சுந்தரி சுந்தரம்
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் - கடவுள் வாழ்த்து பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் குறள் எண் ௧௦ (10) விளக்கம் அளிப்பவர் சொல்வேந்தர் சுந்தரி சுந்தரம்
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் - கடவுள் வாழ்த்து கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை குறள் எண் ௯ (9) விளக்கம் அளிப்பவர் சொல்வேந்தர் சுந்தரி சுந்தரம்
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அதிகாரம் - கடவுள் வாழ்த்து அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. குறள் எண் ௮ (8)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. குறள் எண் ௭ (7)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். குறள் எண் ௬ (6)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறள் எண் ௫ (5)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. குறள் எண் ௪ (4)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். குறள் எண் ௩ (3)
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் குறள் எண் ௨ ( 2)
குறள் வழி தமிழ் அமுதம் கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு குறள் எண் ௧ (1)