சத்குரு தமிழ் - podcast cover

சத்குரு தமிழ்

Sadhguru Tamilhubhopper.com
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

கெட்ட கர்மாவை குறைக்க என்ன வழி? | How To Reduce Bad Karma And Increase Good Karma? | Sadhguru Tamil

Sadhguru talks about how to increase Good Karma and reduce Bad Karma. நல்ல கர்மாவை அதிகரித்து தீய கர்மாவை குறைப்பது எப்படி என்ற கேள்விக்கு சத்குரு அவர்களின் பதிலை இந்த காணொளியில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகி...

Nov 04, 20237 min

அகோரிகள் பற்றி நீங்கள் அறிந்திடாத விளக்கங்கள்! | Things You Don't Know About Aghoris |Sadhguru Tamil

Sadhguru talks about the unusual habits and lifestyle of Aghoris. போதைப் பொருள் எடுப்பது, மனித சடலத்தை உண்பது என்று அகோரிகளின் பல செயல்கள், சாமானிய மக்களுக்கு வியப்பையும், கேள்வியையும் எழுப்புகிறது? அகோரிகளின் விந்தையான இந்த பழக்கவழக்கங்கள் ஏன், என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru...

Nov 02, 202312 min

கோவில் மணியோசையில் உள்ள ரகசியம் | Significance of Bell in Temple | Sadhguru Tamil

Sadhguru talks about the significance of bell in the temples. எல்லா கோவில்லேயும் ஒரு பெரிய மணி தொங்க விட்டுருக்காங்க, பூஜை நேரத்துல மட்டும் அடிக்குறாங்க. வீட்டு பூஜையில கூட இந்த மாதிரி பண்றாங்க. இது எதற்காக?Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பா...

Oct 31, 202312 min

நல்லவர்களைக் கண்டறிய ஒரு வழி!

Sadhguru answers a question on how to find good people in the world? தனது தந்தை மரணிக்கும் தருவாயில் ‘நீ நல்லவர்களோடு சேர்ந்து, நல்லவனாக வாழ வேண்டும்!’ எனச் சொல்லிச் சென்றதாகக் கூறும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், நல்லவனை எப்படி அடையாளம் காண்பது என்ற சிக்கலான கேள்வியையும் முன்வைக்கிறார். ஆனால், சத்குருவின் பதிலோ மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் அமைகிறது. வீடியோவில் பதிலைக் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhgur...

Oct 28, 20235 min

பலரும் அறியாத உண்மை: கங்கை முதல் வீட்டு குழாய் தண்ணீர் வரை!

Sadhguru speaks about the memory that water has and also talks about the significance of River Ganga at Kashi. காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்காக அலைமோதுவது ஏன்? இப்படிப் பல விடைதெரியாக் கேள்விகளுக்கு சத்கு...

Oct 26, 20239 min

சொல்லப்படாத ரகசியங்கள் - பாம்புக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

Sadhguru speaks about the science behind snake deities in Hindu tempels. கோயில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: ht...

Oct 24, 202310 min

தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?

Sadhguru talks about the mindset of a person who attempts suicide. ஒரு மனிதனுக்கு தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது என்ற காரணத்தை சத்குரு இக்காணொலியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்...

Oct 21, 20236 min

சத்குருவின் ஞானோதயம் எப்படி நடந்தது?

Sadhguru talks about his enlightenment at Chamundi Hills. சத்குருவின் ஞானோதயம் - சத்குரு தமது ஞானோதய அனுபவங்களை தம் வார்த்தைகளில் விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் ...

Oct 19, 20236 min

யார் முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம்?

Sadhguru talks about luck and talks about the famous saying about the face bringing luck.நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம், கழுதை முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் தினமும் யார் முகத்தில் முழிப்பது? சத்குரு கதையுடன் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclus...

Oct 17, 20236 min

காது குத்துவதால் என்ன நன்மை? | What Is The Significance Of Ear Piercing? | Sadhguru Tamil

Sadhguru talks about the importance and the significance behind piercing ears for children. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைக்கு காது குத்துவது என்பது கோலாகலமாக கொண்டாடப்படும் சடங்காக உள்ளது. மேலும் இது தவிர்க்கப்பட முடியாத ஒரு சடங்காகவும் உள்ளது. ஏன் எல்லா குழந்தைகளுக்கும் காது குத்த வேண்டும்? காது குத்துதல், மூக்கு குத்துதல் இதில் விஞ்ஞானம் ஏதேனும் உள்ளதா இல்லை பழக்கத்திற்காக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை பற்றி சத்குருவின் விளக்கத்தை காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sa...

Oct 14, 20236 min

கோவில்களை தனியார் நிர்வகித்தால் தவறுகளை தட்டி கேட்க முடியாதே

What would happen if temples are freed from governement? Sadhguru talks about the aftermath of freeing temples - Who should administer it and if the complications can be managed in an interview to News7. தமிழக கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவித்து பக்தர்கள் கையில் கொடுத்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சத்குருவின் அவர்களின் பதிலை நியூஸ்7 தொலைக்காட்சிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் காணலாம். அதன் ஒரு பகுதியை இந்த காணொளியில் பார்க்கலாம். Conscious Planet: https:/...

Oct 12, 20239 min

மனிதனின் மரணத்தை முடிவு செய்வது யார்? | Is Death Predetermined? | Fate | Sadhguru Tamil

Is death predetermined? Is it fate? Sadhguru gives an interesting insight into this. மரணம் என்பது விதியால் நிர்ணயிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, சத்குரு அவர்கள் தமது விளக்கத்துடன், சுவாரஸ்யமான இரு கதைகளையும் மேற்கோள் காட்டும் காணொளி. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://i...

Oct 10, 202313 min

சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்? | Suhasini Maniratnam In Conversation with Sadhguru

Renowned Actor and Producer Suhasini Maniratnam interviews Sadhguru on various topics. Watch the video for Sadhguru's candid answers.திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்து சத்குருவை பேட்டிகாண்கிறார். வெளிப்படையாக சத்குரு தரும் பதில்களைக் காணுங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: http...

Oct 07, 202344 min

ஜாதி பிரச்சனையை ஒழிக்க சத்குருவின் Master Plan? | Sadhguru in Conversation with Parveen Sultana

Listen to Sadhguru speaking to professor and motivational speaker Parveen Sultana about his childhood and family. He also responds to a question about whether he is a communist. சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா அவர்களுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணுங்கள். Conscious Planet: https://www...

Oct 05, 202328 min

Rapid Fire Round - Rajavel Nagarajan with Sadhguru | சத்குருவிற்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?

Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and asks questions on many pressing issues. Watch the video for Sadhguru's on-point answers. 'பேசு தமிழா பேசு' புகழ் ராஜவேல் நாகராஜன் அவர்கள் சத்குருவை நேர்காணல் செய்தபோது, பல்வேறு முக்கிய அம்சங்களை முன்வைத்து கேள்விகளைக் கேட்டார். சத்குருவின் தெளிவும் ஆழமும் மிக்க பதில்களைப் பெற, வீடியோவைக் காணுங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: ...

Oct 03, 202312 min

50% உயிரோடு இருந்தால் போதுமா?

Sadhguru talks about the significance of Grasping power and how to be a ful fledged life.முழு உயிராக வாழ்வது எப்படி? என்பதை பற்றி சத்குரு அவர்களின் அருளுரையை காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குர...

Sep 30, 202312 min

தியானம் பண்ண நேரம் இல்லையே?

Actor Parthiban questions Sadhguru on how to do yoga when people struggle with their daily routine itself. தியானம் செய்வதற்கு எப்படி நேரம் ஒதுக்குவது என்று பார்த்திபன் கேட்கின்ற கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்க...

Sep 28, 20237 min

சத்குருவின் ரிப்போர்ட் கார்ட்! | சத்குருவுடன் நியுஸ்7 தியாக செம்மல் நேர்காணல்

News 7 Thyagasemmal interviews Sadhguru about #SaveSoil movement and the intention behind such a global campaign. மண்ணை காப்பதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, உலக மக்களிடம் 'Save soil' என்கிற மண்ணை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சத்குருவுடன் News 7 வியூகம் நிகழ்ச்சியின் நேர்காணலை இங்கு காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: http...

Sep 26, 202326 min

தமிழ் என் உயிராகிவிட்டது! | Sadhguru on his Love for Tamil People

Sadhguru talks about what Tamil Nadu means to him and how Tamil people stole his heart. சத்குரு, தன் மனம்கவர்ந்த தமிழ் மக்கள் குறித்தும், தமிழ் மண்ணும் மொழியும் மக்களும் அவர் உள்ளத்தை கொள்ளை கொண்டது ஏன் என்றும் மனம் திறக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha....

Sep 23, 202313 min

பல பேருடன் உறவு கொள்வது சரியா? | Is it Okay to have Multiple Partners?

Actress Aishwarya interviews Sadhguru about various topics, from Save Soil to handling relationships.3:00 - மண் காப்போம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?9:40 - மண் காப்போம் இயக்கத்திற்கு எந்த மாதிரி உதவிகள் செய்ய வேண்டும்? 14:21 - சத்குருவிற்கு அரபு நாடுகளில் கிடைத்த வரவேற்பு பற்றி...15:52 - மண் காப்போம் இயக்கத்தின் எதிர்கால திட்டம்18:26 - எப்படி இவளோ தூரம் பைக் ஓட்டுனீங்க? உங்களுக்கு உடம்பு வலிக்கலயா?19:41 - உங்களுக்கு எதிராக செய்தி பரப்பும் ஊடகங்கள் பற்றி சத்குரு 22:38 - உங்...

Sep 21, 202340 min

பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமா? | Belief Vs Superstition

மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்காமல் அதில் எதாவது அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீ...

Sep 19, 20237 min

நவபாஷாண சிலைகளை அதிகரிக்கலாமா- Can We Increase Navapashanam Idols- Sadhguru Tamil

Sadhguru answers about the rare concoction of Navapashana. ஒன்பது விதமான விஷங்களை ஒன்றிணைத்து நவபாஷான சிலைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதைக் கூறும் சத்குரு, அனைத்து கோயில்களிலும் ஏன் நவபாஷான சிலைகள் இல்லை என்ற கேள்விக்கும் பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering On...

Sep 16, 20237 min

நீங்கள் தேளா இல்ல யோகியா-Are You A Scorpion Or A Saint-Sadhguru Tamil

ஒரு அழகான கதை மூலம் உள்நிலை உறுதிமிக்க ஒரு மனிதரின் தன்மையை விளக்கும் சத்குரு, ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு நம் உள்நிலைத் தூய்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளை வழங்குகிறது என்பதை சத்குரு வீடியோவில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொல...

Sep 14, 20234 min

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழலாமா_ _ Is Live-In Relationship Right_ _ Sadhguru Tamil

Sadhguru talks about the nature of live-in relationship and if it will work. வெளிநாட்டு நாகரீகத்தை தழுவி வாழ்வது நமக்கு பழக்கமாகிவிட்டது. இதனால் இன்று நிறைய இளைஞர்கள் லிவ் இன் ரிலேஷனில் இருக்கிறார்கள். திருமணம் செய்யமல் சேர்ந்து வாழ்வது சரியா? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online...

Sep 12, 20235 min

உறவுகளே ஏமாற்றம்தானா? | Are All Relationships A Disappointment? |

Sadhguru talks about the disappointments in relationships and how to cope with them. நம் உறவுகளானாலும் நம்முடன் வேலை செய்பவரானாலும், அது யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடி அவர்க்ள் எப்போதும் நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' இந்தக் கேள்வியை நமது மனதிற்குள் தினம் தினம் கேட்டுகொண்டாலும், வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட...

Sep 09, 20236 min

அட்வைஸ் கேட்பவர்களுக்கு | An Advice To Be Intelligent |

Sadhguru gives an insightful answer when asked for ONE intelligent advice to handle all situations. யாரோ ஒருவர் தனது அனுபவத்தின் மூலம் நம் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளில் யோசனைகூற முடியும். ஆனால் அந்த ஒரு யோசனை, எல்லா சூழ்நிலைகளுக்கும் கண்டிப்பாகப் பொருந்துவதற்கு வாய்ப்பில்லை. அந்தந்த சூழ்நிலைகளைக் கவனித்து நாம் செயல்பட வேண்டியதின் அவசியத்தை ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தனது நகைசுவை நடையில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhgur...

Sep 07, 20237 min

குழந்தைகளை மாற்றிய இசை | Transforming Children Through Music |

Sadhguru talks about how music transforms children when learnt properly. 'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் 'சரிகமபதநி'யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/s...

Sep 05, 20235 min

தோல்வியை எதிர்கொள்வது எப்படி? | How To Handle Failures? |

தோல்வியை எதிர்கொள்வது எப்படி? நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களும், கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களும் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி-தோல்வியின் பாதிப்புகள் குறித்து தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உண்மையில் இருக்கிறதா? சத்குருவின் பேச்சு விடை சொல்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru...

Sep 02, 20237 min

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 54A "பல்லாண்டுகளாக வளமாக இருந்து வந்த நம் இந்திய நாடு ஏன் தற்போது பின்தங்கிவிட்டது? இந்த நிலையை நாம் மாற்ற முடியாதா?" என்று தன் மனதில் உள்ள கேள்வியை திரைப்பட இயக்குனர் திரு. A.R. முருகதாஸ் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் கூறிய பதில் என்னவாக இருந்திருக்கும்? அதை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை காணலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onel...

Aug 31, 20236 min

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...!

நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...! - ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களுடன், முன்னாள் லயோலா கல்லூரி Dean திரு. ஜோ அருண் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதியை இந்த ஒளிப்பேழையில் காணலாம். "எல்லோரும் இட்லியை வைத்து தினமும் மேஜிக் செய்கிறார்கள், நான் அதே மேஜிக்கை, கொஞ்சம் விழிப்புணர்வுடன் செய்கிறேன்" இப்படிக் கூறும் சத்குரு, எந்த மேஜிக் பற்றி கூறுகிறார் எனத் தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: http...

Aug 29, 20236 min
For the best experience, listen in Metacast app for iOS or Android