BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்!
BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்!

BJP-யில் வெடிக்கும் பஞ்சாயத்துகள்...STALIN நியூ மூவ்!
'EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்!
'புல்லட் 3...' EPS-க்கு, மகன் போட்டுத் தந்த ஸ்கெட்ச்!
அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார் டொனால்ட் டிரம்ப். எப்படி கமலா ஹாரிஸை வீழ்த்தினார்?. தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?. இங்கே, தமிழ்நாட்டு அரசியலில், கோவைக்கு இரண்டு நாள் கள ஆய்வுக்கு சென்றுள்ளார் மு.க ஸ்டாலின். அங்கே 'அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்' என புகழாரம். இதற்கு பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன?. முக்கியமாக, 'எடப்பாடி மற்றும் எஸ்.பி வேலுமணி' இருவரையும் டார்கெட் செய்து, ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு கொடுத்திருக்கும் முக்கியமான அசைன்மென்ட். அதே நேரத்தில், செந்தில் ...
ோவையில் கள ஆய்வு செய்து வருகிறார் ஸ்டாலின். அடுத்து தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார். இரண்டு மண்டலங்களை குறிவைத்து தீவிரமாக செயல்பட துடிக்கும் திமுக. உதயநிதியை Focus பண்ணக்கூடிய வேலைகளும் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடியின் முன்பு சில அஸ்திரங்களை ஏவ தயாராகி உள்ளனர் மாவட்ட செயலாளர்கள். பின்னணியில் ஆறு பேர் கொண்ட குழு உள்ளது. இந்த பிரச்சனையை சமாளிக்க, எடப்பாடி புது ரூட் எடுத்துள்ளார். 'திமுக - அதிமுக' வேகம் எடுத்ததற்கு பின்னால், விஜயின் அரசியலும் உள்ளது....
இந்த தீபாவளியையொட்டி அடுத்த ஓராண்டு என்ன செய்ய வேண்டும் என, ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டுள்ளனர். மு.க ஸ்டாலின் முதல் விஜய் வரை டார்கெட் நிர்ணயம் செய்துள்ளனர். இதில் எடப்பாடி,உதயநிதி, சீமான், அண்ணாமலை, விஜய், அன்புமணி, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் போட்டுக் கொண்டிருக்கும் சீக்ரெட் திட்டங்கள், தீபாவளி சபதங்களே இந்த காணொளி.
'விஜய் மாநாடு' அதில் எந்த சமூகத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தார்கள்?, எந்த வர்க்கத்தினர், எந்த மாவட்டத்தினர் அதிக அளவில் இடம் பிடித்தனர்? அதனால் திமுகவுக்கு , பாஜகவுக்கு என்ன பாதிப்புகள் வரலாம் என விரிவாக டேட்டாக்களை திரட்டி அனுப்பியுள்ளது மத்திய, மாநில உளவுத்துறை. இதையொட்டி தங்களுடைய உத்திகளை மாற்ற தொடங்கும் திமுக மற்றும் பாஜக. இன்னொரு பக்கம் விஜய்க்கு எதிராக அஜித்தை வைத்து ஆட்டத்தை ஆடும் உதயநிதி.
'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்தும் வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க சில முக்கியமான நகர்வுகளை, சீக்ரெட் சமாச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். ...
விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. என்ன நடக்கிறது?
27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான். இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான். அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்.
Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!
திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-ன் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை. மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. அவையெல்லாம் என்ன?!
Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains
இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள். ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்...
திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால் வீரியமான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் தலைமை மீது...
அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது. மழையில் எப்படி இருக்கிறது சென்னை? லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தட...
அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா? ஷாக் ரிப்போர்ட். இன்னொரு புறம் உதயநிதிக்கு ஸ்டாலின் வைக்கும் தேர்வு... தயாராகும் உதயநிதி. திகிலில் மாவட்ட செயலாளர்கள். சில அதிரடி ஆக்சன்கள் காத்திருக்கிறது என்கிறார்கள் அறிவாளி சீனியர்கள். அதன் தொட...
'தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks
மீண்டும் இணைப்பு சம்பந்தமாக சில ரகசிய கூட்டங்களை நடத்துகிறார்கள் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள். இசிஆரில் ஒரு பண்ணை வீட்டில், எடப்பாடியின் ரத்த சொந்தத்திடம் பேசியுள்ளார் சி.வி சண்முகம். இன்னொரு பக்கம் எஸ்.பி வேலுமணிக்கு தூண்டில் போடும் சசிகலா. என்ன செய்கிறார் எடப்பாடி? தடுக்க அவர் போடும் சில திட்டங்கள்...அதிமுக ரணகளமே இந்த காணொளி
கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக samsung நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஊதிய உயர்வு , எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் படை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது ஆனால் அவர்களின் குரல் சாம்சங் நிறுவனத்தின் குரலாக வெளிப்படுகிறது என கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம். இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு துணை நிற்கும் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளோடு கைகோ...
பொறுப்பு அமைச்சர்கள் 13 பேரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். சிலருக்கு மாவட்டங்களை மாற்றி இருக்கிறார். இதில் கே. என் நேருவை நெல்லைக்கு நியமித்திருக்கிறார். இதனால் நெல்லை திமுகவினர், குஷியில் உள்ளனர். அதே நேரம் தங்கம் தென்னரசுவை குமரிக்கு பொறுப்பாக்கியுள்ளார். அது அவருக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். செந்தில் பாலாஜி கைக்கு, மீண்டும் எப்படி வந்தது கோவை ? ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட் . அதையொட்டியே பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் நடந்துள்ளது. அடுத்து மாவட்டங்கள் பிரிப்...
மூன்றாவது உலகப்போர் வருமோ என்கிற அச்சத்தை உருவாக்கி உள்ளது இஸ்ரேல் - ஈரானை சுற்றிய காட்சிகள். இரண்டு நாடுகளுமே, அடுத்தடுத்த அட்டாக்கை தொடங்கி விட்டன. இரண்டு நாடுகளும், தங்களுடைய ராணுவ வலிமையை வைத்து அட்டாக்குக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு பக்கம் போரை விரும்பாத ஏனைய நாடுகள் அச்சத்தில் உள்ளன. இது முழுமையான போராக மாறினால் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஏன் இந்த பகை? ஏன் இந்த போர்?
எழுச்சிகரமாக இருக்கும் என கருதப்பட்ட விசிக வின் மது ஒழிப்பு மாநாடு, கோரிக்கை வைக்கும் மாநாடாக சுருங்கி விட்டது என விமர்சனங்கள் ஆனால் இது வெற்றிகரமான மாநாடு என்கிறார் தொல் திருமாவளவன். உண்மையில் இந்த மாநாட்டில் ஸ்கோர் செய்தது திருமாவா...இல்லை மு.க ஸ்டாலினா?. இன்னொரு பக்கம் எடப்பாடி பேசிய பர்சன்டேஜ் கணக்கு, அவருக்கே பேக்ஃபயர் ஆகிவிட்டது. தடுமாறும் அதிமுக அணிகள். என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!
அமைச்சரவை மாற்றம் செய்தது போல, அடுத்து மாவட்டச் செயலாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. உதயநிதியின் ஆதரவாளர்களை மா.செ-க்களாக கொண்டுவர ஸ்டாலின் திட்டம். இதனால் சீனியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் உதயநிதியை டார்கெட் செய்து அரசியல் செய்யுமாறு எடப்பாடி கட்டளை ஆனால் இது உதயநிதிக்கு தான் சாதகமாக அமையும் என மாஜிக்கள் எதிர்கின்றனர்.
அமைச்சரவை மாற்றத்தில் மூன்று மந்திரிகள் நீக்கம். அதில் மனோ தங்கராஜை சுற்றி 5 சர்ச்சைகள் குறிப்பாக கனிமவள கொள்ளை சர்ச்சை, வாரிசு அட்ராசிட்டி...இப்படி பலவும் உளவுத்துறை ரிப்போர்ட்டாக ,ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக , மனோ தங்கராஜ் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இந்த அதிரடிகளுக்குப் பின்னால், ஸ்டாலினின் 3 ராஜ தந்திரங்கள் உள்ளன என்கிறார்கள் சீனியர்கள்.
அமைச்சரவையில் புதிய நான்கு பேர்கள் அதில் 'கோவி செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்' என இரண்டு புதிய முகங்கள். இலாக்கா மாற்றப்பட்ட பொன்முடி, அதே துறையைப் பெற்ற செந்தில் பாலாஜி. துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஆர்.என் ரவிக்கு செக், மூன்று மந்திரிகள் பதவி பறிப்பு . அதிரடி அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னால் மு.க ஸ்டாலின் போட்ட மெகா அரசியல் கணக்கு.