Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025 - podcast episode cover

Pahalgam ATTACK : பீகாரில் MODI பிரசாரம்? BJP | 3 DMK அமைச்சர்களுக்கு செக்? Imperfect Show 24.4.2025

Apr 24, 202525 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

•⁠ ⁠பயங்கரவாதிகளுடன் போராடிய இஸ்லாமியத் தொழிலாளி பலி. இறுதி ஊர்வலத்தில் ஓமர் அப்துல்லா பங்கேற்பு!

•⁠ ⁠`என்னைக் காப்பாற்றிய இஸ்லாமியச் சகோதரர்கள்' - கணவனை இழந்த பல்லவி

•⁠ ⁠மத வெறுப்புகளுக்கு இறையாகிவிட வேண்டாம்! - நடிகை ஆண்ட்ரியா

•⁠ ⁠பயங்கரவாதிகளுக்குத் திறந்த மடல் எழுதிய முன்னாள் மேஜரும், நடிகருமான முகமது அலி ஷா!

•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு நடுவே பிரசாரத்துக்காகப் பீகார் சென்ற மோடி!

•⁠ ⁠பாகிஸ்தானுக்கு எதிராக முடிவுகளை எடுத்த மத்திய அரசு!

•⁠ ⁠பாகிஸ்தானின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்!

•⁠ ⁠Honeymoon-க்கு வந்த நேவி அதிகாரி மரணம்!

•⁠ ⁠பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

* மோடியுடன் பேசிய ட்ரம்ப்?

* Jammu and Kashmir ATTACK தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்?

•⁠ ⁠JD Vance: Taj mahal Visit பலத்த பாதுகாப்பு

•⁠ ⁠செந்தில் பாலாஜிக்கு செக் வைக்கும் நீதிமன்றம்?

•⁠ ⁠டாஸ்மாக் அலுவலகம்: அமலாக்கத்துறை விசாரணை சட்ட விரோதம் அல்ல! - உயர் நீதிமன்றம்

•⁠ ⁠அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை பதிவுத்துறை நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு?

•⁠ ⁠மேலுமொரு வழக்கில் துரைமுருகனின் விடுவிப்பு ரத்து?

•⁠ ⁠எடப்பாடி வைத்த விருந்து... புறக்கணித்த செங்கோட்டையன்?

•⁠ ⁠சட்டமன்றத்தில் எடப்பாடியைப் புகழ்ந்த செங்கோட்டையன்!

•⁠ ⁠கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்?

•⁠ ⁠விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் அரசு ஒப்புதல்?

•⁠ ⁠மயோனிஸுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு!

For the best experience, listen in Metacast app for iOS or Android