The Imperfect show - Hello Vikatan - podcast cover

The Imperfect show - Hello Vikatan

Hello Vikatanwww.vikatan.com
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

அனைத்து குறியீடுகளும் இறக்கத்தில் இருக்கிறதே... என்ன காரணம்? | IPS Finance – 194 | Sensex | Nifty

Q4 Results-ன் தாக்கம் பங்குச்சந்தையின் போக்கை மாற்றுமா, அனைத்து குறியீடுகளும் இறக்கத்தில் இருக்கிறதே... என்ன காரணம், INDIA VS PAKISTAN போர் மூளும் சூழல் பங்குச்சந்தையை பாதிக்குமா, தங்கத்தின் விலை இறக்கம் இன்னும் தொடருமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 25, 202515 minSeason 1Ep. 194

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

•⁠ ⁠பயங்கரவாதிகளுடன் போராடிய இஸ்லாமியத் தொழிலாளி பலி. இறுதி ஊர்வலத்தில் ஓமர் அப்துல்லா பங்கேற்பு! •⁠ ⁠`என்னைக் காப்பாற்றிய இஸ்லாமியச் சகோதரர்கள்' - கணவனை இழந்த பல்லவி •⁠ ⁠மத வெறுப்புகளுக்கு இறையாகிவிட வேண்டாம்! - நடிகை ஆண்ட்ரியா •⁠ ⁠பயங்கரவாதிகளுக்குத் திறந்த மடல் எழுதிய முன்னாள் மேஜரும், நடிகருமான முகமது அலி ஷா! •⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு நடுவே பிரசாரத்துக்காகப் பீகார் சென்ற மோடி! •⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுகளை எடுத்த மத்திய அரசு! •⁠ ⁠பாகிஸ்தானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்! •⁠ ⁠...

Apr 24, 202525 min

கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவரும் SEBI... கவனிக்க வேண்டியவை | IPS Finance - 193 | Sensex | Nifty

HSBC வெளியிட்ட Flash PMI Data முதலீட்டாளர்கள் கவனிக்க, கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவரும் SEBI... கவனிக்க வேண்டியவை, Adani energy solutions 79% அதிகரித்த நிகரலாபம் பங்குகளை வாங்கலாமா, FPI கடன் திட்டங்களிலிருந்து எடுத்த பணம் 2.27 Billion Dollar... என்ன காரணம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 24, 202519 minSeason 1Ep. 193

Pahalgam attack - என்ன நடந்தது? | சிக்கலில் DMK அமைச்சர்? | J&K | Imperfect Show 23.4.2025

•⁠ ⁠Pahalgam Attack: J&K-ல் தாக்குதலில் 26 பேர் பலி •⁠ ⁠”அவன் சொன்ன அந்த வார்த்தை" - கண்முன் கணவரை இழந்த மனைவி கண்ணீர் •⁠ ⁠தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை! •⁠ ⁠ஸ்ரீநகர் சென்றடைந்தார் அமித் ஷா? •⁠ ⁠மிகப்பெரிய தாக்குதல்: ஒமர் அப்துல்லா. •⁠ ⁠காஷ்மீர் தாக்குதல் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்? •⁠ ⁠மு.க.ஸ்டாலினுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வி •⁠ ⁠என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் எனது அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் - முதல்வர் மு.க.ஸ்டாலின். •⁠ ⁠சிக்கலில் துரைமுருகன்? •⁠...

Apr 23, 202515 min

தங்கத்தின் விலை குறைய ஆரம்பிக்கிறதா, முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும்? | IPS Finance - 192

In this daily series, we bring you a comprehensive stock market roundup and the latest finance news. Whether you're a seasoned investor or just starting, economist Nagappan provides clear, insightful answers to all your stock market and share-related questions.

Apr 23, 202518 minSeason 1Ep. 192

துணை வேந்தர்கள் மாநாட்டில் Jagdeep Dhankhar - ஆலோசனையில் DMK அரசு! | BJP Imperfect Show 22.4.2025

•⁠ ⁠`எங்க காலத்துல மட்டுமா பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குனோம்..!' - சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி சொன்னது என்ன? •⁠ ⁠பழைய ஓய்வூதியத் திட்டம்! - தங்கம் தென்னரசு பதில் •⁠ ⁠சென்னை கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது? •⁠ ⁠"ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறார்".. PTR குறித்துச் சொன்ன வானதி! •⁠ ⁠துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர்: தமிழக அரசு தீவிர ஆலோசனை. •⁠ ⁠மகாராஷ்டிரா மும்மொழி சர்ச்சை: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி. •⁠ ⁠முதல்வர் பேசும்போது அமைச்சர் செய்த செயல...

Apr 22, 202526 min

14 மாதத்தில் 75% விலை அதிகரித்த Gold Price, என்ன காரணம்? | IPS Finanance - 191

சந்தையின் ஏற்றத்துக்கு HDFC Bank-தான் காரணமா, ஏற்றத்தில் Share Market, கொண்டாட்டத்தில் Investors, இதே நிலை தொடருமா, ஒருவர் தங்கத்தில்... எவ்வளவு முதலீடு செய்யலாம், 14 மாதத்தில் 75% விலை அதிகரித்த Gold Price... என்ன காரணம் போன்ற விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 22, 202521 minSeason 1Ep. 191

TN ASSEMBLY : அமைச்சர் பேச்சால் சலசலப்பு? | SUPREME COURT -ஐ சீண்டும் BJP | Imperfect Show 21.4.2025

•⁠ ⁠பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்? •⁠ ⁠"எனது துறைக்குக் குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் •⁠ ⁠பேரவையில் அமைச்சர் வேதனை - சபாநாயகர் அறிவுரை! * மூடநம்பிக்கை ஒழிப்புக்காகத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் பதில்? •⁠ ⁠எம்.பி திறந்துவைத்த இரண்டே நாளில் பேட்ச் வொர்க்! •⁠ ⁠ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார் துரை வைகோ? •⁠ ⁠"துரையும் சத்யாவும் மனம் திறந்து பேசுனாங்க; இனி.." - மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின் வைகோ •⁠ ⁠மதிமுக...

Apr 21, 202525 min

ICICI ரூ.11, HDFC ரூ.22, Dividend வழங்கும் வங்கிகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் | IPS Finance - 190

உச்சம் தொட்ட தங்கம் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்கும், ICICI ரூ.11, HDFC ரூ.22, Dividend வழங்கும் வங்கிகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், ஏற்றத்தில் பங்குச்சந்தை Bullish Trend ஆரம்பிச்சாச்சா, Nifty 26000 -ஐ தொடுமா | America-வில் உருவாகும் Panic Situation, என்ன செய்யப் போகிறார் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 21, 202519 minSeason 1Ep. 190

பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் ஏன் அவசியம்? | Parandur 1000th Day Protest | Imperfect Show 20.4.2025

•⁠ ⁠பரந்தூர் விமான நிலையம் : 1000-வது நாளை எட்டிய மக்கள் போராட்டம்! •⁠ ⁠Parandur Short Film! •⁠ ⁠பூமியைப் போல உயிரினங்கள் வசிக்கும் மற்றொரு கோள் இருக்கிறதா? •⁠ ⁠பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் வாங்குவது சரியா? •⁠ ⁠ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் யார்?

Apr 20, 202519 min

வெடித்த துரை வைகோ - மதிமுக -விலும் அப்பா மகன் மோதல்? | DMK BJP ADMK NTK | Imperfect Show 19.4.2025

•⁠ ⁠குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு •⁠ ⁠தன்கரின் கருத்து அரசியல் சட்டத்துக்கு எதிரானது? - கபில் சிபில் •⁠ ⁠தன்கர் விமர்சனம் காங்கிரஸ் நிராகரிப்பு •⁠ ⁠தன்கர் விமர்சனம்: ஸ்டாலின் கருத்து •⁠ ⁠எலான் மஸ்க் உடன் மோடி பேச்சு? •⁠ ⁠`யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவ்த் கீதை, நாட்டிய சாஸ்திரம் - மோடி பெருமிதம் •⁠ ⁠மேற்கு வங்கம் வன்முறை: மக்களைச் சந்திக்கும் ஆளுநர் •⁠ ⁠"திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச...

Apr 19, 202519 min

NSE, BSE விடுமுறை நாட்களை குறைக்கலாமே..? | IPS Finance Comment Show - 189 | Sensex | Nifty

nism certification courses முதலீட்டுப் படிப்புகள் யாரெல்லாம் படிக்கலாம், NSE, BSE விடுமுறை நாட்களை குறைக்கலாமே,பங்குச்சந்தையை புரிஞ்சுக்கணுமா இந்த புத்தகத்தை படிங்க, Gensol Engineering பிரச்னைக்கு Sebi-தான் முழு பொறுப்பு போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 19, 202514 min

OPS -க்கு NO ; TTV -க்கு Yes - EPS -ன் புது கணக்கு! ADMK BJP DMK TVK VIJAY |Imperfect Show 18.4.2025

•⁠ ⁠Intro: Insta reels collabation •⁠ ⁠“பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க" - சென்னை உயர்நீதிமன்றம் •⁠ ⁠அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை •⁠ ⁠‘உச்ச நீதிமன்றமா..? சூப்பர் நாடாளுமன்றமா..?' - துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் குமுறல் •⁠ ⁠'அரசியலமைப்பு தான் அனைத்திற்கும் பிரதானம்..!' - துணை ஜனாதிபதிக்கு திருச்சி சிவா கண்டனம் •⁠ ⁠இந்த சட்டம் கொண்டு வர 5 வருடம் ஆனது - மோடி •⁠ ⁠மோடியிடம் பேசிய தாவூதி போரா பிரிவு இஸ்லாமிய பிரதிநிதிகள்? •⁠ ⁠பெங்களூரு: நாய் குறித்த பதிவு... அதிர்ந்துபோன இடி அதிக...

Apr 18, 202521 min

Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level | IPS Finance Comment Show - 188 | Sensex | Nifty

SENSEX 86000 எப்போது உயரும், MUTUAL FUND-ல 2 Layer இருக்கு முதலீட்டாளர்கள் கவனிக்கணும், அமெரிக்க பங்குச்சந்தைகள் NASDAQ VS DowJones என்ன வித்தியாசம், Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 18, 202519 minSeason 1Ep. 188

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

•⁠ ⁠`வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு •⁠ ⁠கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார் •⁠ ⁠கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - தம்பிதுரை •⁠ ⁠வெற்றிக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்! - ஜி.கே.வாசன் •⁠ ⁠கூட்டணியில் விரிசல் இல்லை! - பாஜக தலைமை •⁠ ⁠ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே கூட்டணி! - கிருஷ்ணசாமி •⁠ ⁠தமிழ்நாட்டின் உயர் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம்! - துணைவ வேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் * தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்...

Apr 17, 202523 min

Bank Stocks -ன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன | IPS Finance - 187 | Sensex | Nifty

Gensol Engineering நிறுவனத்தில் நடந்த தில்லுமுல்லு, 90% சரிந்த பங்கு விலை... பின்னணி என்ன, Bank Stocks -ன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன, உரிமை பங்குகளை விட்டுக்கொடுத்த Paytm CEo என்ன காரணம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 17, 202519 minSeason 1Ep. 187

NDA : குழப்பும் இபிஎஸ் - தயங்கும் அன்புமணி | MK STALIN BJP DMK NTK Seeman | Imperfect Show 16.4.2025

•⁠ ⁠“கூட்டணி ஆட்சி இல்லை... டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்” - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠“இன்னொரு நாள் பதிலளிக்கிறேன்” -தே.ஜ.கூட்டணி குறித்த கேள்வியைத் தவிர்த்த அன்புமணி •⁠ ⁠தே.ஜ.கூட்டணியில் இணைய சீமானுக்கு பாஜக அழைப்பு - நயினார் •⁠ ⁠சாட்டை சேனலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சீமான் •⁠ ⁠"வாழ்நாள் பெருமை அடைகிறேன்" - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. •⁠ ⁠புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் - அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு •⁠ ⁠சட்டமன்றத்தில் சனாதன விவாதம்! •⁠ ⁠அனை...

Apr 16, 202522 min

Wipro-வின் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன | IPS Finance - 186 | Sensex | Nifty

சந்தையின் ஏற்றத்துக்கு... இந்த 5 பங்குகளே காரணம், Wipro-வின் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன, 'வேலை போயிடுச்சு சார்...' SIP -ஐ நிறுத்த காரணம் இதுதானா, கேள்விக்குறியாகிறதா IT துறையின் எதிர்காலம், Tariff பிரச்னை America தாக்குபிடிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 16, 202518 minSeason 1Ep. 186

மாநில சுயாட்சி தீர்மானம் : ADMK - BJP வெளிநடப்பு! | NDA -ல் தேமுதிக? DMK | Imperfect show 15.4.2025

•⁠ ⁠மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்? •⁠ ⁠சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? •⁠ ⁠சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்! •⁠ ⁠பாமகவில் சின்ன சலசலப்புதான்... எல்லாம் சரியாகிவிட்டது! - கெளரவத் தலைவர் •⁠ ⁠திலகபாமா ராஜினாமா செய்ய வேண்டும் - பாமக பொதுச்செயலாளர் •⁠ ⁠அடுத்த மாதம் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்! •⁠ ⁠அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் •⁠ ⁠விஜயகாந்த்தைப் புகழ்ந்த மோடியை மறக்கமாட்டேன் - பிரேமலதா •⁠ ⁠ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பொ...

Apr 15, 202525 min

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா, Outcome என்னவாக இருக்கும் | IPS Finance - 185 | Sensex | Nifty

ஏற்றத்தில் முடிந்த Indices முதலீட்டுக்கு சரியான தருணமா, பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா... Outcome என்னவாக இருக்கும், IREDA 42% PROFIT பங்குகளை வாங்கலாமா, பரபரப்பை எற்படுத்தும் Q4 Results, Investors கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பலவற்றை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 15, 202513 minSeason 1Ep. 185

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா - மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025

•⁠ ⁠Intro: இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & அம்பேத்கர் பிறந்த தினம் •⁠ ⁠📚அம்பேத்கர் சுயசரிதை விசாவுக்காக காத்திருத்தல் கேளுங்கள் | VikatanPlay •⁠ ⁠மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை... சொல்லும் காரணம் என்ன? •⁠ ⁠ஆன்மீக பயணமாக இமயமலையில் அண்ணாமலை... பாபா முத்திரையுடன் புகைப்படத்திற்கு போஸ்? •⁠ ⁠“பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை" -ஜெயக்குமார் •⁠ ⁠அதிமுக - பாஜக கூட்டணியை எதிர்த்து பரப்புரை அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்...

Apr 14, 202525 min

Toll Gate Fee - Road Tax என்ன வித்தியாசம்? | Manipur | Amit Shah | Modi | Imperfect Show 13.4.2025

•⁠ ⁠ஒன்றிய பட்ஜெட்டில் நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும்போது, Toll Gate கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? •⁠ ⁠வண்டி வாங்கும்போது நம்மிடம் சாலை வரி வாங்குவது எந்தச் சாலைக்கு? •⁠ ⁠Parliament நடக்கும்போது பிரதமர் வெளிநாடு செல்லலாமா? •⁠ ⁠PR ACTIVITY என்றால் என்ன? •⁠ ⁠நலத்திட்டங்களை அறிவிக்கும் பிரதமர், விலையேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்காதது ஏன்? •⁠ ⁠நான்கு மாதங்களாக மணிப்பூரில் வன்முறை இல்லை என அமித் ஷா சொல்வது உண்மையா?

Apr 13, 202522 min

கோபத்தில் ராமதாஸ் - சோகத்தில் Annamalai | ADMK - BJP கூட்டணி TVK VIJAY | Imperfect Show 12.4.2025

•⁠ ⁠Bring Back memories: ADMK - BJP பரிதாபங்கள்! •⁠ ⁠நேற்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா! •⁠ ⁠`அண்ணாமலையின் பேனா...' - உருகும் நயினார் நகேந்திரன் •⁠ ⁠தேசிய அரசியலுக்குச் செல்லும் அண்ணாமலை? •⁠ ⁠ADMK - BJP: அமித் ஷாவின் அறிவிப்புக்குப் பின்... எடப்பாடி சொன்ன கூட்டணி கருத்து! •⁠ ⁠தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் அண்ணாமலை பெயர் அழிப்பு? •⁠ ⁠அண்ணாமலை மாற்றம்… BJP நிர்வாகி மனைவி அழுகை? •⁠ ⁠`பேசக் கூடிய உரிமை கூட எடப்பாடி பழனிசாம...

Apr 12, 202526 min

Liquid BeES வாங்கி ஒரே வாரத்துல விற்கலாமா | What is Liquid BeES | IPS Finance Comment Show 184

US Market-ல Individual Stock எப்படி வாங்குவது, Liquid BeES வாங்கி ஒரே வாரத்துல விற்கலாமா | What is Liquid BeES, Liquid BeES VS LIQUID CASE என்ன வித்தியாசம், 2 நாள் Leave, 3 நாள்தான் Market, Guess பண்ணாதீங்க Flat-ஆ அணுகுங்க போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 12, 202517 minSeason 1Ep. 184

ADMK - BJP கூட்டணி: Amit Shah -க்கு ஆட்டம் காட்டிய EPS - இன்றே நீக்கப்பட்ட Annamalai Imperfect Show

•⁠ ⁠ஆபாசமாக பேசிய பொன்முடி? •⁠ ⁠அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு! *பொன்முடியை கண்டித்த கனிமொழி! •⁠ ⁠மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய துரைமுருகன்? •⁠ ⁠EPS - Amit Shah Press Meet - உறுதியான கூட்டணி! •⁠ ⁠பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்? •⁠ ⁠தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா? என்ற கேள்விக்கு மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில்? •⁠ ⁠ராமதாஸ் உடன் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை! •⁠ ⁠சவால்களை சந்திக்க தயராக இருக்க வ...

Apr 11, 202532 min

குழப்பமான சூழல்... Nifty 23000 -ஐ தாண்டுமா | IPS Finance 183 | Sensex

தினசரி மாறும் Market, TRUMP ஆடும் ஆட்டம், என்ன நடக்கும், குழப்பமான சூழல்... Nifty 23000 -ஐ தாண்டுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 11, 202514 minSeason 1Ep. 183

Father - Son Fight : இரண்டாகும் பாமக - பின்னணியில் BJP? Amit shah DMK TVK |Imperfect Show 10.4.2025

“பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்” - ராமதாஸின் அதிரடி அறிவிப்பு •⁠ ⁠PMK -வில் நடப்பது என்ன? •⁠ ⁠"இந்த முடிவு தவறு... அன்புதானே எல்லாம்" - பாமக பொருளாளர் திலகபாமா •⁠ ⁠அமித் ஷா இரண்டு நாள் பிளான் என்ன? •⁠ ⁠“அமித் ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் அதிமுக" -சிபிஎம் மாநில செயலர் சண்முகம் •⁠ ⁠நேரு சகோதரரிடம் மீண்டும் விசாரணை செய்த அமலாக்கத்துறை? •⁠ ⁠"சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠NEET தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் DMK - விமர்சனம் செய்யும் விஜய் *...

Apr 10, 202524 min

Amit Shah TN VISIT பின்னணி - ஆளுநர் RN Ravi மாற்றப்படுகிறரா? Imperfect Show

•⁠ ⁠ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? - வருண் •⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்? •⁠ ⁠தமிழ்நாடு வந்த அமித் ஷா... காரணம் என்ன? •⁠ ⁠அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக? •⁠ ⁠“பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது” - சைதை துரைசாமி •⁠ ⁠தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. •⁠ ⁠சட்டமன்றத்தில் எழுதி வைத்துப் படிக்கலாமா? - துரைமுருகன் •⁠ ⁠ஆளும் கட்சி அதிமுக-வா... தடுமாறிய ஸ்டாலின்? •⁠ ⁠கே.என்.நேருவின் சகோதர...

Apr 09, 202521 min

Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம்? | IPS Finance - 182 | Sensex | Nifty

RBI வட்டி விகிதம் குறைப்பு காரணமும், பின்னணியும், Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம், லாபம் தந்த FMCG முதலீடு செய்யலாமா, அடுத்த கட்டத்துக்கு நகரும்Trade War... Share Market என்ன ஆகும் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Apr 09, 202512 minSeason 1Ep. 182

RN RAVI : வரலாற்றில் முதன்முறை - ஆளுநருக்கு எதிரான அதிரடி தீர்ப்பு! | DMK | Imperfect Show 8.4.2025

* RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி? •⁠ ⁠வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதல்வர் •⁠ ⁠வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை? •⁠ ⁠உபி சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைவு.. உச்சநீதிமன்றம் அதிருப்தி? •⁠ ⁠LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்! •⁠ ⁠காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசைக் கண்டித்த ராமதாஸ்! •⁠ ⁠Gas விலையேற்றம்: "நாட்டு மக்கள...

Apr 08, 202528 min
For the best experience, listen in Metacast app for iOS or Android