Sing Systematic Informed Narrative Guidance 2nd May Laughter Day
Sing Systematic Informed Narrative Guidance 2nd May Laughter Day

Sing Systematic Informed Narrative Guidance 2nd May Laughter Day
வலியாரிடம் மாறு ஏற்றலை விட்டொழி; மெலியாரிடம் மேக பகை மேற்கொள்க .
உழைப்பு நாள் குறியீடு ஏன் என அறிவோம் மெய்ப்பாட்டுடன் நேரமாக நேர்த்தியாக ரகவாரியாக மானுடத்துடன் கடந்து செல்வோம்.
எல்லா கெட்டதும் வெறுப்பால் ஏற்படும்; மனம் நிறைந்த மகிழ்ச்சி நன்மை தரும்.
முரண்பாடில்லாதபோது நல்லதைக் காண்பார், கேடு வரும்போது தீமையைக் காண்பார்.
பாரதிதாசன் பிறந்த நாள் 29 4 1891 இசை அமுது
பகையுணர்வுடைய தீய அறிவுடையோர் மேன்மையடையும் உண்மை பொருளை அறியமாட்டார்.
முரண்பாட்டினை இனிதென்பவன் வாழ்க்கையில் பொருள் உயிர்க் கேடு பெறும்.
வாசி வா-வாழ்க்கையை சி-சிறப்பாக்கும் 1 உணரும் நுண்ணறிவு.
மன வேறுபாடினை எதிர்த்து பொறுமை உள்ளம் கொண்ட வல்லவரை வெல்லுவர் யார்?
Acrostic Speech Fate is Fact Accrual Trending Energy.
முரணெனும் துன்பத்துள் துன்பம் இல்லையெனில் இன்பத்துள் இன்பம் தரும்.
இகல் எனும் மனத்தவறினை நீக்கின் கேடில்லா விளக்கம் தரும்.
உலக புத்தக தினம் 23 04 2021 கம்பனில்- கணக்கியல் - நூல் வாசிப்பு கம்பன் கழகம் காரைக்குடி 5ம் உலக கருத்தரங்கம் சான்றிதழ்.
விண்ணின் மழை விரிநீராகி பெய்தால் உலக உயிரின் பசியை போக்கும்.
அன்பு எனும் எழுத்துரு ., எல்லா உயிர்க்கும் உள்ள துன்பம் பண்பின்மையுள்ள முரண்பாடான வேறுபாடே.
பண்டு, தொகை தொன்று தொட்டு பயனுள்ள சொற்கள். - மார்க்ஸ் மூலதனம் முதல் தாமஸ் பிக்கட் வரை வலியுறுத்தும் பொது நிதியிலிருந்து ஏன் பொது கடன் மூலதளமாக இல்லை?
தானும் காணாமல் அறிந்தவர் காட்டினாலும் தான் அறிந்ததே சரியென்பர்.
Acrostic Speech As It Is. How to Win Game.
அறிவிலர் தம் கருத்தை மறப்பின் துன்பம் தானே வரும்.
கம்பனின் புதிய பரிமாணங்கள் விமர்சனம் பழ. பழனியப்பன் கம்பனில் கணக்கியல் அறிவு உள்ளடக்கம் ஆகும். மதுரை வானொலிக்கு நன்றி.
திருக்குறள் புல்லறிவாண்மை 844 845 846
பொதுவாக - இலக்கியமும் இலக்கணமும் பிலவ - கீழறை தமிழ் புதிய ஆண்டு வாழ்த்துடன் பிலவ பின்பற்றும் லட்சியம் வரும் நற்சிறப்புடன்
அறிவிலார் மகிழ்ச்சியுடன் கொடுத்தாலும் அது பெறுபவரின் நற்செயலேயாகும்.
அறிவில்லாமையே இல்லாமை; பிற இல்லாமை உலகு ஏற்பதில்லை.
திருக்குறளில் கணினி பற்றி நிற்போம் மழையை உயிர் வரவு ஆகும்
Do Not Fear Fear is Just Favouring Energetic Access Regularity.
சான்றோர் அவையில் பேதையார் நுழைவது கால் அழும்பாமல் உள் செல்வது போன்றது.
பேதை யாரின் நட்பு விலகி செல்லும் போது இனிதாகும்.
கம்பனில் புதிய பரிமாணங்கள் கணக்கியல் அறிவு விளக்கம் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்