837
837

837
அறிவற்றவரின் பொருளுடைமை மயக்கம் பெற்றவரின் உடைமையாகும்.
உதயமூர்த்தி 93வது பிறந்தநாள் மடல் தமிழ் அமெரிக்க தொலைக்காட்சி செயல் மன்றப் பதிவு.
காவியமாக காக்கும் விந்தையினை யதார்த்தமாக மானிட பண்புகளுடன் கதையாக காண்போம்.
செயல் முறை அறியாத மூடன் செயல்படாமல் கெட்டுப் போவான்.
பேதை தன் அறியாமையில் நரகத்துயரில் நீண்ட காலத்தும் மூழ்குவர்.
கற்று உணர்ந்து பிறருக்கு உரைத்தும் தான் பின் பற்றாதவர் அறியாதவரே.
Acrostic Speech LINE OURS - Origin of Universal Resources. System.
அறியாமை செயலென்பது சிறிதும் அன்பில்லாத நாடியறியாத தகாதென செய்ய நாணாமையே.
கம்பனின் புதிய பரிமாணங்கள் - 1 கம்பனில் கணக்கியல் அறிவு - உள்ளடக்கம் 9- 69ம் பக்கம்.
எல்லா அறியாமையினுள் அறியாமை முறையற்ற செயலை விரும்பி செய்வதாகும்.
கேட்டினை கருத்தில் கொண்டு ஆற்றல் தரும் செயல்களை கை விடல் அறியாமையாகும்.
திருக்குறளில் கணினி பிறவிப் பயனை அடைவர்.
புறப்பகை நட்பினை சிரித்து இகழ்ந்து மாய்த்து விடு.
குரு குணங்களில் ருசிகரப்படுத்துபவர்
பகை போக்கே எதிரியின் புன்னகை அழுத கண்ணீரும் ஆகும்.
சொல்வணக்கம் வில்வணக்கம் தீங்கென்பதால் பகைவரிடம் ஏற்றுக்கொள்ளாதே,
கம்பன் கழகம் காரைக்குடி ஐந்தாம் உலக கருத்தரங்கம் 28 03 2021 கம்பன் புதிய பரிமாணங்கள் - கணக்கியல் அறிவு நூல் வெளியீடு
நட்டார் நற்சொல்லிலும் ஒட்டார் விரைவினைசொல்லினில் அறியலாம்.
Perform Your Good Signal
திருக்குறளில் கணினி கோள் இருப்பின் லட்சியம்
இனிதே பேசும் அகத்து வஞ்சகரிடம் அஞ்ச வேண்டும்.
ஊடகம் நாட்டின் அகம் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஆய்வுக் கட்டுரை
மனமின்றி இனம் ஆன நட்பு சிலருக்கு வேறுபடும்.
உள்ளத்தில் பகை உள்ளோரை உறவென நம்பலாகாது.
திருக்குறளில் கணினி அறத்தினை பற்றுவோர் பொருளின்பத்துடன் வாழ்வர்.
தனித்து உறவாடி அவையில் பழிப்போர் நட்பை குறைத்துக கொள்க.
Acrostic Speech As It is Enable your talent
817
கவிச் சக்கரவர்த்தி கம்பனை பற்று வை கம்பராமாயணத்தை வரவு வை.