கண்ணி சொல் முறைமை - podcast episode cover

கண்ணி சொல் முறைமை

May 19, 202310 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

கண்ணி சொல் முறைமை : கண்ணி எனும் சொற்‌ பொருள் கண்ணில் பட வேண்டி நாளும் கண்ணியம் கட்டுப்பாடுடன் அழகுறச் சொல்வோம் ; கண்ணிமைக்குள் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். விரும்பிய அரும்பொருள் சொல் வழக்கம் வரும், வரலாற்றில் தொகுக்க முடியும்; தரும் வகையில் பண்டைத் தமிழினை, ஊரும் பேரும் அறிந்து கொள்ளும். கொள் நினைவில், பழக்கத்தில் ஏற்றிடு ; ‌உள் நுழைய தடுமாறும் 'டண்'ணகரம் தாள் தேர்வு மூலக் கொள்கையோடு நாள் ஒன்றுக்கு தமிழ்சொல் அறிவோம். அறிந்து கொள்ளும் நுண்ணுயிர் உணர்வு கறிவேப்பிலை போல் ஏற்க மறுத்தாலும் நெறிமுறை தொகுப்பில் சீராக அமையும் அறிவோம் "றன்"னகர 'கன்னி'மொழி வேறுபாடு.
For the best experience, listen in Metacast app for iOS or Android