வாக்குத்திருட்டு அரசியலை கையிலெடுத்து இருக்கும் ராகுல். அதற்கு பதிலடி கொடுக்க பதவிப்பறிப்பு மசோதாவை எடுத்து வீசும் அமித்ஷா. வெற்றி கிடைக்காது என அறிந்தும் இதை தீவிரமாக முன்னெடுக்கிறார் அமித்ஷா. காரணம் இந்தியா கூட்டணி, திமுக உள்ளிட்டவர்களின் இமேஜை உடைக்க இதை பயன்படுத்துகிறார் என்கிறார்கள். இதில் அதிக வழக்குகளில் சிக்கிய முதலமைச்சர்கள், எம்பிக்கள், மந்திரிகள், எம்எல்ஏக்கள் என்கிற புள்ளி விவரங்கள், பாஜகவையும் பதம் பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. இந்தியா கூட்டணியின் இமாலய கோட்டையை தகர்க்குமா அமித்ஷாவ...
Aug 26, 2025•18 min
'சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர்' என அட்டாக் செய்துள்ளார் அமித்ஷா. 'அவர் சட்டத்தை பாதுகாக்கின்றவர்' என ஸ்டாலின் பதிலடி. இதில் ஸ்டாலினுக்கு எதிராக செந்தில் பாலாஜியை குறி வைத்து, மூன்று அஸ்திரங்களை ஏவும் அமித் ஷா. அதே பாணியில் திருப்பி அடிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம், எடப்பாடியை அலற வைக்கும் 'ஆம்புலன்ஸ் அரசியல்'. ரோடு ஷோ கலாச்சாரம் அவசியமா?
Aug 25, 2025•15 min
அதிமுகவுக்கும் செக் வைத்து பேசியதால், தற்போது, தேமுதிக, பாமக என மூன்றாவது மெகா கூட்டணி அமைக்க விஜய் முயற்சி. '234' தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு வாக்குகள் இருப்பதாலும், வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக இருப்பதாலும், இந்த மூவ். முக்கியமாக, பாஜக கூட்டணியால் அதிர்ச்சியில் இருக்கும் அதிமுக உறுப்பினர்கள். அவர்களைக் கவர் செய்ய எம்ஜிஆர் உதவுவார் என விஜய் புது ரூட் எடுத்துள்ளார். வொர்க் அவுட் ஆகுமா? இன்னொரு பக்கம், தன்னுடைய பொதுச்செயலாளர் நாற்காலிக்கு மீண்டும் ஆபத்து. புலம்பும் எடப்பாடி. அடுத்து, 'திமுக ...
Aug 23, 2025•17 min
மதுரை மாநாட்டில், அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்து பேசியுள்ளார் விஜய். இதை உள்ளூர ரசித்த அமித் ஷா டீம். ஏனெனில் தவெக - அதிமுக கூட்டணி அமையவே கூடாது என உறுதியாக உள்ளது பாஜக. காரணம் தேசிய கட்சி Vs மாநிலக் கட்சி என களத்தை கட்டமைக்க விருப்பம். இங்கே அதிமுக Vs தவெக கூட்டணி அமைந்தால் தங்கள் கனவு கோட்டை நொறுங்கும் இதை தடுக்க நினைத்த நேரத்தில், எடப்பாடியை அட்டாக் செய்துள்ளார் விஜய். இன்னொரு பக்கம், நெல்லையில் பூத் கமிட்டி முகவர்கள் மீட்டிங்கில் பேசிள்ளார் அமித் ஷா. அங்கே, மீண்டும் 'கூட்டணி ஆட்சி' என்று ...
Aug 22, 2025•18 min
விஜய்-இன் 'மதுரை மாநாடு' இதில் வழக்கம் போல குட்டி கதை, பஞ்சு வசனம் என அனைத்தும் இடம்பெற்றது. இம்முறை, கொஞ்சம் தூக்கலாகவே பாஜக அட்டாக்கும், அதைவிட அதிகமாகவே திமுக டார்கெட்டும் இருந்தது. மோடியை 'ஜி' என்றும், ஸ்டாலினை 'அங்கிள்' என்றும் Sarcasm செய்தார் விஜய். அதே நேரத்தில், மறைமுகமாக 'ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை' என எடப்பாடியையும் குறிப்பிட்டு பேசினார். மதுரையிலிருந்து கோட்டைக்கு புது ரூட் எடுத்திருக்கும் விஜய். இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய எட்டு விவகாரங்களில் கோட்டை விட்ட...
Aug 21, 2025•17 min
கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் பிரதமரோ, முதலமைச்சரோ, மந்திரிகளோ, 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால், 31 வது நாள் அவர்களின் பதவியை பறிக்கலாம் என்கிற புதிய பதவி பறிப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளீர் அமித் ஷா. இது, மத்திய அரசாங்கம் தங்களுக்கு வேண்டாத முதலமைச்சர்களை, மந்திரிகளை இந்த சட்டத்தின் மூலமாக பதவியை பறித்து செக் வைக்கலாம் அல்லது இந்த சட்டத்தை காட்டி அவர்களை அடி பணிய வைக்கலாம் என்கிற பாதகங்கள் உள்ளது என எதிர்கிறார்கள் எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், விஜயின் மதுரை மாநாடு. அதில் அவர் ம...
Aug 20, 2025•18 min
'ஆக 15' சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100 ஆண்டுகால தேச சேவை என்பது, பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது' என பேசினார். 'RSS Vs Modi' என பனிப்போர் தீவிரமடைந்து வரும் வேளையில், ஏன் திடீரென பாராட்டுகிறார் மோடி? இதற்கு பின்னணியில் அவர் பிரதமர் பதவிக்கு மேல் தொங்கும் கத்தி என்கிறார்கள். அந்தவகையில் மோடிக்கு, RSS தரும் எட்டு குடைச்சல்கள். அதை எப்படி சமாளிக்கிறார்? முக்கியமாக ராகுல் & ஸ்டாலின் கைகோர்த்து கொடுக்கும் நெருக்கடிகள்...இதிலிருந்து மீள, என்ன திட்டம் வைத்துள்ளார...
Aug 19, 2025•19 min
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக கூட்டணியில், சி.பி இராதாகிருஷ்ணனை வேட்பாளராக்கியுள்ளனர். இவரை டிக் அடித்ததற்கு பின்னால் தமிழ்நாட்டுத் தலைவர், கொங்கு பெல்ட், ஸ்ட்ராங் ஆர்.எஸ்.எஸ்-காரர் என பல கணக்குகள் உள்ளன. முக்கியமாக அடுத்த ஆண்டு 2026 தேர்தலையொட்டி மு.க ஸ்டாலினுக்கு வைக்கப்படுகின்ற செக் என்றும் வர்ணிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராமதாஸ் - அன்புமணி போட்டி பொதுக்குழு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அன்புமணியின் தாயார் பிறந்தநாள் விழாவுக்கு, குடும்பத்தோடு அன்புமணி சென்று இருந்தார். அப்போது ...
Aug 18, 2025•18 min
சீனியர் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. முறைகேடான பண பரிவர்த்தனை உள்ளிட்ட காரணங்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில் அடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் பழனி போன்ற ஆன்மீக தலைநகரங்கள் குறி வைக்கிறது பாஜக. மேலும் திமுக பொருளாதார கட்டமைப்பை உடைக்க நினைக்கிறது டெல்லி அதையொட்டியே இந்த ரெய்டு என திமுக ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு. இதன் பின்னணிகள். இன்னொரு பக்கம் 'மேற்கு லிருந்து அதிமுக தோல்வி தொடங்கும்' என சமீபத்தில் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதையொட்டி அதிமுக-வை ...
Aug 16, 2025•18 min
ஒரு பக்கம் மதுரை மாநாட்டு வேலைகள் பிஸியாக இருந்தாலும், இன்னொரு பக்கம், விஜய் போட்டியிடப் போகும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. 'இளம் வாக்காளர்கள் தொட்டு கோஸ்டல் ஏரியா வரை' என ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து விஜய்க்கான தொகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர் TVK-வின் டாப் லெவல் லீடர்ஸ். அந்த வகையில் 'திருவெற்றியூர் டு தூத்துக்குடி வரை' ஒரு பத்து தொகுதிகளை கையில் எடுத்து, இப்போதைக்கு அதில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கியுள்ளனர் . கனிமொழியுடன் போட்டியிட போகி...
Aug 15, 2025•22 min
தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது என்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். அந்தநேரத்தில், காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க ஸ்டாலின், 'கூலி' படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர் எதிர்க்கட்சிகள். இன்னொரு பக்கம், பாஜகவை பதற வைக்கும் ராகுலின் ஐந்து அஸ்திரங்கள். முக்கியமாக 'வாக்கு திருட்டு' அதை வைத்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் அலர்ட். அதே நேரத்தில், ஸ்டாலினு...
Aug 14, 2025•21 min
அன்வர்ராஜா தொடர்ந்து, அடுத்த விக்கெட்டாக, திமுகவில் இணைந்த மைத்ரேயன். அவர் எதிர்பார்த்த தொகுதியை, எடப்பாடி தர மறுத்ததால் கட்சி மாறினார் என்கிறார்கள். அதேநேரம், 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த ஒருவரை எப்படி திமுகவில் சேர்த்துக் கொண்டார் ஸ்டாலின்?' என திமுகவிலும் முணுமுணுப்புகள். இன்னொரு பக்கம், மதுரை மாநாட்டை வைத்து, சவுத்தில் விஜய் போடும் கணக்கு. முக்கியமாக தெற்கின் 55 தொகுதிகள் பட்டியல் எடுத்து, எது தோதான தொகுதி என்ற அலசல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 5 தொகுதிகள் தேர்வு செய்து, அதில்...
Aug 13, 2025•19 min
'வாக்கு திருட்டு' விஷயத்தை கையில் எடுத்து ராகுல் நடத்திய பேரணி,பாஜக-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு, இன்னும் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ராமதாஸ் Vs அன்புமணி போரில் மறைமுகமாக பாஜக Vs திமுக யுத்தமும் நடக்கிறது. இரண்டு தரப்பும் சில லாபக் கணக்கு போடுகிறது.அடுத்து முன்பு கலைஞரை கையில் எடுத்த பிரேமலதா, தற்போது யுடர்ன் போட்டு, 'ஜெயலலிதா எனது ரோல் மாடல்' என்கிறார். தேமுதிக ஆடும் கேம். எச்சரிக்கையோடவே அணுகும் ஸ்டாலினும், எடப்பாடியும்.
Aug 11, 2025•21 min
'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம் சீக்ரெட் டீல் பேசி வருகின்றனர். இப்போது வரை இருவரையும் ஆப்ஷனில் வைத்திருக்கும் விஜய். அவருடைய அசல் கணக்கு என்ன?இன்னொரு பக்கம் திமுக, அதிமுக, த.வெ.க என மூன்றுக்கும் எதிராக 'இயற்கை சவாரி' மூலம் செக் வைக்கிறார் சீமான். வொர்க் அவுட் ஆகுமா அவரின் புது ரூட்?
Aug 09, 2025•18 min
ஒமு.க ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும்' என கடுமையாக பரப்புரை பயணம் செய்தபடி இருக்கிறார் எடப்பாடி ஆனாலும் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி உள்ளார். தென் மாவட்டங்களில் அதிருப்தி, பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவது, டெல்டாவில் 7 தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளும் தலைவலி என கிட்டத்தட்ட ஏழு பெரும் தடைகற்கள் உள்ளது. இதை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் எடப்பாடி? இன்னொரு பக்கம் பாமக பொதுக்குழு பஞ்சாயத்தில் 'ராமதாஸ் - அன்புமணி' இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி. என்ன நடந்தது?
Aug 08, 2025•22 min
'கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி' என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் 'வன்னியர் மகளிர் மாநாடு'. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீம் நடத்தும் போட்டிப் பொதுக்குழு. இதை எதிர்த்து வழக்கு போட்டு உள்ளார் ராமதாஸ். சுற்றுப்பயணத்தின் மூலம் தன்னுடைய பவரை காட்டுகிறார் அன்புமணி. பூம்புகார் மாநாட்டின் மூலம் தன்னுடைய மாஸை காட்ட விரும்புகிறார் ராமதாஸ். இதன் மூலம் தாங்கள் தான் அசல் பாமக என பறைசாற்ற இருவருமே தீவிரமாக செயல்படுகிறார்கள். இதில் ...
Aug 07, 2025•18 min
திமுகவும், தேமுதிகவும் ஒரே கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். இதில் எடப்பாடி, மோடி, விஜய், பாமக, சொந்த கூட்டணி கட்சிகள் இப்படி பல தரப்பையும் சமாளிக்க 13 கணக்குகள் போட்டுள்ளார் மு.க ஸ்டாலின். அதேபோல, தன்னுடைய டிமாண்ட் அரசியலை அதிகரிக்கும் 5 அரசியல் ஆட்டத்தையும் ஆட நினைக்கிறார் பிரேமலதா. இன்னொரு பக்கம் தொகுதி மாற திட்டமிட்டு இருக்கும் அமைச்சர்கள் எஸ்.எஸ் சிவசங்கர், ராஜேந்திரன், மாஜி அமைச்சர்கள் சி.வி சண்முகம், ராஜேந்திர பாலாஜி, மா.ஃபா பாண்டியராஜன். தோல்வி பயமா?
Aug 06, 2025•24 min
மோடியை சந்தித்த துரை வைகோ. இதன் மூலம் ஸ்டாலினுக்கு செக். ஏற்கனவே பன்னீரை ஸ்டாலின் சந்தித்ததால் உள்ளூர இதை ரசிக்கும் பாஜக. அடுத்து நயினார் நாகேந்திரன் வைக்கும் தடபுடல் விருந்து. மகிழ்ச்சியில் அதிமுக- பாஜக ஆனாலும் உள்ளூர திகிலில் எடப்பாடி. ஏனெனில் துணை முதலமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறாரா நயினார்? இன்னொரு பக்கம், 'தான் திமுக-வின் பி டீம் இல்லை' என ஓயாமல் தெரிவிக்கிறார் ஓபிஎஸ். காரணம் அப்போதுதான் விஜய் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார் என்கிற கணக்கா? சமகால அரசியல் களேபரங்கள்....
Aug 05, 2025•17 min
'ஓ.பன்னீர்செல்வம் -நயினார் நாகேந்திரன்' இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இதற்கு பின்னணியில் எடப்பாடியின் ரோல் இருக்கிறது என்பது பன்னீர் டீமின் வலுவான சந்தேகம். முக்கியமாக தென் மாவட்டங்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தவும், முக்குலத்தோர் முகமாக தன்னை முன்னிலைப்படுத்தவும், ஓபிஎஸ் இருந்தால் அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என அவரை கூட்டனியை விட்டு வெளியேற்றவும் காய் நகர்த்தினார் நயினார் என்பதும் சந்தேகங்கள். இன்னொரு பக்கம் இந்த மோதலை வைத்து அரசியல் ரீதியாக லாபக் கணக்கு போடும் அண்ணாமலை & மு.க...
Aug 04, 2025•18 min
ஓபிஎஸ் திமுக பக்கம் நெருக்கம் காட்டுவதால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் மோடி.' எடப்பாடி அணுகுமுறையால் தான் இத்தனை சிக்கல்கள்' என செக்கு வைக்கும் அமித்ஷா. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஸ்டாலின். இந்த பிரச்சனைகளில் இருந்து மீள, பரப்புரையில் புது ரூட் எடுக்கும் எடப்பாடி. இன்னொரு பக்கம், வைகோவுக்கு வார்னிங் கொடுக்கும் மல்லை சத்யா. சாதக கணக்கு போடும் ஸ்டாலின். அனல் வீசும் அரசியல்.
Aug 02, 2025•18 min
மு.க ஸ்டாலினை இரண்டாவது முறையாக, அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, பாஜக செய்த துரோகங்களை பட்டியலிட்டுள்ளார். அதற்கு, 'பாஜக என்றாலே அப்படித்தானே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஃபிரண்ட்லி அட்வைஸ் கொடுத்திருந்தார் மு.க ஸ்டாலின். கூடுதலாக சில அரசியல் ரீதியிலான டீல்கள் பேசப்பட்டது. முன்னதாக, பாஜக கூட்டணி வேண்டுமென வைத்திலிங்கமும், வேண்டாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரனும் கூற, அனல் வீசியது பன்னீரின் ஆலோசனைக் கூட்டம். இதற்கடுத்து, மீண்டும் சி.எம் மு.க ஸ்டாலினை, ஓபிஎஸ் ...
Aug 01, 2025•19 min
ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார் ஓபிஎஸ். ஒரு பக்கம் 'பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டார் ஜெயலலிதா' என கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு. அதற்கு 'அது வரலாற்று புரட்சி' என ஓபிஎஸ் கடும் அட்டாக். மேலும் 'பாஜக-வாகவே மாறிக் கொண்டிருக்கும் அதிமுக' என கடுமையான விமர்சனம். இன்னொரு பக்கம், 'பாஜக கூட்டணியில் இருந்து விலகு...
Jul 31, 2025•18 min
'234 தொகுதிகளிலும்' காத்திருக்கும் சவால்கள். இதை முறியடிக்க 'MY TVK' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இரண்டு கோடி உறுப்பினர்கள், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என புதிய திட்டங்களோடு TVK-க்கு உற்சாக ரூட் போட்டு கொடுத்துள்ளார் விஜய். டார்கெட்டை அடைய பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மாடலை கையில் எடுத்திருக்கும் விஜய். இந்த வியூகம் விஜயை கரை சேர்க்குமா? '1967-1977-2026' என்கிற விஜயின் விருப்பம் நிறைவேறுமா?
Jul 30, 2025•15 min
'சந்தேகம், ஷாக், நம்பிக்கை, காத்திருப்பு' என நாலு ரூட்டில் பயணிக்கிறார்கள் 'மோடி,எடப்பாடி,பன்னீர்,விஜய்' ஆகிய நான்கு தலைவர்கள். இதில் எடப்பாடிக்கு மோடி மீது, மோடிக்கு எடப்பாடி மீது, பன்னீருக்கு விஜய் மீது, விஜய்க்கு பன்னீர் மீது என மாறி மாறி சந்தேகிக்கின்றனர். ஓபிஸ் பின்னணியில் பாஜக இருக்குமோ என நினைக்கிறார் விஜய். தவெக பக்கம் தூண்டில் போடுகிறாரோ எடப்பாடி என்பது பாஜக பயம். இப்படி பயங்கள் ஆட்டிப்படைக்க, அதை எதிர்கொள்ள, வெல்ல நிறைய அரசியல் கணக்குகளை தீட்டி வந்துள்ளனர். அவை எல்லாம் வொர்க்அவுட் ஆகும...
Jul 29, 2025•19 min
நெல்லையில், தனது சகோதரி காதலித்து வந்த கவின்குமார் என்ற 28 வயது ஐடி ஊழியரை சுர்ஜித் என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றிருக்கிறார். அவர் கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த வீடியோ!
Jul 28, 2025•20 min
பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்துக்கு தயாராகி இருக்கிறார். 50 தொகுதிகள் டார்கெட் வைத்து 15 தொகுதிகளை கன்ஃபார்ம் பெற வேண்டும் என திட்டமிட்டு இந்த பயணத்தை அமைத்துள்ளார். இதன் வெற்றி, கூட்டணி கட்சிகளிடம் அதிக தொகுதிகளை பெற உதவும் என்பது அவர் கணக்கு. மதிமுக - திமுக இடையே சில உரசல்கள் அதிகரித்தபடி இருக்கிறது. இதையொட்டி மதிமுக, பாஜக ரூட் எடுத்தால், அதை ஈடு செய்ய தேமுதிக உள்ளே கொண்டு வரலாம் என கணக்கிடுகிறது திமுக. அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள், விசிக தவிர்த்து, மக்கள் நல கூட்டணி குறிப்பாக மதிமுக, பாஜக...
Jul 26, 2025•23 min
ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் திரிசங்கு நிலையில் தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.கூட்டணி, ஆட்சியில் பங்கு என பாஜக தரும் நெருக்கடி, மாறாக விஜய்,சீமானுக்கு அழைப்பு கொடுப்பது என சில ஆட்டத்தை ஆடினாலும், பாஜகவின் கையே ஓங்கியுள்ளது.இதை சரிகட்டும் முயற்சியில் தான் பெரிய பலன் அமையாததால், பேச்சுகளும் முன்னுக்குப் பின் மாறி மாறி வருகிறது என்கிறார்கள்.கூட்டணியின் பெயரால் அதிமுகவை நெருக்கடிக்கு ஆளாக்கி, அந்த இடத்தை பிடிக்க திட்டமிடுகிறதா பாஜக? இன்னொரு பக்கம் 100 நாள் நடை பயணத்தை திருப்போரில் தொடங்க...
Jul 25, 2025•19 min
ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் உள்ளிட்ட ஆடித் திருவாதிரை திருவிழா-க்காக ஜூலை26, 27 -ல் தமிழ்நாடு வருகிறார் மோடி. இங்கே எடப்பாடியை சந்திக்கவும் இருக்கிறார். 50 தொகுதிகள், ஆட்சியில் பங்கு என சில அஜெண்டாக்கள் உள்ளன. முக்கியமாக விஜயால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பு என ஐ.பி உளவுத்துறை ரிப்போர்ட். எனவே அப்போது அதை பயன்படுத்திக் கொள்ளவே இந்த டீல் என்கிறார்கள். அதேநேரம், 'கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் எடுபடாது' என்பதை மோடியை நேரில் சந்தித்து விளக்க திட்டமிட்டுள்ளார் எடப்பாடி. இன்னொரு ...
Jul 24, 2025•17 min
'சி.எம் மு.க ஸ்டாலின் உடல்நிலை பரவாயில்லை. பி.பி அதிகமாகியது தான், ஓய்வெடுக்க காரணம்' என்கிறார்கள் திமுக-வினர். இதில் முக்கிய பங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனம் வரை, இப்படி பல உள்ளன. முக்கியமாக புதிய புதிய வடிவில் எதிர்க்கட்சிகள் ஆடும் கேம். குறிப்பாக சமுதாய ரீதியிலான கணக்குகள். வன்னியர்களுக்கான 10.5% கையில் எடுத்து விழுப்புரத்தில் பெரும் போராட்டம் நடத்தியுள்ளார் அன்புமணி. தன் தலைமையை சுற்றும் சிக்கல்களை சமாளிக்க, வன்னியர் அரசியலை கையில் எடுத்...
Jul 23, 2025•19 min
'கோவை டு நாகை' என ஏறக்குறைய முதற்கட்ட அரசியல் பயணத்தை முடிக்கிறார் எடப்பாடி. இந்த 15 நாட்கள் பயணத்தை , 'வட்டார அரசியலை முன் வைப்பது, அணிகளாக, சமுதாய ரீதியாக கலந்துரையாடல், மாஜிக்களுக்கு கட்டளை' என மூன்று வகைகளாக பிரித்துள்ளார். அதேநேரம், இந்த பயணத்தில், 'பாஜக-விடம் பணிந்துவிட்டார் எடப்பாடி' என்றெல்லாம் திமுக விமர்சித்தாலும், எடப்பாடி போட்ட 'ஏழு கணக்கு' நிச்சயமாக கோட்டை கனவை நிறைவேற்றும் என்கிறார்கள் அதிமுக-வினர். அதிலொன்றே 'விஜய்க்கு தூண்டில் போட்டு இருக்கும் எடப்பாடி' என்கிறார்கள். வொர்க் அவுட்...
Jul 22, 2025•21 min