செயல் மன்றம் Seyalmantram - podcast cover

செயல் மன்றம் Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academywww.seyalmantram.in
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

சொல் தமிழ்! சொல் கோடி!!

சொல் தமிழ் சொல் கோடி வானாகி மண்ணாகி புல்லாகி மரமாக ஊனாக உயிராக நேசித்த தம்மிதழை தானாக முன்வந்து தொடர்புக் கொண்டார் தானே சிறப்பு கண்டோர்; பெற்றார். புதுவை சுப்புரத்தினம் சுப்பையாவின் பாவினம் ஏதுவாய் கவிதையில் பதிவில் பாட்டைமைத்து தூது விடு தத்தை தமிழ் காது குளிர கேட்கும் நற்றமிழ். நற்றமிழ் வல்லமை நெஞ்சில் நிற்கும் பற்றும் மொழி சொல்லும் அளவு ஏற்றத் தமிழ் அறிந்து கொள்வகை ஏற்றுக் கொள்; தொடர் தமிழறிவு. தமிழறிவு உள்ளத்தார்; வெளிநாட்டிலும் தொடர்ந்தார் தமிழ்ச் சொல்லில் பயிலக இயக்கம் தமிழ் வரலாற்று நிலமெ...

May 07, 20231 min

மோனை உயிரெழுத்து பா

மோனை உயிரெழுத்து பா அந்நாள் முதலே, சுழலும் புவி ஆதி மனிதருள் அனைவரின் மரபணு. இந்நாள் நமது இனிதான அமைப்பு ஈந்தோர் தொகுப்பின் மூலச் சேர்க்கை. உண்மை கண்டோர், மேலும் சொல்வர். ஊரார் வாழ்த்தும் உயரிய பாங்கும் என்றும் அன்புடன் கூறுவதே நிலைக்கும். ஏனென்று கேட்பதும், அறியும் வழி. ஐக்கிய முறைப்படி வழங்க இசைவோம் ஒன்றியதே உயிரிய புவிசார் சுற்று ஓராயிரம் ஆண்டும் கணிப்பு முறை. ஔவை வரிகளில் கற்போம்! வாழ்வோம் !! அஃதே நிலை ஆளும் பண்பாடு.

May 05, 20231 min

மே நாள் பதிவு

மே நாள் பதிவு: உள் நிகழ்வே உள்ள உண்மை அள்ளிக் கொடுக்கும் பருவக் குறிக் கோள் எது வென்பதே உடைமை நாள் நேரத்துள் உயரும் உழைப்பு. உழைப்பை கண்டாளுபவரே முதல் ஆளர் தழைக்க வேண்டுபவரே உழைப்பு ஆளர் உழைக்கும் முறையறிபவரே அறிவு ஆளர் உழைப்பைத் தரமாக்குபவரே செயல் ஆளர். ஆளர் என பொருள் விளங்கும் தாளாளர் வகுக்கும் வேலை வாய்ப்பு நாளாக தொடர் மொழி தானெங்கே ஆளாளுக்கு ஒரு கேள்வி ஞானம். ஞானமொழி பேசும் பேச்சு வழக்கு ஆன கதை யிலக்கு அறக்கூற்று வான மெங்கும் பரிதிநேரக் கொள்கை கான மென பாட்டிசைப்புத் தொடர். தொடரும் நிலையுளவும...

May 01, 20232 min

சொற்களைத் தேடி 2 எழுத்து வழிமுறை பிறக்கும்.

எழுமொழி முன்மொழி யாவும் ஒன்று மிடம் அண்ணம் பாவும் சேர்ந்து மிடற்றில் எழும் நாவும் வளியிசை கண் டுடைய தாவும் ஓசை இறுகும் பிறக்கும். பிறப்பு முதலே அன்பசை வழி திறப்பு விழா யெழும் ஆக்கம் மறப்பிடம் சொல்லிய பள்ளி நிலையிலும் பிறப்பிடம் கொள்வதில் எழுமொழி அறியும். அறிந்து கொள்வன ஆறுதல் கூறும் எறிந்து விழி மொழி சொல்லும் பிறந்து வளர்ந்த பிறகு மொழி பறந்து சென்று பற்றும் முன்மொழி. முன் மொழிதல் பற்றி மேலும் பின் தொடரும் நிலையுள மிடம் தன் பொறியியல் புலனறிவு ஐவகை என்றும் அதனைக் குழுவழிமுறை வகுக்கும்.

Apr 24, 202324 min

சுழளாதாரம் - நிலைமொழி அறிவோம்

நிலைமொழி அறிவோம்! நிலத்தை வாங்க விற்க முடியும்! மாநிலத்தை கூறு போடும் முன், நாநலம் அறிந்து கொள்; வேலை கலம், நெல், நீர் சேர். சேர்க்கை மூலமே விளங்கும் உயிரிழையம் பார்க்கும் உலகில் பங்கேற்பீர்! பிரிப்பீர்!! நார் சத்தில் இயங்கும் மெய்ப்பொருள் போர் புரிந்து நாடி அடைவீரோ! அடைக்கலம் தேடி அலைந்து திரிந்தீர் படைத்தளம் கொண்டு பவனி வருவீரோ! நடை போடும் மனிதா! நிலை அடைவீர், நிம்மதி அறிவே மதி. மதிக்கும் பண்பு நலன்கள் யாவும் உதிக்கும் கதிரவனின் ஒளி வீச்சு ஆதியந்தம் எல்லாம் சிந்தனை வளம் வாதிடுவோரே பதி பக்தி இய...

Apr 24, 20232 min

சிறுபொழுது பெரும்பொழுது

சிறுபொழுது பெரும்பொழுது கையறி மெய்‌ தனில் உவந்து கைப் பிடி எழுயெனும் மனம் கைவிசை உள கொள் நிறை கையடை எல்லை யறிந்து நிமிரும். நிமிர்ந்து நிற்கும் நிலை முதலடி நிமிர்ந்த நடை உடை யெல்லாம் தமிழினப் பகுதி பண் பாடலும் இமியளவு குறியிடலும் கால்கோளவு முதலணியே. முதல் அன்பசை விதிப் பார்வை முதல் கருப்பொருள் பற்றும் புரதம் முதல் இன பேச்சொலி உள்ளகம் முதலெனப் படுவது நிலம் பொழுதிரண்டே. பொழுது உணர் காலை மாலை பொழுது இயல்பு வாழ்க்கை வரலாறு பொழுது பெருநாள் நிற்கும் சிறு பொழுது இருளதில் தூங்கி யெழுதலே. எழுவாய் பயனிலை ...

Apr 21, 20233 min

சுழளாதாரம் - எணினி வரையறை

சுழளாதாரம் - எணினிவரையறை அகத்தில் உள்ள எழுச்சி வகை ஆக்க அறிவு உணர்ச்சி நினைவகம் உகந்த நேர காலத்தில் புரியும் ஊகம் கொண்ட தொடர் மதி. மதிப்பு கூட்டி பொருள் தேடும் ஆதி அந்தம் தொடர்பு படிவம் பதிவு பெற்று மனதில் தங்கும் நதிநீர் ஊற்றுப் போல் செல்லும். செல்லும் வழி வகுக்கும் பொழுது நல்வினை ஆக்கம் தரும் புவிதளம் பல்பொருள் அறிந்து கொள்ளும் உணவு நல்ல வேலைத் தொடரே தொழில். தொழில் நுட்பம் புவிசார் குறியீடு வழிவகுத்த நிகழ்வு வணிகச் சேவை தொழிலாளர் செயல் திறனே நிதி வழிகாட்டிய அறிவுசார் உரிமை கொள்கை. கொள்ளும் கொள...

Apr 11, 20234 min

சொல்லொலி குறியீடு எழும் எழுத்துரு முறைமை இயல்

தொன்மை பதித்த பதிவர் தொல்காப்பியர் பன்மை வடிவ எழுத்துரு சொற்கள் நன்மை தரும் தொடரே பொருட்கள் தன்மை கொண்ட பண்பைப் பாடு. பாடும் பணி ஏற்கும் வகை நாடும் நாளும் இணையும் இணைப்பு காடும் மலையும் இயற்கை பங்கு தேடும் வழிமுறை ஒன்றே ஒன்றும். ஒன்றிய யாவும் நேரலைத் தொடர் சான்றோர் வாக்குப் பதிவே மொழி நன்றி "ஐயா" என ஒலிப்பும் ஊன்றி கற்போம் 'ஐ'ம்புலன்களில் 'யா'ப்பு. யாப்பு கொள்ளும் இலக்கு அகராதி தப்பு இல்லாது கற்கும் சொற்கள் எப்படி அடையும் வழியென 'அணி' ஒப்புதலில் அக்கணமே புரிதலே இலக்கணம்....

Apr 07, 20231 min

சுழளாதாரம் - புவியடித்தள பறிப்பு ! உயிரணு இறப்பு!!

புவியடித்தள பறிப்பு உயிரணு இறப்பு. நிலத்தடி நீர் காக்கும் புல்வெளி பலபொருள் ஆக்கம் ஆற்றலே மாற்றம் நலம் தரும் யாவும் பல்லுயிர் வலம் இடம் வளரும் தன்மை. தன்மை கொண்டதே உயிரிய வாழ்வு நன்மை அடித்தரை வளமை நீரக மேன்மைத் தோற்றம் புவியினப் பசுமை இன்பம் துன்பம் ஒருநிலைக் காண். காண்பதும் கேட்பதும் உணர்வு கொள்ளும் உண்ணும் உணவுப் பொருள் உள்ள மண்ணும் கலப்பில் வளரும் விதையும் விண்ணின்று பொழியும் மழையின் அளவே. அளவுகோல் இருப்பு நிலைக் கலம் வளவு எனும் வளையமே நிற்கும் பிளவை புவியடிதனில் விரிக்கும் தொழில் விளங்குமா ...

Apr 06, 20233 min

சொற்பொருள் தேடி

சொற்பொருள் தேடி சேந்தன் திவாகரம், என்ற திவாகரர் என்பவராலும், பிங்கலம், பிங்கலராலும் சூடாமணி, மண்டல புருடர் போன்ற ஆளுமை கொண்ட தமிழி பதிவு ஆகும். மொழி இனமாக வாழ்ந்து வந்த மக்களின் தொகுப்பு கொண்டது ஆகும். இவற்றையே மேற்கண்ட திவாகரர் என்பவர் நூற்களஞ்சியமாக சொற்பொருளினை ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து வழங்கினார். சேந்தன் என்ற வள்ளல் திவாகரரை ஆதரித்து பேசியதால் சேந்தன் திவாகரம் எனப் பெயர் சூட்டப்பட்டது. திவாகரர் என்பதற்கு சூரியன் எனக் குறித்து உள்ளனர். கரந்துறை: கரந்துறை, சித்திரக் கவியில் ஒன்றென திவாகர...

Apr 05, 202325 min

3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு (ஆ.மு)- முதல் மனித இன தாயனை(DNA) நுண்ணுயிர் மரபணு- சமயக் கருதுகோள் பா

சமயக் கருதுகோள்: சமயமெனும் கருதுகோள் சமத்துவ சமூக சமயுலக சமயமென சமயமுறை சமயநெறியர் சமயநெறி சமத்துவமென்று சமயமுற சமமாக சமகாலத்து சமயகப்பதிவே. சமயமாக சமத்துவநெறி சமயபற்றான சமநெறி சமமென சமயக்கரு சமமுறவேண்டி சமயகத்தர் சமயக் காலஅளவில் சமயநேர தளத்தில் சமயகருத்தில் சமயத்துருவ சமயத்தை பற்றிய நெறியர். நெறியறக் கோட்பாடு காலந்தோறும் பின்பற்ற நெறியாளரென அச்சமய காலக் கடவுளர் நெறியாளுகை இறையனாக அச்சமய போதகர் நெறிபோற்ற தரணியில் பின்பற்றும் இறைவனார். இறைவன் இயற்கை ஆற்றலில் இயங்கும் பறை சாற்றி வழிபாடு செய்வது உற...

Apr 04, 202326 min

சுழளாதாரம் - படரும் கொடி

சுழளாதாரம் - படரும் கொடி ஒன்றிய பனிப் பொழிவு உருகி ய தன்மை முன்னிலை படர்க்கையில் படரும் இன்மையிலா இலக்கின ஆற்றல் சுழலும் பன்மை தொகுப்பு பிரிவினை க் கண்டம். கண்டம் முற்றும் சுற்றும் பார் ஆண்டு கணக்கில் சுழலும் புவி துண்டு துண்டாகும் உள் நிகழ்வே மண் மரம் செடி நிலை. நிலைமுறை யாவும் நிலைக் கருவிலி அலை அலையாய் பனிகப் படிமம் மலைகள் மேல் உருகும் பனி இலைத் தளை தழைக்க நீர்த்துளி. நீர்பனித் துளிகள் பெரும் கடல் ஊர் கூடும் நிலத்தளமே நாடும் ஓர் பிடி மண்பயிர் வளர்ச்சி பார் வையகம் ஒன்றிய உயிரியம். உயிரக காப்பு...

Apr 02, 20232 min

உள்ள உண்மை

உள்ள உண்மை: உள்ளது உள்ளபடி உள்ளவை உள்ளாக உள்ளம் உள்ளும் உள்ளுவது உள்ளாவது உள்ளுமோ உள்ளாத உள்ளார் உள்வகை உள்ளுவகை உள்நின்று உள்ளக உள்ளீடு. உள்ளீடு உள்ளிட்ட உள்ளது உள்ள உள்ளத்துள் உள்ளுறும் உள்ளதவை உள்ளனவே உள்ளாற உள்நுழைவு உள்ளப்பாடு உள்ளபடி உள்நிலை உள்ளிடும் உள்ளுறை உயிரியம். உயிரியம் உள்ளதும் உள்ளென உள்ளதாம் மயிரிழை உள்செல் உள்கொள்ளும் உள்நுட்பம் உயிரிழை உள்ளதில் உள்செல்லும் உள்ளொளி உயிரிய உள்பகுப்பு உள்ளதுயிர் உள்ளாற்றல். உள்ளாற்றல் உள்ளார் உள்ளே உள்ளமை வள்ளல் உள்ளத்துளி உள்ளகுருதி உள்பக்கம் து...

Mar 30, 20232 min

சுழளாதாரம் - புவியடித் தட்டு நகர்வு இமயமலை

புவியடித் தட்டு நகர்வு இமயமலை வங்கம் விரிகடல் கொண்ட புவிக்கோலம் அங்கம் குடநாடு வளைவிரி குடா தங்கும் இடம் பெற்ற நிலம் இங்கு நகரும் வரைப் படம். படம் மூலம் சுட்டும் நம்விழி தடம் புரண்ட களமும் இறங்கும் உடம் படுமொழி பொருள் விளங்கும் ஊடகம் கொள்வீர் நீர்நிலம் அறிவீர். அறிந்து கொள்வது நம் அகப் பொருள் வறிய நாடுகள் மத்தியப் புவிக்கோடு ஏறி இறங்கும் வரைவு மிதப்பது உறிஞ்சி எடுக்கும் நல்நிர் உடைமை. உடைமை குடிமை வாழ்வு தரும் கடை நிலை பெற்றே வளரும் நடைமுறை அறநெறி அறிவும் நொடியும் தடை மீறி கற்றோ ரறிவரே. நலிந்த ப...

Mar 28, 20232 min

சுழளாதாரம் பெருந்திரள் பேரண்டம்

தொல்காப்பியம் முன்புள்ள மனித நிலையறிவோம்: "பெருந்திரள் பேரண்டச் சுழல் நீர்ப்பசை பெருவளித் தீ வைப்பு. " புவிசுற்று அறியும் காணொளி படம். " நடைமுறை அறநெறி " ' ப 'என்ற எழுத்துரு வடிவ ' கோடு ' தரையில் நின்று ' | ' , படுக்கை நிலைக் கோடாக ' _ ' மீண்டும் எழுந்து நின்று ' | ' ' |_| ' நாளும் நின்று, படுத்து எழுந்து நிற்கும் " மனித " மெய்யுறுப்பு நிலையில் உள்ளதாகும். ' ப ', ' ஆ ' எனும் நெடில் எழுத்து " பா " என பாடல் வரிகள் மூலம் கொண்டதாகவும் நிலைத்து நிற்கிறது. இவ்வாறான எழுத்துரு காலம் காலமாக நிலைத்து எழுத...

Mar 27, 20237 min

சுழளாதாரம் - தொண்டு தொடரலையே

தொண்டு தொடரலையே! மொழி முறைமை பதிவும் தொடரும் வழிமுறை ஒன்றே ஒன்றிய யாவும் ஆழிக் கடலலை சுழலலை எழுவதும் ஊழி மாற்றம் புவியடி சறுக்கு. சறுக்கு பற்றி பகுதி குறியீடும் உறுதி பிடி மேல் தளநிலை ஆறுதல் கூறி உயிர் தொடுக்கும் மாறுதல் முடக்கும் மாறும் நிலையே. நிலையது உருவம் கொண்ட புவிநாளும் காலை வணக்கம் கூறி எழுப்பும் மாலை வரை நீடிக்கும் சிறப்பு தொலைதூரம் இன்று அருகலை தொடரலையே!! தொண்டு பல செய்யும் பகிர்வு உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை கண்டு கேட்டு அறிந்த உணர்வு ஆண்டு பலவாயினும் சுற்றும் மொழிஉலா....

Mar 25, 20231 min

திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை

திருத்தக்கர் இசைத்த சிந்தாத மணியோசை. இயலுருவ கற்பனை தையலே கதை நயம்பட உரைக்கும் பாடலினை " குரல் " இயங்கும் நெஞ்சின் நிலை இதழினை இயக்கும் 'ஆ'வென ஒலிப்பு முதலோசை. முதல் அசை அன்பின் சைகைகுறி இதமாக வருடும் தென்றல் காற்று பதம் நாடி ' ஈ'வென சொல்லும் உதய மாக " துத்தம் " ஈடுபடும். சொல் கேளீர் குறியீடு காண்பீர் நல்லிசைவு கொள்வீர் காந்தாருவக் கைக்கிளை கொண்டு நாவிசை வல்லமை ' ஏ 'ழிசை கதை யிலக்கு எல்லா இசைவும் " உழை " தவர்க்கே. அவரவர் வாழ்வும் வாக்கும் மனமும் இவரிவர் இணையெனும் 'ஐ'க்கியமே மக்கள் எவரொருவரும் " ...

Mar 24, 20233 min

சுழளாதாரம் - நம்மொழி வரலாறு

நம்மொழி வரலாறு: நம்மொழி வரல் ஆறு காலநிலை ஐம்பெரும் காப்பிய நூல்கள் பதிவு ஆம்என்று உரைப் பகுதிப் பகிர்வு தம்முளம் கொண்டு பேசும் மகிழும். மகிழும் வண்ணச் செயல்பாடு என்றும் அகிலம் பார்க்கும் வண்ணம் அடிகள் பகிர்ந்து கொள்ள உதவும் இணைய முகில்களுள் துகள்கள் கூட்ட முகத்தொகுப்பு. முகப்பு பக்கம் அமைப்பு உருவம் மகத்துவம் கொண்டோர் பார்வைக்கு அன்பளிப்பு உகந்த நாளேது கற்பனை விதைகளுக்கு அகமகிழ்ந்து பகிர்ந்து மனமுவந்து கொள்ளும். கொள்ளும் நுண்ணுயிர் செல்களின் தேர்வு அள்ளும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவை உள்ளும் ...

Mar 23, 20231 min

சுழளாதாரம் - மார்க்சின் மதிப்புரை

சுழளாதாரம் - மார்க்சின் மதிப்புரை: பற்றாக் குறையால் பசி பட்டினி பற்றி யோர்க்கு எல்லை யோரமில்லை போற்றும் தொழில் நுட்பம் ஏற்றம் பற்றும் தலைமை அறிவும் உணர்வும். உணர்வு உண்டு உயிர் மெய் உணவு உண்ண பலநாள் கனவு உண்டு களித் தோர் ஊரில் உண்டார் உண்டு உயிரக ஏய்ப்பு. ஏய்த்து பிழை யூக்கி கொக்கியர் மாய்ந்து பாய்வர் ஏவல் கொள்வர் சாய்ந்து படுக்கக் கூட இடமற்றோர் ஓய்ந்து உறவு கொள்ள துடிப்பர். துடிக்கும் நெஞ்சம் துவளும் உள்ளம் நடிக்கும் தலைமை அரசுப் பார்வை கடிக்கும் எல்லைக் காவல் காப்பு படிக்கும் வாய்ப்பு பலருக்கு...

Mar 22, 20233 min

சுழளாதாரம் - உயிரினம் ஒன்று! இக்கணமே காண்!!

உயிரினம் ஒன்று! இக்கணமே காண்!! அகழ் பொறி விளக்கு வேளாண் நிகழ் தொடர் பின் பற்றும் இகழ் ஏளனம் அக மகிழ்வன்று புகழ் மிகும் வழங்கும் வளரும் ஏற்றம் பெற மனித வளம் மாற்றம் காண்பதே முயற்சி என்போரே காற்றே மூலம் சுற்றுச்சூழலே ஆதாரம் ஊற்றும் ஊறும் நாளும் செயல்படு. உண்டு உடுப்பதில் தொடங்கிய வாழ்வு கண்டு பிடித்து கொண்டு கொடுத்ததே ஆண்டு பலவாறு உழைத்த வாழ்வும் பண்டுதொட்டு தொடரும் ஏற்றத்தாழ்வும் அகற்று. மக்கள் யாவரும் ஒன்றெயென கொள்வீர் ஆக்கம் ஆற்றல் மிக்க தோர் ஊக்கம் கொண்ட அறிவிலும் இக்கணமே உணர்விலும் உண்டு எனக்...

Mar 21, 20232 min

அசை விதி 2 நிரையசை வாயசை இலக்கு

நிரையசை பதிவு நிரையசை: நிரையசையொலி நெடில்குறி ஒலியினை இணைத்தலாகா திரையிசையொலி பாடல் அசைவரிகள் ஒன்றும் உரையிசையொலி நாவதில் வளரும் ஒலி ஓரையசையுள் நெடில் குறில் ஆவதில்லை. வாய் அசைவு வரிகளில் ஒலி மெய்யறி வுணர்வாங்கே நிரல் நிரையசை தாய் மரபணு வரிசைச் சொல் ஆய்வறிந்து ஒலிக்கும் செயல் திறன். இணையும் குறியீட்டில் நெடிலொடு ஒலிப்பசையும் இணைக்குறி யீட்டில் ஒற்றும் ஓசையும் ஆணை ஒழுங்கு குறில் நெடிலசைவும் இணைந்து குறியியல் நெடிலொற்றும் நிரையசைவதே. குறிலே நெடிலே இரு இணைகுறிலும் (ஒரு) குறியியலொலி இணை ஒற்றுடன் ஒலி...

Mar 19, 20233 minSeason 1Ep. 2

நமது OUR in ACROSTIC Poem

" OUR " WORD in ACROSTIC POEM: Action To GOAL : Our Actions require to curtail the unbelievable stories On to the Relevance of the Circumstances under which Overall to Ascertain the present Reality Of course to maintain the same for present situations. Unify the Forces in the world with Living Standards Unique Opportunities is only available to everyone wherever Universal Power and support is on for every moments Unity with Strength and happiness in your life Styles. Regulate the Circumstances u...

Mar 18, 202318 min

அசை விதி நேரசை விதி - வாயசை இலக்கு

அசை விதி: நேரசை விதி வாயசை இலக்கு: உயரெழும் வாயசை ஒரு குறிலசை (ப) இயலசை மெய் உடன் ஒற்றும் (பல்) வாயதனில் ஒலிக்கும் நெடில் ஓசை(பா) தாயனையில் ஒற்றும் நெடிலோசை நேரசையே.(பால்+இனம்) நேரசை நேரிசை யாவும் நேரலை பாரசை தமிழ் மொழி வழிமுறை இரையசை அசைவு அசைத்து உண்ணும். ஊரசைவில் உணர்ந்து உரைகளில் உண்டு. உண்டு உயிர்த்த மெய் ஞானம் கண்டு பிடித்து கொள்ளும் பாலினம் தண்டு வடம் நிமிர்ந்த நடை ஆண்டு பலவாயினும் நேரசையோர் வாயசைப்பர். வாயசை பாவின வகை படுத்தும் தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல் போயணைந்து ஒற்றும் ஒற்றுமை சொல்...

Mar 17, 20233 minSeason 1Ep. 1

சுழளாதாரம் - துளிநேர அமர்வு 1

அனைவருக்கும் வணக்கம், கீழ்க்கூறும் குறு காணொளி / காதொலி பகிர்வில், "செயல் மன்றம்" இணையதளத்தினை ' மில்டன் கீன்சு டௌநட் ' பொருளாதார "துளி நேர அமர்வு" கூட்டத்தில் 15 Mar 2023 அன்று பகிர்ந்து கொண்டோம். Sharing at Milton Keynes Doughnut Economics on 15th March 2023 - In the Drop-In Sessions at the Leeds University United Kingdom Through this Meeting. செயல் மன்றம் இணையதளப் பகிர்வு நயம்படும் ஆய்வுரை தொநட் சுழளாதாரம் ஆயகலை கற்பிக்கும் அயலக முகாம் உய்ய பரிந்துரைக்கும் சுற்றுச்சூழல் ஆதாரம். ஆதாரப் பொருளே ...

Mar 16, 20233 min

சுழளாதாரம் - நரம்பிழை பயணம்

நரம்பிழை பயணம் நுண் உயிரிகள் நீர் பசை கண் உள்ள ஆக்க நிலை உண்டு உயிர்த்த உயிரகத் தன்மை கண்டு பிடித்து கொள்ளும் கலம். கலம் நகரும் தர உறுப்பு தலம் இனிதே நிறைவு செய்யும் பலம் பெறும் ஆற்றல் மிகும் நலம் தரும் பண்பாட்டு பாலினம். விழிவழி தொடரும் நரம்பிழை பயணம் அழிவது உறுதி அடுத்த அடுக்கில் நாழி ஆகி முன் மறுசுழற்சி அழிவில் உதித்த உயிர்ப்பில் நுண்ணுயிர். பால் ஊட்டும் உயிரினக் கூறுகள் ஆல் இழை இணைப்புத் தளம் நல் வாழ்வு முறை பழக்கம் வல்லமை உந்தவோர் விருப்பம் கொள்வீர்....

Mar 15, 20231 min

சுழளாதாரம் மொழி சுற்று

மொழி சுற்று பலர் குறிதனை புரிதலே அறிவது சிலர் அறிந்ததை மனம் மொழிந்திட ஆலம் விழுதென அணி வகுத்து தலம் பற்றி மொழி வளரும். வளம் தரும் சொல் முறைமை களம் காணும் நிலமே அழகு தளம் ஓடும் அடித்தள நீர் உளம் நிறைய ஆற்றிடும் ஆறு. ஆறுதல் பெருகும் வண்ணம் குடிமை பெறும் பேறுகள் யாவும் நிலைக்கும் ஏறும் பொருள் ஆதாரச் சுழல் மறுசுழற்சி சேமிப்பு சூழல். சூழல் படிநிலை சரிபார்த்த உரை உழன்று சுழலும் காற்றின் அழுத்தம் ஆழ ஊடுருவி நிலைத்து நிற்கும் வாழ வழி வகுப்பது பதிவு.

Mar 14, 20231 min

சுழளாதாரம் அருகலை தொடரலை

அருகலை தொடரலை தக்கார் தகவலறியும் நுட்பம் பெற்றார் மிக்கார் மிகைகொளல் எண்ணும் அலை அக்கம் பக்கம் போகாது அறிந்தார் எக்கணமும் எங்ஙனமும் அருகலை ஆக்கத்தொடரலை. ஆக்கம் தரும் வகையறியும் தமிழ் வளர்ச்சி நோக்கம் அறிந்து செயல்பட முடியுமெங்கும் ஊக்கம் உடைமை உள்ளாற்றல் பெருகுமங்கே ஐக்கிய ஐம்பொறிகள் இயங்கும் இயக்கம். இயக்குநர் ஆவர் மொழி முறைமை தயக்கமின்றி செயலாற்றும் வரம்பு நிலை கருத்து ஆயகலைகள் யாவும் வசப்படும் பற்றும் அயர்ந்து தூங்கி அருளும் பெறும். பெற்றதனால் பேரும் புகழும் சேரும் வற்றாத மலர்கள் பூக்கும் வண்...

Mar 12, 20231 min
For the best experience, listen in Metacast app for iOS or Android