குறள் எண் ௯ (9)
Jul 26, 2021•5 min
Episode description
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்)
அதிகாரம் - கடவுள் வாழ்த்து
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
குறள் எண் ௯ (9)
விளக்கம் அளிப்பவர் சொல்வேந்தர் சுந்தரி சுந்தரம்
For the best experience, listen in Metacast app for iOS or Android
