The Political Pulse | Hello vikatan - podcast cover

The Political Pulse | Hello vikatan

Hello Vikatanhubhopper.com
The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Senthil balaji-ன் கோவை டார்கெட் Velumani-ன் பதிலடி ஆட்டம்!

செந்தில் பாலாஜி, கோவையை குறி வைத்து, தன் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளார். இது தனக்குப் பாதகமாக அமையும் என எஸ் பி வேலுமணி தடுப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இன்னொரு புறம், உட்கட்சி பஞ்சாயத்தில், வேலுமணி மீது அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி. இதை சாதகமாக பயன்படுத்த துடிக்கும் செந்தில் பாலாஜி.

Sep 28, 202412 min

BJP-க்கு Senthil Balaji செக்...Modi-Stalin மீட் கணக்குகள்!

செந்தில் பாலாஜி சில முக்கியமான நகர்வுகளை தீவிர படுத்த உள்ளார். அது பாஜகவுக்கு செக் வைக்கும் நகர்வு என்கின்றனர் திமுகவினர். அடுத்து பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் மீட். இதன் பின்னணியில் மூன்று முக்கியமான அரசியல் கணக்குகள் உள்ளன. இங்கே திமுக - விசிக கூட்டணி உரசல். மிக முக்கியமாக சீறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீனியர்கள். சமாதானம் செய்த திருமாவளவன்.

Sep 27, 202413 min

கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN!

'நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?' ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, 'திமுக - விசிக' கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது.

Sep 24, 202411 min

EPS-ஐ பதற்றப்படுத்தும் Udhayanidhi & OPS...காரணம் Velumani?! | Elangovan Explains

வேலுமணிக்கு ஆதரவு கொடுக்கும் ஓ.பி.எஸ். இன்னொரு புறம் 'அதிமுக மீண்டு வர வேண்டும்' என்கிறார் உதயநிதி. இது இரண்டுமே எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதையொட்டி மூன்று பேருமே சில அரசியல் கணக்குகளை போடத் தொடங்கியுள்ளனர்.

Sep 23, 202416 min

BJP-ன் 100 நாட்கள் உடையும் மோடி இமேஜ்!

மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்து இருக்கிறது. இந்த 100 நாட்களில் நிறைய சாதனைகள் செய்திருக்கிறதாக பிஜேபி தெரிவிக்கிறது ஆனால் 'இந்த நூறு நாட்களில் பல அந்தர்பெல்டிகளை, பாஜக அடித்திருக்கிறது. மக்களுக்கு பெரும் சோதனைகள் தான்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். முக்கியமாக மோடியின் பிம்பம் டோட்டலாக உடைந்து இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். உண்மையிலேயே மோடியுடைய இந்த 100 நாட்கள் எப்படி இருக்கிறது? ஒரு Decode வீடியோ தான்.

Sep 21, 202417 min

மிஸ்ஸாகும் குற்றவாளிகள்...Velumani-க்கு உதவுகிறதா DMK?! | Elangovan Explains

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது தள்ளிப்போக 7 முட்டுக்கட்டைகள் காரணமாக உள்ளது. இன்னொரு பக்கம், எஸ்.பி வேலுமணி மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிஸ்ஸாகும் குற்றவாளிகள். இந்த வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டாத ஆளும் தி.மு.க. உள்ளுக்குள் சில சீக்ரெட் சம்பவங்கள் உள்ளன. அதன்பிறகு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற, பா.ஜ.க-வுக்கு பலம் இருக்கிறதா? இன்னொரு பக்கம்,தமிழர் புகழ் பரப்பும் சிந்துவெளி பண்பாடு. தமிழர்களுடைய புகழ் பரப்பக்கூடிய சிந்துவெளி பண்பாடு. இதன் முழுமையான பின்னணி...

Sep 20, 202414 min

Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்...அரசியல் Twist! | Elangovan Explains

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக 'மாநில சுயாட்சியை' கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க திட்டம். இதற்கு 'பா.ஜ.க & விஜய்' என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவும் பங்கேற்க வாய்ப்பதிகம். அப்படி நடந்தால் ஒரே மேடையில் பிரதான எதிர்க்கட்சிகள் அலங்கரிக்கும். ...

Sep 19, 202416 min

STALIN-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?!

திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் 'பெரியார்' எனும் ஆயுதத்தை கையில...

Sep 18, 202419 min

புது பஞ்சாயத்து Udhayanidhi-யிடம் குமுறிய Anbil? & EPS-ன் டார்கெட்?

பள்ளிக்கல்வித்துறையை சுற்றி வெடித்திருக்கிற விவகாரங்களை, தனி ரிப்போர்ட்டாக சிஎம் டேபிளுக்கு அனுப்பி இருக்காங்க சில ஐஏஎஸ் அதிகாரிகள். 'வான்டடாக தன்னை டார்கெட் பண்றாங்க' என்று, அப்செட்டில் இருக்கிறார் அன்பில். தன்னுடைய மனக்குமுறல்களை உதயநிதி கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அதற்கு உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?! எடப்பாடி போடுகின்ற சென்னை ஆக்சன் பிளான். இங்கேயும் சீனியர்கள் புகைச்சல். குறிப்பா வருத்தத்தில் இருக்கிற ராஜேந்திர பாலாஜி. திருமா பற்ற வைத்த அரசியல் வெடி சமாதான முயற்சியில் ஸ்டாலின்... நிறைய ப...

Sep 13, 202416 min

திருமாவுக்கு வந்த சீக்ரெட் ரிப்போர்ட் பதற்றத்தில் DMK?!

கண்டுக்கொள்ளாத திமுக... கவனிக்க வைக்கும் சீக்ரெட் ரிப்போர்ட்... உரசும் திருமா! திருமாவளவனுக்கு வந்த ஒரு சீக்ரெட் ரிப்போர்ட்டை ஒட்டித் தான் ரூட்டை மாற்றியுள்ளார். எடப்பாடி, விஜய் என அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். மறுபுறம் திமுகவும் தமது ஆட்டத்தை மாற்றியுள்ளது. உதயநிதிக்கு புது புது அசைன்மென்ட்களை தலைமை வழிகாட்டியுள்ளது. எடப்பாடியோ தனக்கான தருணத்துக்காக காத்திருக்கிறார். அரசியல் ஆட்டம் அனல் வீசுகிறது. உதயநிதியின் சர்ப்ரைஸ் விசிட்... பின்னணியில் ஸ்டாலினின் அட்வைஸ்! லண்டன் போன் கால்... வான்ட்டடா...

Sep 12, 202413 min

STALIN-க்கு ஷாக் தந்த திருமா...ஹேப்பியில் EPS...சீக்ரெட் டீல் ஸ்டார்ட்!

திமுகவுக்கு ஷாக் தந்த திருமா... பதில் கொடுக்கும் உதயநிதி! 'திருமாவை சங்கடப்படுத்திய திமுக...?' அதிமுகவுடன் நெருங்கும் விசிக! மது ஒழிப்பு மாநாடுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இது திமுகவுக்கு பெரிய ஷாக்காக மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் சில சங்கடங்களை திருமாவளவன் சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதையொட்டி எடப்பாடி குஷியாக இருக்கிறார். திருமாவளவனை சமாதானப்படுத்த திமுகவும் முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக- விசிக...

Sep 11, 202418 min

DMK: கட்டம் கட்டப்படும் மந்திரிகள் STALIN கையில் லிஸ்ட்!

காத்திருக்கும் விருந்து... அதிர்ச்சியில் அமைச்சர்கள்... ஸ்டாலின் ஆக்‌ஷன்! அதிருப்தியில் பழனிமாணிக்கம்... சரிகட்டும் ஸ்டாலின்? திமுகவின் டெல்டா கணக்கு! விஜய் கட்சி... கொதித்த எடப்பாடி... நடந்தது என்ன?! நயினாருக்கு வந்த வார்னிங்... போட்டுக் கொடுத்த அண்ணாமலை?!

Sep 10, 202416 min

EPS-ன் திருப்பதி சீக்ரெட் மீட் ஸ்கெட்ச் போட்டு தந்த மகன்! | Vikatan

சென்னை அசோக் நகர்ல இருக்கிற அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் . அதே நேரத்தில் , பள்ளிக்கூடத்தில் இது தேவையா ? என்று ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த காணொளி எல்லா பக்கம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது . உடனடியாக சிஎம், அறிவியல் வளர்க்கக்கூடிய பள்ளியாக நாம் இருக்க வேண்டும்' என்றவர், பிறகு அன்பின் மகேஷ் அந்த ஆசிரியருக்கு சப்போர்ட்டாக களமிறங்க இதற்குப் பின்னணியில் ஸ்டாலின் போட்ட உத்தரவு இருக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதிக்கு எடப்பாடி போயிருக்கார். பெருமாள் ...

Sep 06, 202415 min

Jagatratchagan-ஐ கைவிட்டுவிட்டாரா Stalin? எரியும் ரூ 908 கோடி விவகாரம்! | JV Breaks

In this video, we delve into the latest political and financial developments involving Tamil Nadu Chief Minister M.K. Stalin. Is he distancing himself from Jagatratchagan, a prominent figure in the state's political landscape? We also explore the explosive ₹908 crore controversy that is making headlines. Join us as we break down the key details of this evolving story and analyze its potential impact on Tamil Nadu’s political and economic climate. Don’t miss our in-depth analysis and expert insig...

Aug 31, 202412 min

Duraimurugan-க்கு Stalin வைத்த 3 செக்...குஷியில் Udhayanithi?! | Elangovan Explains

கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியதும், அதற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்தநிலையில் நகைச்சுவைதான் , பகைச்சுவை இல்லை என விளக்கம் தந்து சமாதானம் ஆகினர். ஆனால் இதற்கு பின்னணியி் ஸ்டாலின், துரைமுருகனுக்கு போன் போட்டு வருத்தப்பட்ட விசயமும் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஸ்டாலின் செய்த மூன்று விசயங்கள், துரைமுருகனை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது. இன்னொருபுறம், எடப்பாடி - அண்ணாமலை வார்த்தைப்போரில், அண்ணாமலைக்கு அரசியல்ரீதியாக...

Aug 27, 202415 min

Duraimurugan-க்கு Stalin வைத்த 3 செக்...குஷியில் Udhayanithi?! | Elangovan Explains

துரைமுருகனை பதற வைத்த '1995' ஃப்ளாஷ்பேக்! துரைமுருகனுக்கு செக் வைக்கும் உதயநிதி? பின்னணியில் பயம் காட்டும் விஜய்?! 'பென்' நிறுவன ரிப்போர்ட்... பறிப்போகும் பதவி? பதறிய இரண்டு அமைச்சர்கள்! 'தப்பா போச்சே தலைவா...' மாஜிக்கள் புலம்பல்... சுதாரித்த எடப்பாடி! புது டிசைனில் அண்ணாமலை பிளான்... உத்திகளை மாற்றிய எடப்பாடி!

Aug 27, 202415 min

VIJAY-யிடம் டீல் பேசும் EPS, Seeman, Annamalai? Udhayanithi-க்கு செக்?! | Elangovan Explains

எடப்பாடி - சீமான் - அண்ணாமலை... விஜய்க்கு தூண்டில் போடும் மூவர்! டார்கெட் சவுத்... முக்குலத்தோரிடம், எடப்பாடி சர்வே! 'டார்கெட் 200' டூருக்கு தயாராகும் உதயநிதி! மாசத்துக்கு ஒரு பொதுக்கூட்டம்... டூருக்கு ரெடியாகும் எடப்பாடி!

Aug 24, 202421 min

'Vijay கட்சியில் OPR?' நொந்துப் போகும் OPS...பதற்றத்தில் DMK?!

4 வண்ணங்கள்... 2 யானைகள்... விஜய்-இன் கொடி ஹைலைட்ஸ்! 'விஜய்-இன் கொடி' வதந்தி பரப்பிய நிறுவனம்... பதற்றத்தில் தி.மு.க! மகிழ்ச்சி...கடுகடுப்பு...விஜய்! கொடி விழா பரபரப்பு! விஜய் கட்சி... ரூட் போடும் வாரிசு... உடைந்துப் போன பன்னீர்?! விஜய்-க்கு 5 சவால்கள்... திமுக - அதிமுக-வுக்கு வாக்கு சேதாரம்... பாயத் தயாராகும் கோட்!...

Aug 23, 202416 min

SASIKALA-வை தொடர்பு கொண்ட 2 மாஜிக்கள்...Thiruma - Seeman உரசல்?!

திருமா - சீமான் உறவில் விரிசலா? திடீர் மோதல் பின்னணி இது தான்..! கூட்டணி முயற்சியில் சீனியர்கள்... உலை வைக்கிறாரா எடப்பாடி? சசிகலாவை வாழ்த்திய 2 மாஜிக்கள்... இன்னிங்ஸ் 2 'மோசடி சிட்பண்ட்ஸ்' முன்பு ஆக்சன் எடுத்த சைலேந்திரபாபு... இன்றைக்கு?! 'முருகானந்தம்' நியமனத்தை சுற்றிய சர்ச்சைகள் ! கழுகார் exclusive

Aug 21, 202412 min

Stalin-க்கு கைகொடுக்கும் Annamalai...குஷியில் EPS! -Elangovan Explains

'திமுக - பாஜக உறவு' சீறிய ஸ்டாலின்... ஆவேச அண்ணாமலை... ஹேப்பி எடப்பாடி! 'மிஷன் 200' மா.செக்கள் கலக்கம்... உதயநிதிக்கு புது பதவி... ஸ்டாலினின் 'அமெரிக்க ஆக்‌ஷன்!' - Elangovan Explains

Aug 20, 202414 min

BJP-யிடம் நெருங்கும் Stalin...5 கணக்குகள்...EPS ஹேப்பி!

நாணய விழா... 'தி.மு.க-பா.ஜ.க' கூட்டணி அச்சாரமா?! பா.ஜ.க-விடம் நட்புக்கரம் நீட்டும் ஸ்டாலின்... 4 கணக்கு! 'தி.மு.க-வின் தேவை?' மோடி மூவ் '3!' தி.மு.க - பா.ஜ.க உறவு... இறங்கி அடிக்கும் எடப்பாடி! 'பா.ஜ.க-விடம் அடிபணிந்த ஸ்டாலின்?' ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க! -Elangovan Explains

Aug 19, 202415 min
For the best experience, listen in Metacast app for iOS or Android