செயல் மன்றம் Seyalmantram - podcast cover

செயல் மன்றம் Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academywww.seyalmantram.in
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

முன்னம் மொழி முன்னொலி காலம்

முன்னம் மொழி முன்னொலி காலம். முன்னம் ஒலி கூறும் மொழி பன்மை முன்னிலை தன்மை உடையது இன்மை இல்லா ஒலிப்பின் இனிமை என்றும் ஒலிக் கோப்புகளின் முறைமை. முறைமை பழக்கம் பயிற்சி நிலையில் பறை சாற்றியே வழக்கம் பெற்றது இறை அருள் பெற்ற அவை மறை பொருள் கொண்ட விளக்கம். விளிம்பு நிலை மக்கள் பற்றி அளிக்கும் வகை தொடர்பு படிவப்பதிவு வெளிப்புற உருவச் சேர்க்கை இறைமை உளி கொண்ட செதுக்கிய சிற்பகலை. சிற்பம் ஓவியம் கட்டிடக்கலை கோவில் நிற்பது நடப்பது பறப்பதன் தோற்றம் கற்பதில் கேட்பதன் கருதுகோள் பொருள் விற்பன்னர் கையில் சொற்கள...

Dec 06, 20231 min

உயிரணு உணவில் பற்றிடும் உயரிய உயிரி உண்ட உணவு

உயிரணு உணவில் பற்றிடும் உயரிய உயிரி உண்ட உணவது. உயிரணு உயிரி மெய்க்கருவுயிரி இனம் உயிரணுவின் கருக்கள் உயிர் இனமே உயிரின இருசமச்சீர் மெய் உயிரியல் ஆயிரு சமச்சீர் முதுகு முழுத் துணையே. துணை விலகியுரு சம குறிமெய்யியல் அணை கட்டிய இருபாகத் தொகுப்பு பிணைய உயிரிய கருவுயிரி பண்பு இணைவது தன்னினத் தாயனை தொடரனை. தொடரனை இழையம் கடலின பாசிகள் வடதிசை தென்திசை காந்தப் புணர்ச்சி தடம் பதித்த மேல் பரப்பிடம் கடக்கும் பாசிபூச்சி மேடுதள நிலம். நிலம் நீர் காற்று நெருப்பு பலம் பெறும் வாய்ப்பு உண்டு நலம் தரும் உணவு வரம்...

Nov 28, 20231 min

அகத்துளி அணி ஆற்றும் ஆளும்

அகத்துளி அணி ஆற்றும் ஆளும். பெரும் பங்கு பேசும் பாவினம் பொருநர் ஒப்புதல் ஒன்றிய பகுதி விரும்பி வளரும் அகத்துளி அணி பொருள் விளங்கி ஆற்றும் சொல் சொல் விளங்கும் முறைமை பொதுநிலை பல்பொருள் அங்கம் பொருந்தும் கல்லும் மண்ணும் நீரும் நெருப்பும் வல்லமை கொண்ட இலக்கின் அசைவு. அசைவும் நிலைக்கும் திறம்பட கலக்கும் இசை இயற்கை சைகை இயலும் பசை பற்றும் சைகை தாயம் (வாய்ப்பு) ஆசை‌ பேரலை பொருளினில் பெருகும் பெருகும் கைவண்(தானம்) வயல் வெள்ளாமை வருவாய் வளம் பெருகும் ஊடக‌ப் பயிர்த்தொழில் ஊரில் பலர் விரும்பிய வளர்ப்பு வய...

Nov 26, 20231 min

தத்தம் இதழ் தமிழ் அக புற இலக்கு

தத்தம் இதழ் மொழி ( 'த'+த்த+'மி+'த'+ழ்' )+ (மொழி) தமிழகபுற இலக்கு. (தமிழ்+அக+புற+இலக்கு)., தம் இதழில் தமிழ் ஊறும் அம் மொழி அகத்தில் நின்று உம் இதழ் செல் சொல்லும் ஆம் தமிழ் மொழி என்று . என்றும் நம் மொழி வரையறை நன்று கற்றிடும் நாவிதழ் விளங்கும் அன்று சொல்லிய வகைகூறும் கணியனார் ஆன்றோர் மொழி சான்றோர் வாக்கு. வாக்கு வாழும் மக்கள் தொகை நாக்கு பயிலும் பயிற்சி மேலும் காக்கும் தொல்பொருள் ஆக்கம் தரும் வகை மொழியியல். மொழியில் உள்ளம் உள்ளது தம்மிதழ். வழிகாட்டும் மூலத் தொடரே தொடர்பு எழில் கொஞ்சும் காட்சி அகம்...

Nov 23, 20231 min

விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை

விண்ணாற்றல் வரம்பு மண்ணாற்றல் பாதை. பருவ கால வசிப்பில் வியப்பு துருவ பனி உருகும் நிலைப்பு மருவிய பருவ மழை நீர்வரம்பு துருவிய ஆய்வு களம் கருவி. கருவி மூல விண்வெளி பாதை உருவ மிலாத நீர்த்தேக்க தூரம் அருவி போல் தெறிக்கும் துள்ளல் சருகும் மயங்கி இருக்கும் தருணம் தருவி பாய்ந்து கூடும் ஓட்டம் வரும் வழித் தடையும் உறவு ஒரு வடிகால் திட்டம் தீட்டும் பருகும் நீர்த்தடாகம் பந்த பாசம். பாசமழை உயிரின வாயில் வாய்ப்பு நேச‌ கொடி படரும் கூடம் வசந்த மலர்கள் விரியும் தன்மை மோச மின்றிய மின்மாற்றும் விண்ணாற்றல். விண்வழ...

Nov 21, 20232 min

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

20‌ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு "புதிய குலமாக" எனலாம். பு-து தி-றன் ய-தார்த்த கு-ணத்தை ல-ட்சியமாக மா-னிடபண்புடன் க-டக்கிறது." ஆரம்பகால அறிவுசார்பு நிலைக்குழு (ஹோமோ எரெக்டஸ்), தற்கால மனிதர்களின் நேரடி மூதாதையர், தென்கிழக்கு உதயநாடுகளின் மனிதகுழுவுடன் (ஆஸ்ட்ராலோபிதேகஸுடன்) இணைந்து - விசையுடன் அழிந்து, பின் உயரிய மனித முதன்மைகுழு(பரந்த்ரோபஸ்) (தென்னாப்பிரிக்கா) பின்னர் மெதுவாக முதிர்ச்சியுடன், விரிவாக்கப்பட்ட மூளை மற்றும் சிறிய பற்கள் உடையதாக இருக்கும் நிலையாகிறது. தென்கிழக்கு உதயநாடுகளின் மனிதகுழு...

Nov 20, 202313 min

நுண்பொருள் நெல் உண்பொருள் அடிசில்(சோறு)

நுண்பொருள் நெல் உண்பொருள் அடிசில்(சோறு). அடிசில் ஆக்கும் சோறு மசித்து இடித்து புடைத்து துவைஅடிசில் துவையல் அடிதொழுது வணங்கும் அடியார்க்கு உணவு வடிச்சு வடித்த உண்ணும் சோறு. சோறும் குழம்பும் தாளித்த ஓசையும் ஊறும் நீர் சேர்த்து குழைத்து நறுமணம் வீசும் காற்று புரவலரும் பொறுத்து இருந்து விருந்து உண்பர். உண்விருந்து கண்ட தட்டு நிறைவை வெண்சோறு சோற்று அமலை(ஆக்குதலை) வியப்பர் கண்பட வளரும் கறிகாய் கனிகள் விண்மழை பொழியும் நுண்பொருள் வெளிப்படும். வெளிவரும் நெற்கதிர் அறுவடை நெல் அளிக்கும் அரிசி பொரியல் அவியல...

Nov 16, 20231 min

பாவின மொழி நாவின் சீரடி

பாவின மொழி நாவின் சீரடி 'பா'வில் தோன்றும் இலக்கு முறை 'ஆ'வில் ஒலிக்கும் குரல் அசை 'நா'வில் சொல்லும் சீரடி செய்யுள் 'யா'வில் நம் மொழிவடிவ யாப்பு. யாப்பு அணி இலக்கண முறைமை ஒப்புமை அசை அச்சொல்லின சைகை ஒப்பிய எழுத்துரு உறுப்பின பிணைப்பு ஒப்பீட்டு சொற்றொடர் வகை குறியீடு. குறியீடு அக்கண புரிதலே இலக்கணம் குறிப்பில் வழங்கும் நிகழ்வே மூலம் குறித்த பதிவு பகிர்வு நிரல் நெறிமுறை அடி சீர்வகை குறில்நெடில் குறளடி சிந்தடி நேரடி நெடிலடி பிறவகை யாப்பொளி கட்டளை வடிவம் பிறப்பு இயல் எழுத்துரு பெறும் அறம் பொருள் விளக...

Nov 14, 20232 min

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல்

களப்பணி ஆற்றிடும் உள்ளக மெய்யியல். காய்கனி பழம் செடிகொடி மரம் நோய்பலவினைத் தீர்க்கும் மருந்து தாய் தந்தையர் பழக்கவழக்கம் நிரல்நிறை வாய்ப்பு வளரும் தன்மை நாடும். நாடும் அகம் புறம் உள்ளமைவு தேடும் சொற்பொருள் சார்பும் அமைதி பாடும் பாடல் பாவினத் தொடர்பு ஓடும் குருதி வேகம் நாடித்துடிப்பு. நாடிச் செல்லும் உடைமை அரும்பும் ஊடிச்சென்று உட்புகும் மாற்றம் புரதம் ஓடிச்சென்ற புதுப்புது ரகத் தசை வாடிக்கை ஆளுமை விகித வளர்ச்சி. வளரும் வளர்சிதைத் தேற்றம் கொள்வினை தளத்தில் பரந்த உறுப்பின கருப்பொருள் களப்பணி ஆற்றி...

Nov 11, 20231 min

நிலைக்கருவிலி

நிலைக்கருவின புவிநிலை படிமலர்ச்சி. நிலைக் கருவின நுண்ணக கருவினம் வலைச் செயலி ஒற்றை செல்லினம் இலைமறை அறிவியல் உயிரின பயணம் தொலைதூர ஊடக மரபணு அறிவு. அறிவு மூலத் தொழில்நுட்ப நுணுக்கம் ஊறிய உயிர்ப் பிணைப்பு ஒட்டுணைவு கறிகாய் வரையறை பயிர்த் தொழில் பறித்து உண்ணும் வரை நிலைப்பு. நிலைய பகுதி குறியீட்டு தகவல் கலை இலக்கிய பண்பாட்டு இலக்கு தலைமை செயலக மனித இனப்பழக்கம் வலைய கற்கும்குழு தொடர் கற்றல்நிலை. கற்றல் நிலைப்பாடு தன்னிலைத் தொடர் பற்றி பயன்படுத்தும் வகை படிமலர்ச்சி வற்றிய புவிநிலை தொடர் மழைப்பொழிவு ஊ...

Nov 09, 20231 min

பொருள்கோள் மலரும் படிமலர்ச்சி பதிவு

பொருள்கோள் மலரும் படிமலர்ச்சி பதிவு அருள்கோள் வழங்கும் அருளிய சிறப்பு உருவக்கோள் கொள்ளும் வடிவ இயல் பருவகோள் பற்றும் பேரழகு தரும். தரும்கோள் விண்ணுலக வெளிப்புறச் சேர்க்கை ஒருகோள் படரும் பற்றித் தொடரும் இருகோள் பிரிவில் வேகச் சுற்று கருதுகோள் கொண்டே விளங்கும் பரிவேடம். பரிவேடம் ஒளிவட்ட வெண்ணிற கருமேகம் உரியவேடம் பூண்ட உரிய பொருள் கரியவேடம் பெறும் வழி வகைகள் அரியவேடம் தரும் மழைநீர்த் துளி. துளித் துளியாய் மண்ணீர் சேரும் வெளித் துளிகள் ஒன்றும் என்றும் பளிச்சிடும் பசுமை புவி பொருள்கோள் திளைத்திடும் ...

Nov 08, 20239 min

Beyond FDS (Food Dress and Shelter) What is Required?

Beyond (Food Dress Shelter) what is required? Why Agriculture work is important ? GLOBAL: Gaining Level Onto Balancing Agricultural Labouring. Vaclav Smil Energy Scholar ACTION in ACROSTIC SPEECH ENERGY CONVERSION ENERGY means since 1590s, using the root words for force of expression. It is derived from French énergie , Latin energia, from Greek energeia for the activity, action, operation for our day to savings. ஆற்றல் LIFE IS A BALANCING position. Nature and God is equal to Liability Working o...

Nov 06, 202321 min

21,20,000 ஆண்டுகளுக்கு முன்பு : உடை உடைமை அறிவுத் தானம்.

21,20,000 ஆண்டுகளுக்கு முன்பு : ஆப்பிரிக்காவில் இருந்து வெளி சென்ற மனிதர்களின் காலம் எனலாம். 1. தென்கிழக்கு உதயநாடுகளின் மனித குழு (ஆஸ்ட்ரா-தென்கிழக்கு மனிதகுழு லோபிதேகஸ்) 2. அறிவாற்றல் நிலைக்குழு (ஹோமோ ஹாபிலிஸஸ்) 3. அறிவுசார்பு நிலைக்குழு (ஹோமோ எரெக்டஸ்) 4. அறிவார்ந்த மனிதம் (ஹோமோ சேபியன்ஸ்.) இதற்கு மூதாதையர்களின் ஆரம்பகால சான்றுகள் உள்ளன. மேலும், ஷாங்சென், தெற்கு சீனாவில் பயன்படுத்தும் கருவிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உயர் நிலை மனித இனம் கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு காலத்திலும் ஆர்வம் க...

Nov 02, 202310 min

THEORY in ACROSTIC SPEECH - மேகக்கரு மழை

மேகக்கரு மழை: மேகநீர்த்துளி ஒன்றிய புவியின் ஒன்றிணைவு முகப் பொலிவு கருமேகம் பரவிய ஆவி காகம் சுற்றும் நீரக வீதி தாகம் தீர்க்க தண்ணீர் கேட்கும். கேட்கும் திறனாளி புவிசார் மண்டலம் எட்டிப் பார்த்து எகிறி குதிக்கும் தட்ப வெட்ப நிலைத் தோற்றம் நட்பு பற்றும் அடர்த்தியில் விழும். விழும் நீர்த்துளி இடமே விண்ணுறவு கழுவும் நீரில் பூக்கள் விரியும் பழுது நீக்கும் பாசநேசத் தொடர்பு இழுக்கும் புவியீர்ப்பு விசைத் திறன். திறனறிவு இணைப்பு ஓர் தகவல் முறை ஆற அமர யோசித்து பார் ஏற இறங்கும் மெய் உணர்வு பிறப்புமுதல் இறப்...

Oct 31, 202322 min

பூசை - பூக்கும் சைகைவழிபாடு வாழ்த்துடன்.,

பூசை(பூ-க்கும் சை-கைவழிபாடு)வாழ்த்துடன்., கரந்துறை கவிதை: "க-ருத்தாக்க வி-தையை தை-ப்போம்." பாலக பாதை‌ வீதி - புவி: பு-திய வி-சைப்பலகை பா-ர்த்தே_அறிந்த லட்சியக்கருவிகளில் கடக்கும்_பேரண்ட_ஆற்றல் பா-ரினில் தை-த்து பு-துப்புது வி-சைப்பலகையில் ---------------------------- இந்த மெய்நிகர் தவிர உற்றதுணை வேறில்லை புவியில் மட்டுமல்ல விண்வெளியில் கோள்களில் இந்த பேரண்டத்தில் அவற்றினால் இணைய இணையத்து இணைப்பில் உருவான நம் புவிக்கு அப்பால் வேறோர் கோள்களைத்தேடி ஓயாத கண்டுபிடிப்பாலும் ஆக்கப் பூர்வமான செயலாலும் இ...

Oct 23, 202311 min

ஒளி, ஒலி ஒன்றிவினை புரியும்.

ஒளி, ஒலி ஒன்றிவினை புரியும். மக்கள் ஆக்கும் இயக்கம் தேடுகிறான் அக்கம் பக்கம் யார் என்கிறான் ஊக்கம் உள்ளம் உடைமை பாடுகிறான் ஆக்கம் உயிரணு கொள்கலன் பூங்கா! பூவிதழ் புவி புரிந்தோர் விளங்குவர் தவிடு பொடியாக்கி தகர்த்தெறியும் எரிமலை குவியும் பண்புகள் குன்று போல் கவிதைவரிதனில் கட்டுரை புகட்டும் பணி. பணி, படிநிலை படிமலர்ச்சி வரையறை துணி மெய் மறைக்கும் ஆடை அணி கொண்ட இலக்கின் கணம் கணினி எணினி சொல் இலக்கு. இலக்கு விளிமரபு ஏற்கும் இயற்கை சில 'இ'றுதி 'உ'றுதி 'ஐ'க்கிய 'ஒ'ருமைப்பாடு அலகு முறை வினைமுற்று தொழில...

Oct 02, 202312 min

24 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - வாழுமிடத் தருணம் - பனியுருகி விலகும் காலம்

**பருப்பொருளே ஊடக மாற்றிடத் தடம்.** **துருவத்தில் சொட்டும் பனிநீர் அடுக்கு** **பருவத்தில் பருகிடும் பாலினச் சேர்க்கை** **நிருவக கோட்பாட்டு புவிவிசை சுற்று** **அருவிகள் சேர்த்திடும் நீரக விசை.** **விசை விண்ணக சைகை அசையும்** **பசை பற்றிடும் சைகை உயிரகவளி** **மிசை மிஞ்சும் சைகை அளவு** **தசை தங்கும் சைகைகோட்பாட்டில் ஊறும்.** **ஊறும் ஊற்றும் நீரின் தரம்** **மாறும் நிலை மாற்றம் பதிவு** **ஆறும் போகும் போக்கை மாற்றும்** **நாறும் நாளும் நறுமணம் தரும்.** **தரும் தகவல் மூலமே சேவை** **கருமை காக்கும் பேருலகப...

Sep 20, 202313 min

25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

பனியுருகிய நீர்க்கட்டி துளித்துளியாய் நீரிங்கே நனியுரிமை கொள்கை கோட்பாடு நிலமிசையிங்கே தனியுரிமை உடைமை யாவும் அகவைக்குள் இனியுரிமை கொண்டாட வேண்டுவதே நம்பொறுப்பு. நம்பொறுப்பு நம்புவி என்று செயல்படுவோம் ஆம் ஆளும் நம்பிறப்பினம் மனிதம் நம்பிக்கை நாணயம் சுழலும் ஆளாதாரம் இம்மியளவு நகரும் புவி விசைபலகை. விசையுறு பந்து போல் விண்ணக அசைவு உராய்வு வேற்றுத் திறன் நசைதர நம்பக பொருண்மை ஈர்ப்பு இசைபட இயற்கை சைகை உள்ளீடு. உள்ளீடு முறைமை வேதியியல் மாற்றம் துள்ளியியல் துறை சார்பில் துலங்கும் பள்ளியில் தேர்ந்த இயற...

Sep 07, 202311 min

ECOLONOMY for Ecological Economy?

Video Submission to ISEE Conference 2023”. Title : Why ECOLONOMY for ECOLOgy + ecoNOMY ? The Term ECOLONOMY is already referred by Famous Romanian Economists "M.Comanescu, Constantin Popescu, Alexandru Tasnadi" in the Year 2010 Research Gate Articles . The Earth, as in the Universe, consists of Chemical Substances links to Naturally Operative Monetary Yield-assessment. We may call "ECOLONOMY" as for "Ecological Economy" The Term ECOLONOMY Combining the Two aspects of Ecology and Economy into one...

Sep 04, 202353 min

ECOLONOMY

WHY " ECOLONOMY" for ' Ecological Economy ' ?

Aug 09, 202318 minSeason 1Ep. 1

ஊர், பட்டி சொல் வரலாறு

ஊர் பட்டி வரலாறு: கொள்ளும் காலம் வரை செல்லும் தள்ளும் வரை நீடிக்கும் சிறப்பு அள்ளும் அதிகாரம் ஆட்சி முறைமை உள்ளும் புறமும் வெளிப்புறத் துறை. துறை முறையில் ஏற்படும் மாற்றம் அறை கொண்ட புவி நிலம் இறை இயற்கை பங்கில் உள்ளவை கறை படிந்து கிடக்கும் நிலையம். நிலைய ஒளிபரப்பு ஒலிப்பில் படரும் கலை இலக்கியம் பண்பாட்டின் பயணம் தலைமுறை தாங்கும் திறன் கொண்டே இலை காய் மறையான செல்லினம். செல்லினம் பற்றி யோர்க்கு எல்லை பல்வேர்கள் உள்ளத் தொடர் வண்டி நல்லறம் நாடும் பாடும் பாட்டு பல் மரு உந்துவிசை ஆளும். ஆளும் கொள் நி...

Jun 19, 202318 min

28 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - மனித படிமலர்ச்சி

@மனித_படிமலர்ச்சி மனமே அம் ஒலியில் மனம் மனம் உயிர்சார் பாலுட்டி இனம் இனம் இடம் பெறும் மனிதம் மனிதம் உயிரின நிகழ்வு படிமலர்ச்சி. படிமலர்ச்சி படிவம், வடிவில் வரலாறு ஆடி அசைந்து நடக்கும் உயிரியம் நாடி நகரும் தன்மை அறிவு ஓடியாடி வாழ தொடர் வழிநிலை . வழிநிலை வாழும் மக்கள் இறைமை தொழில் நுட்பம் சார்பு நிலை வழி வகுக்கும் வகை உண்டு வாழிய வாழியவே உயிரியக் கொள்கை. கொள்ளும் அளவு நீர் சேரும் அள்ளும் பணியில் ஈடுபடும் பொருள் துள்ளும் உள்ளம் உணர்வில் சேர்க்கை தள்ளி போடும் பழக்கம் ஊறும். ஊறும் உமிழ்நீர் நாளம் சுர...

Jun 04, 202318 min

கீழடி நாலடிப்பா

கீழடி காட்சிப் பொருள்கள் - ஆழம் அளந்த அகழ்வாராய்ச்சி - கோடிக் கணக்கி லாண்டிலங்கே !! முன்னோர் பதித்த கீழடிக் காட்சி பின்னோர் காலத்து காலடி நீட்சியறிவு அன்னாரின் (ஒத்தவரின்) இனியவை தொகுத்தோர் முடிவே நன்னீரால் வளம் பெறும் நாடு. நாடு நாடும் நகரும் நகர் வீடு, வீதி வழிமுறைக் கொள்ளும் தொடும் வரை அகன்று விரியும் வாடும்(பசி., ) மக்களின் நீதியே தொடர். தொடர் ஆகி திரட்டிய இயல்பு வடம் பிடித்து ஓடிடும் பண்பு நடமாடும் வரை மனித வளம் உடம்படு மெய்வழி முறையடி வாழ்வறிந்திடும். வாழ்வறிந்த படிமலர்ச்சி நிலை கண்டார் ஆழ...

May 26, 20232 minSeason 1Ep. 1

கண்ணி சொல் முறைமை

கண்ணி சொல் முறைமை : கண்ணி எனும் சொற்‌ பொருள் கண்ணில் பட வேண்டி நாளும் கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ; கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம் வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்; தரும் வகையில் பண்டைத் தமிழினை, ஊரும் பேரும் அறிந்து கொள்ளும். கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ; ‌உள் நுழைய தடுமாறும் 'டண்'ணகரம் தாள் தேர்வு மூலக் கொள்கையோடு நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம். அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும் நெறிமுறை ...

May 19, 202310 min

புவியறிதல் நம்நிலையறிதல்

புவியறிதல் நம்நிலையறிதல் விண்ணசைவில் எழும் இப்புவிச் சுற்று மண்ணசைவில் பருப்பொருள் வேற்றுமை பெறும் கண்ணசைவில் காணும் இன்பம் கோடி உண்ணசைவில் பல்லுயிர் உன்னுள் காக்கும். காக்கும் படை அமைவு வழிகாட்டி ‌தாக்கும் தரணி கால வரையறை நோக்கும் போர் களம் காக்குமா? வாக்கின் தன்மைதான் தரம் குணம். குணம் கொண்ட தொடர் மதி கணம் உள்ள நிலை கல்வி மணம் புரிந்து கொள்ளும் வண்ணம் அணம்(அண்மை) இலக்கு இலக்கணம் கூறும். கூறும் வகை மெய் அறிவது ஆறும் அதனதன் தொடர் அறிவது உறுப்பு நாளம் தசை அறிவது சாறு பிழிந்து மொழி பலரறிவது....

May 19, 202320 min

காட்டுச் சிலம்பன் பேசும் குருவி

காட்டுச் சிலம்பன் : பேசும் குருவி குருவி இனக் குழு உயிரி தரும் யாவும் பல்லுயிர் வளம் இருப்பிடம் தேடி பேசும் தங்கும் வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே. செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில் சொல்லுடன் நம் மொழி வளர்க செல்வகை சொல் வழக்கில் பதிவு; செல்லும் வழி தேடி வளரும். வளரும் வாழ்வில் அளவில் சிறிது, தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்; வளமிகத் தேடி வலமிடம் பறக்கும் இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு. உணவு உண்ண ஒலியெழுப்பி உண்ணும் கொணரும் உணவை பகிர்ந்து கொள்ளும் கணநேரமும் உதவும், உறவினில் கூடும், உ...

May 14, 20231 min

ப, பா பாவினமாகும் நிலை அறிவோம்

பா எனும் எழுத்துருக் கோள் வா வெனக்கோடு கீழிறங்கும் புவி தா என பதிக்கும் நிலம் நா ஒலிப்பு மேல் எழும். ' |__| ' எழும்பட ' ப ' ஆவெனும் ' பா ' வாழும் பாரின் நம் நிலை ஏழு சுழியம் ஆகும் கோடி நாழி ஆகி விடும் பொழுது. பொழுதும் பொறுப்பும் கடமையும் உரிமையுடன் வாழுகின்ற மனித திறன் சேரும் ஏழுமலை ஊரும் உறவும் தொடர்பும் இழுக்கும் புவியீர்ப்பு விசையே யாற்றல். ஆற்றல் வாய்ப்பு உள்ள பாவினம் காற்று சீரமைப்பு மூலம் படரும் சுற்றும் சுடரே பாவின வகை ஏற்றம் பிறக்கும் நாவிதழ் பாடல். பாடல் நாளும் ஒன்றிய ஓசை நாட வேண்டிய கர...

May 10, 202322 min
For the best experience, listen in Metacast app for iOS or Android