அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம். விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் ரவி, சீமான், விஜய் என மூன்று முக்கிய குடைச்சல்களை சமாளிக்க புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுகவினர்
Feb 07, 2025•16 min
தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலின். அதில் ஒன்று யுஜிசி விவகாரம். வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலினின் டெல்லி மு வ்? அமித் ஷா-வின் ஆபரேஷன் தமிழ்நாடு வெல்லுமா?!
Feb 06, 2025•14 min
'என் உயிருக்கு ஆபத்து...' லீக்கான ADGP கல்பனா கடிதம்... தலைவலியில் திமுக அரசு?! தீக்கிரையான ADGP அறை... கல்பனா நாயக்கு-க்கு , எதிரான 3 எழுத்து அதிகாரி?! 'நானும் எரிந்திருப்பேனோ...?' ஷாக் கொடுத்த கல்பனா நாயக் கடிதம்! கல்பனா நாயக் உயிருக்கு ஆபத்து... பின்னணியில் டி.ஜி.பி ரேஸ்...?
Feb 06, 2025•17 min
'Live-in Relationship'-ல் இருப்பவர்கள், இனிமேல் அதை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியில் இருந்து அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் கடும் தண்டனை உண்டு. உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு, இந்த புது சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது தனி உரிமையை பறிக்கிறதா? இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களும், தண்டனை விவரங்களும் மற்றும் இதை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களும். #liveinrelationship #bjp #eps #currentaffairs #elangovanexplains #vikatan...
Feb 04, 2025•14 min
ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள். அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.
Feb 03, 2025•20 min
'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது. இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.
Feb 01, 2025•15 min
ராமதாஸ் கொடுக்கும் நெருக்கடி, ஆக்டிவ் மோடுக்கு திரும்பிய விஜய். இறங்கி அடிக்கும் எடப்பாடி. சீமான், ஆர்.என் ரவி என பல்வேறு குடைச்சல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள, புது ஆட்டத்தை தொடங்கி இருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். குறிப்பாக அமித் ஷா-வின் ஆக்சன் பிளானை முறியடிக்கும் விழுப்புரம் ஸ்கெட்ச் என்கின்றனர் திமுகவினர்.
Jan 28, 2025•14 min
குடியரசு தின உரையில் ஆளும் திமுகவை கடும் அட்டாக் செய்த ஆளுநர் ஆர்.என் ரவி. அதே நேரத்தில் இளம் அமைச்சர் மதிவேந்தன் மூலமாக தக் லைப் கொடுத்த மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், அமித்ஷாவிடம் டைம் கேட்கும் எடக்கானவர். தன் வாரிசை தூதாக அனுப்பியுள்ளார்.
Jan 27, 2025•15 min
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் எம்.பி கதிர்ஆனந்த். பிடிபட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் கேள்விகள் அடுக்கப்பட்டது. பெரும்பாலும், தெரியும்...தெரியாது, ஆம்...இல்லை...என பதில் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை குறித்த பதற்றம், அமைச்சர் துரைமுருகனுக்கு இருந்தது. உட்கட்சியிலும், துரைமுருகனை டார்கெட் செய்வதாகவும் தகவல். இன்னொரு பக்கம், டெல்லி குறி வைப்பதால், அனைத்து அமைச்சர்களும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்....
Jan 23, 2025•17 min
சமீப நாட்களாக ஸ்டாலின் வெர்சஸ் எடப்பாடி என உச்சகட்ட மோதல். தமிழ்நாட்டை கடனை தள்ளிவிட்டார் ஸ்டாலின் என எடப்பாடி குற்றச்சாட்டு. இதற்கு அமைதிப்படை அமாவாசை என செந்தில் பாலாஜி பதிலடி. அதேநேரம் இந்த யுத்தத்தை இருதரப்பும் உள்ளூர விரும்புகின்றன. காரணம் பாஜக மற்றும் விஜய் அரசியல். மற்றொருபுறம் டெல்லி போடும் லாக்கில் இருந்து தப்பிக்க, 'முன்னாள் மேதகு'-வின் உதவியை நாடும் எடப்பாடி. அடுத்து, அமித் ஷா-வின் திட்டங்களை வீழ்த்த, புது ஆட்டத்தை தொடங்கியிருக்கும் ஸ்டாலின்
Jan 22, 2025•14 min
தன்னுடைய முதல் அரசியல் கள செயல்பாடாக பரந்தூர் சென்று வந்துள்ளார் விஜய். இதன் மூலம் ஐந்து பாசிட்டிவ் கணக்கை த.வெ.க-வினர் போடுகின்றனர். அதே நேரத்தில், சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. அரசியல் அட்வைஸ்களும் கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இதை முறியடிக்க, என்ன திட்டமிடுகிறது தி.மு.க-வும், பா.ஜ.க-வும்?!
Jan 21, 2025•16 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?
Jan 18, 2025•18 min
ோதிடர் தந்த சிக்னல். தேதி குறித்த எடப்பாடி. ஜனவரி 29 இல் எடப்பாடி தொடங்கும் அசைன்மென்ட். இன்னொரு பக்கம், எம்ஜிஆரை கையில் எடுக்கும் மோடி. பின்னணியில் அமித்ஷா போட்டுக் கொடுத்த ரூட் மேப். அடுத்து, 'பனையூர் டு பரந்தூர்' விஜய் கையில் எடுத்திருக்கும் ப்ளூ பிரிண்ட். போராடும் மக்களை சந்திப்பதன் மூலமாக விஜய்-இன் முக்கியமான அரசியல் நகர்வு . ஸ்டாலினுக்கு குடைச்சல் தர நினைக்கிறாரா விஜய்?!
Jan 17, 2025•14 min
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின். இந்த விழாவில் முதல் வரிசையில் உதயநிதி வாரிசு இன்பநிதியின் நண்பர்கள் உட்காருவதற்காக, ஏற்கனவே உட்கார்ந்திருந்த கலெக்டரை எழுந்திருக்க வைத்த அமைச்சர் மூர்த்தி. இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடில் திமுக-வை வீழ்த்த சீமான் போட்டு இருக்கும் பத்து நாள் பிளான். வொர்க்அவுட் ஆகுமா?
Jan 16, 2025•14 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின் வாங்கிய எடப்பாடி, அச்சத்தில் அண்ணாமலை. ஆனால் களமிறங்கும் நாதக. சீமான் முன்புள்ள மூன்று டார்கெட்களும், தீராத நெருக்கடிகளும். சீமானை டெபாசிட் இழக்க செய்ய ஸ்டாலின் வகுத்திருக்கும் வியூகங்கள்.
Jan 13, 2025•17 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக களமிறங்குகிறது. சந்திரகுமாரை எப்படி தேர்வு செய்தார் ஸ்டாலின்? எப்படி காங்கிரஸ் ஒப்புக் கொண்டது? உதயநிதி கொடுத்த எட்டு முக்கியமான அலெர்ட். மணம் மாறிய ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஸ்டாலினை அட்டாக் செய்யும் விஜய். எம்.ஜி.ஆரை கையிலெடுத்ததால், எடப்பாடி சப்போர்டா?
Jan 11, 2025•17 min
அடுத்த தேர்தலுக்காக பி.கே-வுடன் டீல் போடும் எடப்பாடி வாரிசு. கிட்டத்தட்ட '400 சி' வரை பேசப்பட்டது. தற்போது வேறொரு புது டீலுக்கு வந்துள்ளனர்.இன்னொருபக்கம் துரைமுருகனை கைவிட்ட டெல்லி சார். கலக்கத்தில் கதிர் ஆனந்த்.
Jan 10, 2025•17 min
பெரியார் பற்றி சீமான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. பின்னணியில் ஆர்எஸ்எஸ் அஜந்தா உள்ளது என விமர்சிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். ஏன் அப்படி பேசினார் ?என்ன நடந்தது? இன்னொரு பக்கம் உதயநிதி Vs கனிமொழி தீராத வார். தடுமாறும் திமுக தலைமை. அடுத்து, ஈரோடு கிழக்கு தேர்தல். பிரஷர் தரும் உதயநிதி. ஆ. ராசா கொளுத்திப் போட்ட விஷயத்தால், கொதிக்கும் கம்யூனிஸ்டுகள்.
Jan 09, 2025•17 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மீண்டும் தொகுதியைப் பெற, காங்கிரஸ் முயற்சி. காங்கிரஸில் சீட்டைப் பெற மூன்று பேர் தீவிர முயற்சி. மற்றொருபுறம், 'திமுகவே போட்டியிட வேண்டும்' என உதயநிதி மூலம் ஸ்டாலினுக்கு அழுத்தம். இங்கே அதிமுகவிலோ, போட்டியிட அச்சப்படும் எடப்பாடி. இதை பயன்படுத்தி, தீவிர ஆர்வம் காட்டும் பாஜக. ஆளுக்கொரு கணக்கோடு இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளார்கள். அதே நேரத்தில், சட்டமன்றத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பேசப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம். முக்கியமாக ஆளுநர் பக்கம் பந்தை...
Jan 08, 2025•17 min
ஆளுநரை கண்டித்து, மாநிலம் முழுக்க போராட்டங்களை செய்தது திமுக. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை, மறக்கடிக்கவே, திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்ததா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, ஐந்து தலைவலிகள், அவரை தூங்க விடாமல் செய்கிறது. அதனால் தமது கேம்ப்ளானை மாற்றி உள்ளார்.
Jan 07, 2025•13 min
ஆளுநர் ஆரன் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியது தேசிய கீதத்திற்காகவா... இல்லை தமிழ்த்தாய் வாழ்த்துக்காகவா? ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்ன? மற்றொருபுறம், தன் மகனைக் காக்க, டெல்லி பறந்த துரைமுருகன். அங்கே அவர் சந்தித்த VIP யார்?
Jan 06, 2025•16 min
துரைமுருகன், கதிர் ஆனந்த் இடங்களில் இரண்டாவது நாளிலும் தொடர்ந்த அமலாக்கத்துறை ரெய்டு. இதில், நள்ளிரவில் துரைமுருகனுக்கு போன முக்கியமான ரிப்போர்ட். 'இவையெல்லாம் டெல்லியின் கேம் எதையும் பார்த்துக் கொள்ளலா'ம் என ஸ்டாலின் தந்த அலர்ட். இன்னொரு பக்கம், திமுகவுக்கு திகில் கிளப்பும் கூட்டணிக் கட்சிகள். குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீசிய லேட்டஸ்ட் அரசியல் குண்டு. விசிக வீச இருக்கும் புதிய அரசியல் வெடி.
Jan 04, 2025•13 min
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. இது டெல்லியின் ஸ்கெட்ச் என்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு அமைச்சர்களுக்கு குறி வைத்து இருக்கிறார்கள் என்றும் தகவல். மற்றொருபுறம், பனையூரில் அன்புமணியின் சீக்ரெட் மீட்டிங். அதில், நிறுவன தலைமைக்கு எதிரான சில முன்னெடுப்புகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதை புரிந்து, பதிலடி ஷாக் தந்த ராமதாஸின் டீம். அடுத்து, அண்ணாமலையின் பதவியை குறிவைத்து தமிழிசையின் டெல்லி விசிட் . இதனால் திகிலில் அண்ணாமலை .அதே...
Jan 03, 2025•20 min
மூர்த்தியின் 'ஆண்ட பரம்பரை' பேச்சு... இதுதான் சமூகநீதியா சி.எம்?!
Jan 02, 2025•14 min
அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை பின்னணியில் அமித் ஷா போட்ட உத்தரவு உள்ளது. அவரின் இந்த உத்தரவுக்கு பின்னணியாக, ராமதாஸின் சமீபத்திய நகர்வும் உள்ளது. இன்னொரு பக்கம், ராமதாஸ் - அன்புமணி இடையிலான யுத்தத்துக்கு முக்கிய காரணமே மருமகன் Vs மருமகன் பஞ்சாயத்து தான். அடுத்து, புத்தாண்டிலும் தொடரும் 'இரட்டை இலைக்கான' வார்.
Jan 01, 2025•14 min
ஸ்டாலின், எடப்பாடி, அன்புமணி, திருமாவளவன், சீமான், விஜய் மற்றும் அண்ணாமலையின் '2025'-ற்கான புத்தாண்டு சபதம். இவர்களின் டார்கெட் என்ன? அதற்காக அவர்கள் வகுத்திருக்கும் வியூகம் என்ன? விரிவாக
Jan 01, 2025•20 min
'பெண்களுக்கு எதிரான தி.மு.க ஆட்சி' என, ஸ்டாலினுக்கு குடைச்சல் தரும் எடப்பாடி & விஜய். தடுக்க, வேறொரு ரூட்டை எடுக்கும் ஸ்டாலின்...இன்னொரு பக்கம், 'அண்ணாமலை அலப்பறைகள் தாங்க முடியல' என குமுறும் கமலாலய சீனியர்கள்.
Dec 31, 2024•14 min
ஆளுநர் ரவியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்த TVK விஜய். 17 நிமிட சந்திப்பில் , பரபரப்பை பற்ற வைக்கும் விஜயின் அடுத்த நகர்வுகள் உள்ளது என்கிறார்கள். அதே நேரத்தில் புஸ்ஸி ஆனந்த் கைது, விஜயை கொதிப்படைய வைத்துள்ளது. இதையொட்டி திமுகவுக்கு செக் வைக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், ராமதாஸ் - அன்புமணி சண்டையும், சமாதானமும், இதற்கு பின்னுள்ள அரசியலும்!
Dec 31, 2024•16 min
பாஜகவின் ஊது குழலாகவே மாறிவிட்டாரா தினகரன்? அதிமுகவிலோ, அமித்ஷா விவகாரத்தில், எடப்பாடி-யின் மௌனம், இதனால் திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக பக்கம் வரும் என்கிற எதிர்பார்ப்பும் உடைந்துள்ளது. குறிப்பாக திருமாவளவன் கொதிப்பில் உள்ளார் என்றும் தகவல். இன்னொரு பக்கம், ஸ்டாலினின் மூன்று அஜெண்டா-க்கள் வொர்க் அவுட் ஆகுமா? அதன் தொடர்ச்சியாகவே, ராமதாஸின் இரட்டை இலக்கு பலன் கொடுக்குமா?
Dec 21, 2024•18 min
அண்ணல் அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு பற்றி வாய் திறக்காத எடப்பாடி. ஏன்? பின்னணியில் உள்ளது பயமா? கேமா? இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் கொட்டப்படும் கேரள கழிவுகள் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார். ஏன்? வொர்க்அவுட் ஆகுமா அவர் கணக்கு?
Dec 20, 2024•17 min