25 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
Sep 07, 2023•11 min
Episode description
பனியுருகிய நீர்க்கட்டி துளித்துளியாய் நீரிங்கே
நனியுரிமை கொள்கை கோட்பாடு நிலமிசையிங்கே
தனியுரிமை உடைமை யாவும் அகவைக்குள்
இனியுரிமை கொண்டாட வேண்டுவதே நம்பொறுப்பு.
நம்பொறுப்பு நம்புவி என்று செயல்படுவோம்
ஆம் ஆளும் நம்பிறப்பினம் மனிதம்
நம்பிக்கை நாணயம் சுழலும் ஆளாதாரம்
இம்மியளவு நகரும் புவி விசைபலகை.
விசையுறு பந்து போல் விண்ணக
அசைவு உராய்வு
வேற்றுத் திறன்
நசைதர நம்பக
பொருண்மை ஈர்ப்பு
இசைபட இயற்கை சைகை உள்ளீடு.
உள்ளீடு முறைமை வேதியியல் மாற்றம்
துள்ளியியல் துறை சார்பில் துலங்கும்
பள்ளியில் தேர்ந்த இயற்பியல் நிலை
உள்ளச் சுடரறிவு; பனிப்பொழிவு நீரறிவோம்.
For the best experience, listen in Metacast app for iOS or Android
