நல்லவர்களைக் கண்டறிய ஒரு வழி! - podcast episode cover

நல்லவர்களைக் கண்டறிய ஒரு வழி!

Oct 28, 20235 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru answers a question on how to find good people in the world? தனது தந்தை மரணிக்கும் தருவாயில் ‘நீ நல்லவர்களோடு சேர்ந்து, நல்லவனாக வாழ வேண்டும்!’ எனச் சொல்லிச் சென்றதாகக் கூறும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், நல்லவனை எப்படி அடையாளம் காண்பது என்ற சிக்கலான கேள்வியையும் முன்வைக்கிறார். ஆனால், சத்குருவின் பதிலோ மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் அமைகிறது. வீடியோவில் பதிலைக் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android