குறள் எண் ௧௧ (11)
Sep 04, 2021•4 min
Episode description
கடவுள் வாழ்த்து (அறத்துப்பால்)
அதிகாரம் ௨ ( 2 )- வான்சிறப்புவான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
குறள் எண் ௧௧ (11)
விளக்கம் அளிப்பவர் சொல்வேந்தர் சுந்தரி சுந்தரம்
For the best experience, listen in Metacast app for iOS or Android
