The Imperfect show - Hello Vikatan - podcast cover

The Imperfect show - Hello Vikatan

Hello Vikatanwww.vikatan.com
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் 6 ADMK முன்னாள் அமைச்சர்கள்! | Modi | Stalin | BJP Imperfect Show - 10/07/2024

``என்னை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்ல அவர் யார்?" - ஓ.பி.எஸ் ஆவேசம்! ஆர்.பி.உதயகுமார் கைது... எடப்பாடி கண்டனம்! சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஆலோசனை! சேலம்: JEE நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து, சாதித்த பழங்குடியின மாணவி சுகன்யா! மும்பையை உலுக்கிய சொகுசு கார் விபத்து! மோடியின் சொந்தத் தொகுதியில் திவாலான கூட்டுறவு வங்கி? `ராகுலை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும்!' - கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு வெடிகுண்டுகளுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்ற...

Jul 10, 202421 min

BJP-யில் இவ்வளவு ரவுடிகளா... பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் | MODI IN RUSSIA | Imperfect Show - 09/07/2024

* PM Modi in Russia: ரஷ்ய அதிபர் புதினிடம் மோடி பேசியதென்ன? * காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரர் மரணம். * வேங்கை வயல் வழக்கு: ஒருவரை கூட கைது செய்ய முடியவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி. * ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி. * DMK மீது குற்றம் சுமத்தும் இயக்குநர் பா.ரஞ்சித்! * பாஜக-வில் ரவுடிகளின் பட்டியலை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! -The Imperfect Show Podcast

Jul 09, 202420 min

துரோகி நம்பர் 1 யார்? - மோதிக்கொள்ளும் தலைவர்கள்! | ADMK | Modi | Rahul | Imperfect Show - 08/07/2024

* ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா? * ரிச்சி ஸ்ட்ரீட்டில் Youtuber-க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது? * எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீண்டும் சோதனை? * ஹத்ராஸ் சம்பவத்தில் அப்பாவிகள் கைது? * பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்! * ரஷ்யா செல்லும் மோடி... என்ன ஸ்பெஷல்? -The Imperfect Show Podcast

Jul 08, 202420 min

ஆம்ஸ்ட்ராங் கொலை... கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? | Stalin | IPS | Imperfect Show - 06/07/2024

* ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 8 பேர் சரண்... ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழி கொலையா? * மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித். * ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் * பெரிய முறைகேடு இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது! - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு. * நீதிமன்றம் அதிரடி உத்தரவு - சரணடைந்தார் MyV3Ads நிர்வாக இயக்குநர். * UK General Election `முதலில் நாடு பிறகுதான் கட்சி'- இங்கிலாந்தின் புதிய பிரதமர் உறுதி. -The Imperfect Show Podcast...

Jul 06, 202420 min

ADMK Vs BJP: வெளியான தொலைபேசி ரகசியம்.. எடப்பாடி உடன் மீண்டும் மோதும் அண்ணாமலை! DMK | Imperfect Show - 05/07/2024

* கூடங்குளம்: நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை இல்லை; நேபாளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை! * கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்; ராமதாஸ், அண்ணாமலை தமிழக அரசுக்குக் கண்டனம்! * கஞ்சா போதையில் இன்ஸ்டா ரீல்ஸ்- வைரலானதால் இளைஞர்களுக்கு வலைவீசும் போலீஸார்- நடந்தது என்ன? * நாய் பட்டம் வாங்கியது நடந்த சம்பவம்தானே! - ஆர்.எஸ்.பாரதி! * நான் ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகலைவன்! - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்! * Modi in Space: `விண்வெளிக்குப் பிரதமர் மோடியை அனுப்புவதில் பெருமையடைவோம்!' - ISRO தலைவர் சோம்நாத் * மத்திய ...

Jul 05, 202427 min

தங்க கடத்தல் வழக்கில் சிக்கும் BJP புள்ளி?| DMK Mayor-கள் ராஜினாமா பின்னணி | Agniveer Imperfect Show - 04/07/2024

*கள்ளச்சாராயம் - பெட்ரோல் பங்கில் பதுக்கப்பட்ட மெத்தனால்! *அதிமுக-வை மீட்டெடுக்கும் வேளையில் 90% நிறைவு! - சசிகலா *அக்னிவீர் இழப்பீடு: மோதிக்கொள்ளும் ராகுல், ராஜ்நாத் சிங்... உண்மை என்ன? *ஜிகா வைரஸ் பாதிப்பு: அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை? * போலே பாபாவைத் தப்ப வைக்க உபி அரசு முயற்சி? *`மூன்று ஆண்டுகளில் 31,000 பெண்கள் மிஸ்ஸிங் - மத்தியப்பிரதேசத்தில் அதிர்ச்சி! *UK Election: போட்டியிடும் எட்டு தமிழர்கள்! -The Imperfect Show Podcast

Jul 04, 202426 min

NEET-ஐ எதிர்க்கும் VIJAY... இடைத்தேர்தலில் எடப்பாடி போட்ட ரகசிய உத்தரவு? | Hathras Imperfect Show - 03/07/2024

* UP Stampede: மத நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்; உபி-யில் பெண்கள் உட்பட 120 பேர் உயிரிழந்த சோகம்! * 100க்கு 99 இல்லை; 543க்கு 99! - மக்களவையில் காங்கிரஸைக் கிண்டலடித்த பிரதமர் மோடி * வரணாசிரமம் வார்த்தைப் போர்: கார்கே Vs தன்கர்? * மணிப்பூர் குறித்து வாய் திறந்த மோடி? * விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்த விரலில் மை? * கஞ்சா: மகனை காவல்துறையில் பிடித்துக்கொடுத்த தாய்? * கள்ளக்குறிச்சி கள்ளாச்சார வியாபாரியின் திடுக்கிடும் வாக்குமூலம்! * திமுக நீட் தேர்வில் போராட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு! -...

Jul 03, 202426 min

ADMK வாக்குகளுக்காக போட்டி போடும் PMK, NTK.. MGR-ஐ கையிலெடுத்த DMK! | Rahul | Modi | Imperfect Show - 02/07/2024

ராகுலைப் போலச் செயல்படாதீர்கள்! - பாஜக எம்.பிக்களுக்கு பாடமெடுத்த மோடி ராகுல் பேசியதில் 11 வரிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்! ஒரு எம்.பியை நீக்கியதால், 63 எம்.பிக்களை பாஜக இழந்துவிட்டது! - மஹூவா மொய்த்ரா மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை... ஏன்? புதுச்சேரி: ஆளும் கூட்டணியில் மோதல்... டெல்லி பறந்த பாஜக எம்.எல்.ஏக்கள்? எந்த முன்னேற்றமும் இல்லாத எய்ம்ஸ் கட்டுமானப் பணி! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது 6 பிரிவுகளில் வழக்கு! புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகக் கொதித்த எடப்பாடி! மத மோதல்களை உருவ...

Jul 02, 202424 min

நேருக்கு நேர் கேள்விகளை அடுக்கிய Rahul Gandhi.. முதன்முறையாக பதில் சொன்ன MODI! Imperfect Show -01/07/2024

3 New Criminal Laws: இன்று முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டம்... முதல் வழக்கு யார்மீது? * சமஸ்கிருதத்தை மதிக்க வேண்டியது அவசியம்! - மன் கி பாத்தில் மோடி பேச்சு * பீகாருக்குச் சிறப்பு அந்தஸ்து... தீர்மானம் நிறைவேற்றிய நிதிஷ்! * Rahul VS Modi: நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்! * சர்ச்சையாகும் ஓம் பிர்லா மகளின் ஐ.ஏ.எஸ் தேர்வு விவகாரம்! * நீட் அரசியலமைப்புக்கு எதிரானது.. முன்னாள் நீதிபதி சொல்வது என்ன? * தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வாய்ப்பில்லை! - அண்ணாமலை * தாம்பரம் Viral Video: ஜேசிப...

Jul 01, 202421 min

DMK: TASMAC மதுவில் KICK இல்லை.. அமைச்சர் சொன்னது என்ன? | கைதாகும் முன்னாள் அமைச்சர்? Imperfect Show - 29/06/2024

* மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா! * முதலீடுகளை ஈர்க்க... அமெரிக்கச் செல்லும் முதல்வர்? * முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் பிடிக்கக் கூடுதல் தனிப்படை? * மாமல்லபுரம் ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி; சீர்காழி சத்யாவைச் சுட்டுப்பிடித்த போலீஸ்! - பின்னணி என்ன? * Maldives: அதிபருக்குப் பில்லி, சூனியம் வைத்த அமைச்சர்? - கைதுசெய்த போலீஸ் - மாலத்தீவில் பரபரப்பு * மத சுதந்திரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி! * தமிழ்நாட்டைப் பின்பற்றுகிறதா மகாராஷ்டிரா? -The Imperfect Show Podcast...

Jun 29, 202422 min

Vijay அரசியல் கணக்கு எடுபடுமா? | Parliament ஒத்திவைப்பு | NEET | Imperfect Show - 28/06/2024

* NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர். * டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்? * ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்? * ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா? * நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம். * ஆளுநரைச் சந்தித்த பிரேமலதா? * Biden Vs Trump: சுவாரஸ்யமான விவாதம்! -The Imperfect Show Podcast

Jun 28, 202422 min

ADMK-க்கு ஆதரவு தெரிவித்த Seeman! | Parliament & Assembly சுவாரஸ்யங்கள் | DMK | BJP Imperfect Show - 27/06/2024

Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு! அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன? ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத் தயார் - அன்புமணி! விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: களத்தில் 29 வேட்பாளர்கள்? 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் முர்மு உரை Highlights! சிறுமிகளைக் கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி! -The Imperf...

Jun 27, 202421 min

புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம் & MR Vijayabaskar-ஐ வளைக்கும் CBCID? IMPERFECT SHOW - 26/06/2024

* `ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்' - புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம்! * நாடாளுமன்றத்தில் திருமாவை பேசவிடாமல் மைக் அணைக்கப்பட்டதா? * எ.வ.வேலு வாழ்க எனக் கோஷமிட்ட திமுக எம்.பிக்கள் & உதயநிதி கோஷத்துக்குத் தமிழிசை கண்டனம்! * டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் நீதிமன்றத்தில் உடல்நலக்குறைவு? * அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்ய விரைந்தது தனிப்படை.... ஏன்? * செந்தில் பாலாஜி வழக்கை 4 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு? * சாதி ஆணவப் படுகொலைகள் விவகாரத்திலும் திமு...

Jun 26, 202424 min

2 சம்பவங்கள்.. DMK-க்கு நெருக்கடி கொடுக்கும் VCK! | `உதயநிதி வாழ்க' - MP-க்கள் போட்டி Imperfect Show - 25/06/2024

சட்டமன்றத்தில் இன்று நடந்தது என்ன? ஆளுநரைச் சந்தித்த அதிமுகவினர்! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு! கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது... நவீன் பட்நாயக் அதிரடி! இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்! மழைக்குத் தாங்காத அயோத்தி ராமர் கோயில்? WikiLeaks: 5 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விக்கி லீக்ஸ் நிறுவனர் விடுதலை! -The...

Jun 25, 202424 min

ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாளில் 10 சொதப்பல்கள்? MODI | Rahul | Imperfect Show - 24/06/2024

* முதல்நாளே நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா எம்.பி.க்கள் போராட்டம்... ஏன்? * அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்த சபாநாயகர்? * கள்ளக்குறிச்சி மரணம் 56- ஆக அதிகரிப்பு... மேலும் ஒருவர் கைது? * அண்ணாமலை மீது சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி! * பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது? * பரந்தூர் மக்கள்: வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு? -The Imperfect Show Podcast

Jun 24, 202427 min

VIJAY இழுக்க மும்முரம் காட்டும் SEEMAN & ADMK? Kallakurichi | TVK | STALIN | IPS | Imperfect Show - 22/06/2024

* கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு! * குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகத் தயார் - சவால்விடும் திமுக எம்.எல்.ஏ.க்கள். * போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி! * பிரதமர் திறந்துவைத்த ரூ.17,800 கோடி மதிப்பிலான கடல் பாலத்தில் கீறலா? - குற்றச்சாட்டும் விளக்கமும். * இடைக்கால தலைவர் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு? * UP: பட்டப்பகலில் துப்பாக்கி வைத்து குண்டர்கள் சுட்டுக்கொள்ளும் வைரல் வீடியோ. -The Imperfect Show Podcast...

Jun 22, 202420 min

DMK Vs ADMK: சட்டமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாரய மரணங்கள்! | Seeman | VCK | Vijay Imperfect Show - 21/06/2024

* தமிழ்நாடு சட்டமன்ற முக்கிய நிகழ்வுகள்? * கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா... ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?' - சீமான்' * கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை... முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' - சொல்கிறார் கி.வீரமணி * மக்களவை இடைக்கால தலைவராக மகதாப் நியமனம்? -The Imperfect Show Podcast

Jun 21, 202423 min

Kallakurichi கள்ளச்சாராய மரணம்: Collector-ன் பேட்டியால் பறிபோன உயிர்கள்? MK STALIN | IMPERFECT SHOW - 20/06/2024

* கள்ளக்குறிச்சி ஆட்சியர் பொய் சொன்னாரா? * கள்ளச்சாராய மரணங்கள் - ரூ10 லட்சம் இழப்பீடு! * முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி. * அரசு நிர்வாகத்தின் அலட்சியம்! - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! * ஶ்ரீநகரில் நாளை மோடியின் யோகா தின நிகழ்ச்சி? * ஹஜ் பயணிகளின் உயிரைக் குடித்த வெப்ப அலை! * காற்று மாசுபாட்டால் 80 லட்சம் மக்கள் இறந்தனரா? - The IMPERFECT SHOW Podcast

Jun 20, 202423 min

தமிழ்நாட்டில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்... Odisha-வில் தொடங்கிய மதக்கலவரம்! DMK | Imperfect Show - 19/06/2024

* விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாம்பழச் சின்னம் கேட்டு அன்புமணி கடிதம்! * Happy Birthday Dear Brother - ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! * மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! - ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ வாழ்த்து! * பள்ளி பெயர்களில் சாதி அடையாளம் இருக்கக் கூடாது! - நீதிபதி சந்துரு குழு அறிக்கையும் பாஜக எதிர்ப்பும்! * தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகளுக்குத் தடை! - ஏன்? * சென்னை: சொகுசு கார் ஓட்டி இளைஞரைக் கொன்ற ராஜ்ய சபா எம்.பி-யின் மகள்? * தொடரும் ரயில் விபத்துகள்: கா...

Jun 19, 202426 min

Wayanad-ல் போட்டியிடும் PRIYANKA GANDHI... Rahul-லின் முடிவுக்கு காரணம் இதுதான்! Imperfect Show - 18/06/2024

* Wayanad: ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி; வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா! * +2-வில் 1 மார்க் வாங்கியவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியது எப்படி? * ரயில் விபத்து மத்திய அரசை கேள்வி கேட்கும் மம்தா! * NEET தேர்வில் சில முறைகேடுகள் நடந்துள்ளன! - ஏற்டுக்கொண்ட மத்திய கல்வி அமைச்சர். * மேகதாது விவகாரம் - அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு எடப்பாடி கண்டனம்! * Vijay: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: `போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை! -The Imperfect Show Podcast...

Jun 18, 202424 min

NDA கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கும் INDIA கூட்டணி... எதற்கு தெரியுமா? | EVM HACK Imperfect Show- 17/06/2024

* "மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்" - எலான் மஸ்க் * மும்பை: `OTP மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் இயக்கப்பட்டதா?' - தேர்தல் ஆணையம் சொல்வதென்ன? * மேற்கு வங்கம்: பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்து; 15 பேர் உயிரிழப்பு! * பாடப் புத்தகத்திலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கம்? * ராகுல் பிரசாரத்தால் சட்டப்புத்தகக் கையேடு அமோக விற்பனை? * மோடி தமிழ்நாடு பயணம் ரத்து... காரணம் என்ன? * BJP அழுத்தத்தால் இடைத்தேர்தல் புறக்கணிப்பா? - எடப்பாடி விளக்கம் * “என்னுடைய Entry தொடங்...

Jun 17, 202428 min

பதுங்கும் எடப்பாடி.. இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகும் ADMK ஏன்? | MELODI G7 Imperfect Show - 15/06/2024

* G7 மாநாட்டில் பேசப்பட்டது என்ன? * ஜூன் 20 மோடி சென்னை வருகை... ஏன்? * துணை சபாநாயகர் பதவியை இம்முறையாவது நிரப்புமா மோடி அரசு? * சிபிஎம் நெல்லை அலுவலகம் மீது தாக்குதல்... ஏன்? * எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு? * ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த அண்ணாமலை! -The Imperfect Show Podcast

Jun 15, 202424 min

மீண்டும் மீண்டும் BJP-ஐ தாக்கும் RSS | 11-வது தோல்வி வேண்டாமென்றால்.. OPS சொல்வதென்ன? Imperfect Show - 14/06/2024

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! * அதிமுக சார்பாகப் போட்டியிடப்போவது யார்? * செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு! * தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ1,000 - முதல்வர் ஸ்டாலின்! * கொச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள்! * எடியூரப்பாவுக்குக் கைது வாரண்ட்? * G7 மாநாட்டில் மோடி! -The Imperfect Show Podcast

Jun 14, 202422 min

POSCO வழக்கு விசாரணைக்கு ஆஜராவாரா முன்னாள் முதல்வர்? MODI | Rahul | NEET | Imperfect Show - 13/06/2024

* அமித்ஷா கண்டித்த விவகாரம் - தமிழிசை சொன்ன பதில் என்ன? * குவைத் தீ விபத்தில் 50-க்கும் இந்தியர்கள் பலி? * மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின் மோடி-யின் முதல் வெளிநாட்டுப் பயணம்! * அகிலேஷ் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... ஏன்? * “இதனால்தான் கோவையில் முப்பெரும் விழா!” - மு.க.ஸ்டாலினின் விளக்கம். * NEET: தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டது தேர்வு முகமை? * ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறமுடியாமல் முன்பதிவு செய்தவர்கள் தவிப்பு? -The Imperfect Show Podcast

Jun 13, 202419 min

Viral Video: தமிழிசை செளந்தரராஜனை மேடையில் வைத்து அமித் ஷா கண்டித்தாரா? MODI | Rahul Imperfect Show - 12/06/2024

* Mohan Charan Majhi: பஞ்சாயத்துத் தலைவர் `டு' ஒடிசா முதல்வர்! * RSS பத்திரிகையில் BJP விமர்சனம் செய்து கட்டுரை? * விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியில் விரிசல்? * BJP உட்கட்சி மோதல் அறிக்கை கேட்டது மேலிடம்? * செல்வப்பெருந்தகை Vs ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- மேடையிலேயே வெடித்த மோதல்? -The Imperfect Show Podcast

Jun 12, 202423 min

ECI குளறுபடி: பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் குறைந்ததா? MODI | IMPERFECT SHOW - 11/06/2024

* MODI-ஐ மறைமுகமாக எதிர்க்கும் RSS தலைவர் மோகன் பகவத்! * Cabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கு என்ன இலாகா? * முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு. * BJP IT wing தலைவர் அமித் மால்வியா மீது பாலியல் புகார் அளித்த RSS நிர்வாகி. * மணிப்பூரில் மீண்டும் வன்முறை முதல்வர் வாகனம் தாக்கப்பட்டதா? * செஞ்சி மஸ்தான் ம.செ-விலிருந்து மாற்றப்பட்டார்... காரணம் என்ன? * புதுச்சேரி: விஷவாயு வெளியேற்றம்... 3 பேர் பலி? -The Imperfect Show Podcast...

Jun 11, 202423 min

MODI பதவி ஏற்ற அடுத்த நாளே தலைவலியைக் கொடுத்த சந்திரபாபு நாயுடு! Imperfect Show - 10/06/2024

* மோடி அமைச்சரவை சுவாரஸ்யங்கள்! * புதிய அமைச்சரவையில், அதிக சொத்து மதிப்புள்ள அமைச்சர் யார்? * மோடி பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த புதுவை முதல்வர்? * MODI அரசாங்கம் 15 நாட்கள் நீடிக்குமா? - மம்தா கேள்வி! * நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப்போகும் திரிணாமுல் காங்கிரஸ்? * பள்ளி மாணவர்களுக்கு விஜய் பாராட்டு விழா... ஏன் தெரியுமா? * பாஜக-வில் ரவுடிகளை சேர்த்துவிட்டதாக அண்ணாமலை மீது தமிழிசை புகார். -The Imperfect Show Podcast

Jun 10, 202428 min

NTR-க்கு துரோகம் செய்து கட்சியைப் பறித்தாரா Chandrababu Naidu?| TDP | Seeman | OPS Comments Show - 09/06/2024

* யார் இந்த சந்திரபாபு நாயுடு? * திராவிடக் கட்சிகளின் வாக்குகளை அறுவடை செய்கிறதா நாம் தமிழர் கட்சி? * மாநில சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? * ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு... அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன? -Comments Show

Jun 09, 202427 min

BJP-யின் திட்டத்தை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடு மகன்? | NDA | MODI | RAHUL | Imperfect Show - 08/06/2024

* தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம்! * ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர்! * பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிற்கும் தமிழக பெண் லோகோ பைலட்... யார் இவர்? * தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 500 கோடி உயர்வு? * NDA-விற்கு அந்த அதிகாரம் கிடையாது - கொளுத்திப்போடும் சுப்பிரமணியன் சுவாமி. * ஆந்திராவில் தொடரும் மோதல்... ஆளுநரிடம் கோரிக்கை வைக்கும் ஜெகன்! * ரயிலில் மதுபோதையில் ராணுவ வீரர்கள் பயணிகளை அச்சுறுத்தினார்களா? -T...

Jun 08, 202421 min

பிரதமர் பதவிக்கு போட்டி போடும் BJP தலைவர்கள்? | Stock Market Scam: Rahul காட்டம் | Imperfect Show - 07/06/2024

* குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த தேர்தல் ஆணையம்! * முக்கிய துறைகளை கைப்பற்றும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்! * பங்குச் சந்தையில் ஊழல்: தீவிர விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்! * காங்கிரஸ் வசம் வந்த 100 எம்.பி தொகுதிகள்? * ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது ஏன்? * 'எடப்பாடிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை?' - சொல்கிறார் அண்ணாமலை! * ANNAMALAI Vs TAMILISAI SOUNDARARAJAN - பாஜகவில் முற்றும் மோதல்? * NEET தேர்வில் மோசடி... ரத்து செய்யக் கோரி வழக்கு போடும்...

Jun 07, 202429 min
For the best experience, listen in Metacast app for iOS or Android