குறள் எண் ௧௫ (15)
Dec 27, 2021•4 min
Episode description
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்)
அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்பு
குறள் எண் ௧௫ (15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
குறள் வழி தமிழ் அமுதம் வழங்குபவர் திருமதி சுந்தரி சுந்தரம்
For the best experience, listen in Metacast app for iOS or Android
