தனிமையிலும் எணினியிலும் இணைவோம் திறனையறிவோம் செயல்படுவோம் .
தனிமையிலும் எணினியிலும் இணைவோம் திறனையறிவோம் செயல்படுவோம் .

தனிமையிலும் எணினியிலும் இணைவோம் திறனையறிவோம் செயல்படுவோம் .
878. வகையறிந்து தம்மை காக்கும் செயலால் பகைவரின் செருக்கு அழியும்.
பாரதியார் கவி - தூமகேது தூ-தூய்மையான ம-மனத்தின் கே-கேள்விஞானத்தின் து-துணை.
877. பலமின்மையை அறியார்க்கு பகிராதே பகைவரிடமும் அதை அறியச் செய்யாதே.
876. பகைவரை தெரிந்தோ, தெரியாமலோ அழிவினில் நெருங்காமலும், நீக்காமலும் விடு.
Acrostic Speech Real Immediate Recovery From Corona - WHO should Initiate
எங்கும் இயங்கும் இயற்கை நிலையோ பா
திருக்குறளில் கணினி கடல் நீர் உறிஞ்சுவது பற்று மேகமழைத்துளி வரவு
875 துணையில்லாத ஒருவர் பகையான இருவரில் ஒருவரை இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
உலக குடும்ப நாள் மே 15. குடும்ப குறியீடு தொகுப்பு அறிவோம்.
பலரிடம் பகைத்து தனியே இருப்பவன் அறிவிலாது தன்னிலை அழிவான்.
மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு 2021 திருக்குறளில் கணினி இலக்கினை கணநேரத்தில் கணிப்போம்.
வில்லேர் உழவரிடம் பகை கொண்டாலும், சொல் ஆற்றல் உடைய அறிஞரிடம் பகை கொள்ளாதே.
கல்வி தவிப்பில் இருந்து திறமைக்கு வாசிப்போம் நேசிப்போம். ஏன் செவிலியர்கள் தினம் மே 12?
பகையெனும் பண்பற்ற செயலை ஒருவன் நகையாடலிலும் விரும்புவது நல்லதல்ல.
வசி : வ-வளமான சி-சிந்தனையுடன் சுவாசி : சு - சுற்றத்தாரும் வா - வாழ சி - சிறப்புறச் செய்வோம்.
கல்லாத வெகுபவனிடம் சிறு பொருளும் இயலாமலும், சிறப்பாகவும் பொருந்தாது.
நாளும், நாடும் நாமும் சிறக்க வாசி வா-வாழ்க்கை சி-சிறப்பாகும்.
அறிவற்ற அச்சம் உடைய பகைவரை பகைப்பவர்க்கு என்றும் இன்பமாகும்.
Acrostic Speech Song Sequence Of Narrative Guidance Our Own Story Mother Day Story.,
868. நட்பின்றி குற்றமுடைய குணமிலாதவன் மாற்றார்க்கு பாதுகாப்பு தரும்.
தமிழாற்றுப்படை வைரமுத்து அப்துல் ரகுமான் -வசன நடை கவிதை வித்தகர்
மாண்புறும் செயலைத் தொடங்கி செய்யாதவனின் பகையை கொடுத்தும் கொளல் வேண்டும்.
கெடுப்பதும் கெடுப்பவர்க்கு வளம் கொடுப்பதுவும் மழையே. கெடுப்பதூஉம் என தொடங்கும்.,
கடுமையான கோபமும் காமமும் உள்ளவரின் கவனமின்மை பகைவரால் பேணப் படும்.
நல்வழி நாடாத, வாய்ப்பினை செயல்படுத்தாத, வரும் பழியை பார்க்காத பண்பிலன் பகைவர்க்கு இனிதாகும்.
சமுதாயத்தினை அறிவோம் முன்னேற்றுவோம் பில் கேட் பதிந்த நூல் மறு பார்வை வணிகம் சிந்தனை வேகத்தில்.,
ரகசியத்தை காக்காத நீங்காத சினம் கொண்டவனை எப்பொழுதும், எவ்விடத்திலும், யாராலும் வெல்வது எளிது.
அஞ்சி, அறிவில்லாத, அமைவின்றி, இரக்க சிந்தனையற்றவர் பகைவரிடம் தஞ்சம் அடைவர்.
அன்பின்றி, வலுவான ஆதரவு இன்றி, எந்த வலிமையும் இன்றி, ஒருவர் தனது எதிரியின் வலிமையை எவ்வாறு வெல்ல இயலும்?