தோல்வியை எதிர்கொள்வது எப்படி? | How To Handle Failures? |
Sep 02, 2023•7 min
Episode description
தோல்வியை எதிர்கொள்வது எப்படி? நகைச்சுவை நடிகர் திரு.விவேக் அவர்களும், கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களும் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி-தோல்வியின் பாதிப்புகள் குறித்து தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். வெற்றியும் தோல்வியும் உண்மையில் இருக்கிறதா? சத்குருவின் பேச்சு விடை சொல்கிறது!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
