The Imperfect show - Hello Vikatan - podcast cover

The Imperfect show - Hello Vikatan

Hello Vikatanwww.vikatan.com
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

அமைச்சரவை: BJP-க்கு நெருக்கடி கொடுக்கும் NDA கூட்டணி கட்சிகள்! MODI | NITISH | NAIDU Imperfect Show - 06/06/2024

* இந்தியா கூட்டணிக்கு வருவார்களா நிதிஷ் & சந்திரபாபு நாயுடு.. நம்பிக்கை கொள்ளும் கார்க்கே! * சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஸ்டாலின்... ஸ்டாலின் வைத்த கோரிக்கை! * 18 மத்திய அமைச்சர்கள் தோல்வியா? * அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி எது? * உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து! * அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட OPS அழைப்பு. * NEET EXAM: முதலிடம் பிடித்த மாணவர்களால் சர்ச்சை? * Vijaya Prabakaran வெற்றி பறிக்கப்பட்டதா... பிரேமலதா விஜயகாந்த் குமுறல்! -The Imperfect Show Podcast...

Jun 06, 202428 min

NDA VS INDIA: ஆட்சி அமைக்கப்போவது யார்? | கண் கலங்கினாரா MODI? IMPERFECT SHOW - 05/06/2024

* தேர்தல் முடிவுகள் சுவாரஸ்ய தகவல்கள்! * INDIA VS NDA : வெற்றி பெற்ற தொகுதிகள் & வாக்கு வங்கி முழு விவரம்! * NOTA: தமிழகத்தில் நோட்டா முதலிடம் பெற்ற தொகுதி இதுதானா? * மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் & விசிக? * INDIA கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மம்தா & உத்தவ் பங்கேற்கவில்லையா? * சந்திரபாபு நாயுடுவின் பழைய ட்வீட் & வீடியோக்கள் வைரல்! * ஒரே விமானத்தில் தேஜஸ்வி யாதவியுடன் பயணித்தற்கு நிதிஷ்குமார் சொன்ன விளக்கம்! -The Imperfect Show Podcast...

Jun 05, 202423 min

Election Results 2024: EXIT POLL முடிவுகளின் படி தேர்தல் முடிவுகள் அமையுமா? IMPERFECT SHOW - 03/06/2024

* தேர்தல் ஆணையத்திடம் INDIA & NDA கூட்டணியினர் வைத்த கோரிக்கை! * மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக.. சிக்கிமில் வெற்றி பெற்றது யார்? * இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' - Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன? * ஜூன் 7 ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு... ஏன்? * தனது மனைவி ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார். * தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது! -The IMPERFECT SHOW Podcast...

Jun 03, 202422 min

INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவரா?! | Heat Wave | MODI MEDITATION | EXIT POLLS Imperfect Show - 01/06/2024

* இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்! * அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றம்... ஏன்? * நாட்டைக் காப்பாற்ற மீண்டும் சிறைக்குச் செல்கிறேன்! - கெஜ்ரிவால் * பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்! - ஜெய்ராம் ரமேஷ் * தியானத்தை முடித்துக் கொண்ட மோடி! * வெள்ளத்துரை சஸ்பெண்ட்... உள்துறைச் செயலர் அமுதாவுக்கு டோஸ் விட்ட முதல்வர்? * தமிழ்நாடு: பள்ளிகள் திறப்பை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த அரசு! -The Imperfect Show Podcast...

Jun 01, 202418 min

DELHI: நாளை கூடும் INDIA கூட்டணி கட்சிகள்... காரணம் இதுதான்! | MODI | ELECTION 2024 Imperfect Show - 31/05/2024

இந்தியா வெல்லப்போகிறது... ராகுல் காந்தி நம்பிக்கை! சூரியனை வணங்கிவிட்டு தியானத்தை தொடங்கிய மோடி! கைதுசெய்யப்பட்டார் பிரஜ்வல் ரேவண்ணா... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 5 பெண் போலீஸ்! தமிழ்நாட்டில் மக்களுக்கும், போலீஸுக்கு பாதுகாப்பில்லை! - எடப்பாடி பழனிசாமி! பற்றி எரிந்த பள்ளிக்கரனை சதுப்புநிலம்! இந்திய எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய சீனா? அமெரிக்கா: முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு! -The Imperfect Show Podcast

May 31, 202417 min

ஒரே நாளில் தமிழ்நாட்டில் MODI, Amit Shah! | மோடியை விமர்சித்த Manmohan Singh | Rafah Imperfect Show - 30/05/2024

* இன்றுடன் ஓய்ந்த மக்களவை பிரசாரம்! * தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் பிரதமர் மோடி... தேர்தல் அலுவலரின் ஷாக் பதில்! * Entire Political Science: மகாத்மா காந்தி விவகாரத்தில் மோடிக்குப் பதிலடி கொடுத்த ராகுல்! * மணிசங்கர் ஐய்யரின் சீன படையெடுப்பு சர்ச்சைக் கருத்தும்... பா.ஜ.கவின் விமர்சனமும்! * காங்கிரஸுடனான கூட்டணி நிரந்தரமில்லை! - கெஜ்ரிவால் * Youtuber Dhruv Rathee வீடியோவைப் பகிர்ந்ததால் வழக்குரைஞர் மீது வழக்கு? * மதவெறி பிடித்த பாஜக நாட்டுக்கு ஆபத்து! - ஜெயக்குமார் காட்டம்! * அதிமுக முகவர்களு...

May 30, 202425 min

Gandhi படம் வந்த பின்புதான் Mahatma-வை அனைவருக்கும் தெரியுமா... மோடி கொடுத்த பேட்டி! Imperfect Show - 29/05/2024

* ஊடுருவல்காரர்கள் என மீண்டும் மோடி சர்ச்சை பேச்சு? * மக்களவை தேர்தலில் 9000 கோடி பறிமுதல்? * பிரதமர் தியானம் - உச்சக்கட்ட பாதுகாப்பில் குமரி! * யூடியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி? * கயிறிழுக்கும் போட்டி - சீன ராணுவத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்! * All Eyes On Rafah: பற்றி எரிகிறது மனிதநேயம்; அப்பாவி மக்கள் மீது எல்லை மீறும் இஸ்ரேலும் எதிர்ப்பும்! -The Imperfect Show Podcast.

May 29, 202425 min

திடீரென மத்திய அரசின் துறை செயலாளர்கள் மாற்றம்... ஏன்? IMPERFECT SHOW - 28/05/2024

* லேப்டாப் சார்ஜ் போடும்போது ஷாக் அடிக்குமா? * கன்னியாகுமரிக்கு மே 30 வரும் பிரதமர் மோடி... என்ன ஸ்பெஷல்? * பிரதமரின் 80 லட்சம் நடச்சத்திர விடுதி கட்டணம்: கர்நாடக அரசே செலுத்த முடிவு? * Prajwal Revanna: `மன்னித்துக் கொள்ளுங்கள்; விசாரணைக்கு ஆஜராகிறேன்!' * பிரதமர் வீடு வழங்குவதில் முறைகேடு: தமிழ்நாடு 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு! * 'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! -The IMPERFECT SHOW Podcast

May 28, 202427 min

முஜ்ரா நடன சர்ச்சை... MODI-யின் இறுதிக்கட்ட பிரசார யுக்தி என்ன? Imperfect Show - 27/05/2024

* வாக்கு எண்ணிக்கையில் முறைகேட்டைத் தடுக்க கபில் சிபல் வெளியிட்ட வழிமுறைகள்! * JUNE 1: இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை... என்ன ஸ்பெஷல்? * தமிழர்களைக் கொச்சைப்படுத்திப் பேசினாரா ஸ்மிரிதி இராணி? * Pune Porsche Crash: சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கை மாற்றம்? * DELHI & GUJARAT FIRE ACCIDENT. -The Imperfect Show Podcast

May 26, 202419 min

17C படிவத்தை வெளியிடச் சொன்னதற்குத் தேர்தல் ஆணையம் சொன்ன அடடே விளக்கம்! Imperfect Show - 25/05/2024

* EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என டேக் கட்டப்பட்டிருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் புகார்! * சந்தேஷ்காளி பாஜக-வால் திட்டமிடப்பட்டதா? * மக்களவைத் தேர்தல்: ராகுல் மற்றும் சோனியா காந்தியின் தேர்தல் செல்ஃபி * தேர்தல் ஆணையத்தை மதிக்காத பாஜக தலைவர் நட்டா? * ஹேட்டலுக்கு பில் தராத மோடி... எச்சரிக்கை விடுக்கும் ஹோட்டல் நிர்வாகம்! * போக்குவரத்து துறை Vs காவல்துறை... சமாதனம் செய்த அரசு! * இஸ்ரேலுக்குச் சர்வதேச நீதிமன்றம் சொன்னது என்ன? - The Imperfect Show Podcast...

May 25, 202423 min

என் அப்பா ஆட்சிக் காலத்திலும் சிஸ்டம் சரியில்லை - ராகுல் காட்டம் ஏன்? | MODI | Imperfect Show-24/05/2024

* "ராம்... ராம்..." என்று சொல்பவர்களைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கைது செய்துவிடுவார்கள்! - மோடி! * என் பெற்றோரை விட்டுவிடுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குக் காரணம் என்ன? * முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது... ஏன்? * ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர்! * இன்று உருமாருகிறது ரீமெல் புயல்... தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? * ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்... போர் முடிவுக்கு வருமா? * AIIMS: மருத்துவருக்குப் பாலியல் தொல்லை: 6-வது மாடிவரை ஜீப்பில் சென்று...

May 24, 202425 min

ADMK ஆட்சியில் Adani நிறுவனம் செய்த மெகா மோசடி? | MODI-ஐ கடவுள் அனுப்பினாரா? Imperfect Show - 23/05/2024

* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி! * மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா? * ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு. * பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம். * தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்! * ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜூ! -The Imperfect Show Podcast

May 23, 202421 min

ADMK ஆட்சியில் Adani நிறுவனம் செய்த மெகா மோசடி? | MODI-ஐ கடவுள் அனுப்பினாரா? Imperfect Show - 22/05/2024

* ``கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார்'' - பிரதமர் மோடி வைரல் பேட்டி! * மோடியைச் சாடி பேசினாரா அமித் ஷா? * ``ஒடிசாவைத் தமிழர் ஆள வேண்டுமா?" - உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சை பேச்சு. * பாஜக வேட்பாளரான முன்னாள் நீதிபதியின் தரம் தாழ்ந்த பேச்சு... தண்டனை கொடுத்த தேர்தல் ஆணையம். * தடையில்லா சான்று பெற்ற பிறகே எண்ணூர் ஆலையைத் திறக்க வேண்டும்! * ராகுல் காந்தியைப் புகழ்ந்து பின்வாங்கிய செல்லூர் ராஜூ! -The Imperfect Show Podcast

May 22, 202423 min

Odisha-வில் தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் செய்தாரா MODI? | Rahul | ECI Imperfect Show - 21/05/2024

* நான் எவ்வளவு உடை வைத்திருக்கிறேன்? - மோடி சொன்ன அடடே விளக்கம்! * IS தொடர்புடைய 4 இலங்கை பயங்கரவாதிகள் கைது. * அயோத்தி: போதிய அளவு பயணிகள் இல்லாததால் விமானச் சேவை குறைப்பு? * கர்நாடகாவில் இவ்வளவு இடங்கள் Congress வெற்றி பெறும் - கணிக்கும் சித்தராமையா! * Gender Reveal -யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை * இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகக் கைது வாரன்ட் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு! * தேர்தல் ஆணையத்துக்கு எதிராகக் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி. -The Imperfect Show Podcast...

May 21, 202426 min

UP: BJP-க்கு 8 வாக்கு செலுத்திய சிறுவன்... எல்லை தாண்டி பேசும் யோகி Imperfect Show - 20/05/2024

* ``சிறுபான்மையினருக்கு எதிராக நான் பேசியதே இல்லை!'' - பிரதமர் மோடி! * இஸ்லாமியர்களுக்கு எதிராக BJP பொய் பிரசராம்: சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திடம் புகார். * பாஜக வேட்பாளரை விரட்டும் பஞ்சாப் விவசாயிகள்! * ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு - என்ன நடந்தது? * Bangalore-வில் CSK ரசிகர்கள் தாக்கப்பட்டார்களா? * கஞ்சா வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் முன்னாள் உதவியாளர் - நடந்தது என்ன? -Imperfect Show

May 20, 202424 min

தேர்தல் ஆணையத்திடம் இறுதி வாக்கு சதவிகிதம் பற்றி கேள்வி கேட்கும் உச்ச நீதிமன்றம்! Imperfect Show - 18/05/2024

* நான்கு கட்ட வாக்கு சதவிகிதம் முழு தரவுகளையும் திருத்தி வெளியிட்ட தேர்தல் ஆணையம்! * மெட்ரோ Vs மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம்... மாநில அரசை விமர்சிக்கும் மோடி! * மெட்ரோ ரயில் சேவை பாதிப்பைக் காட்டமுடியுமா? - PTR * அரவிந்த் கெஜ்ரிவால் தனி செயலாளர் கைது! * ராஃபா படையெடுப்பு: சர்வதேச விசாரணை? -Imperfect Show

May 18, 202420 min

தென்னிந்தியர்களை விமர்சித்து MODI பிரசாரம் செய்தாரா? Imperfect Show | DMK | COVAXIN

* டெலி பிராம்ப்டரில் இருப்பதை அப்படியே படிக்கிறார் மோடி! - ப.சிதம்பரம்! * சீதைக்குக் கோயில் கட்டுவோம் - அமித் ஷா! * இஸ்லாமியர் என சொல்ல தூர்தர்ஷனுக்கு தடையா? * COVAXIN 30% பேருக்கு உடல்நலக்குறைவு? * நுரை பொங்கிப் பாயும் தென்பெண்ணை ஆறு... அத்துமீறும் கர்நாடக தொழிற்சாலைகள்! #Video * அங்கன்வாடி மையக் கட்டடத்தில் தி.மு.க பிரமுகரின் மகன் குத்தாட்டம் #Video -The Imperfect Show Podcast.

May 17, 202422 min

BJP வேட்பாளர்களில் இத்தனை பேர் கட்சி தாவியவர்களா?| TN-ல் மதுவால் தொடரும் கொடூரங்கள் Imperfect Show

* மும்பை: விளம்பர போர்டு விழுந்து 16 பேர் இறந்த இடத்தில் பிரதமர் ரோடுஷோ! * இந்து - முஸ்லிம் விவகாரம்.. மாறி மாறிப் பேசும் மோடி! * கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது வழக்கமான தீர்ப்பல்ல! - அமித் ஷா * சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்குக் குடியுரிமை சான்றிதழ் வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்! * செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வருவது எப்போது? * Slovakia: அமைச்சரவைக் கூட்டம் முடிந்து திரும்பிய பிரதமர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! -The Imperfect Show Podcast...

May 16, 202425 min

தேர்தலுக்குப் பின் கலவரம்; BJP-ஐ ஏன் குற்றம்சாட்டுகிறது Congress?! | MODI | RAHUL | Imperfect Show - 15/05/2024

* Modi: சொந்தமாக வீடு, கார் இல்லை... மோடி சொத்து மதிப்பின் முழு விவரம்! * பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற அதிகாரி தமிழரா? * Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் கருத்து! * செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? * மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார். * தோற்ற பின் கலவரம் செய்ய பாஜக திட்டம் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு. -The Imperfect Show Podcast

May 15, 202426 min

கங்கை நதிக்கரையில் கண்ணீர் விட்ட MODI... காரணம் என்ன?; Rahul கணித்தது நடந்ததா? Imperfect Show - 14/05/2024

* Gujarat-ல் ஜெலட்டின் ஸ்டிக் எளிதாகக் கிடைக்கிறதா? * ஆம் ஆத்மி எம்.பி-ஐ தாக்கினாரா அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர்? * மேடையில் கோத்துவிட்ட பிரியங்கா; திருமணம் குறித்து ரேபரேலியில் மனம் திறந்த ராகுல்! #ViralVideo * Congress பிரசார வீடியோவில் நடித்தாரா ஸ்மிரிதி ராணி? #ViralVideo * `ரயில், பேருந்துகளில் திருடி போரடித்துவிட்டது!’ - 200 விமானங்களில் பறந்து பறந்து திருடிய `பலே’ திருடன். -The Imperfect Show Podcast

May 14, 202424 min

கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show - 13/05/2024

* 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்! * வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo * நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன? * எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay! * அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video * நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். * Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- கேள்வியெழுப்பும் BJP! -Imperfect Show...

May 13, 202424 min

நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் மாணவர்கள் மாதம் 7500 ரூபாய் பெறலாம்... எப்படித் தெரியுமா? Imperfect Show - 12/05/2024

* முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இன்னொரு பெயர் `CD' குமாரா... ஏன் தெரியுமா? * இஸ்ரேலில் `Al Jazeera' ஒளிபரப்புக்குத் தடை; அலுவலகங்களில் சோதனை... காரணம் என்ன? * Fed Ex பெயரைப் பயன்படுத்தி நடக்கும் தொடர் மோசடிகள்! * `நான் முதல்வன்' விரிவான விளக்கம்! -The Imperfect Show Podcast

May 12, 202422 min

இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show -11/05/2024

* ``நான் திரும்பி வந்துட்டேன்" - அடித்து ஆடப்போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்! * "நான் ரெடி... ஆனால், அவர் வரமாட்டார்!" - மோடியை கலாய்க்கும் ராகுல்! * ஆட்சி மாற்றம் நடக்குமா... என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்! * வள்ளலார் சர்வதேச மையம் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? * அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு கோடிக்குத் தங்கம் விற்பனையா? * மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? -The Imperfect Show Podcast...

May 11, 202420 min

Arvind Kejriwal-க்கு ஜாமீன்.. என்ன செய்யலாம்... செய்யக்கூடாது Superme Court நிபந்தனை! Imperfect Show - 10/05/2024

* Gujarat: அந்தச் சாவடிக்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! * பொது விவாதத்தில் பங்கேற்பார்களா மோடி & ராகுல்? * NEET தேர்வில் இவ்வளவு முறைகேடுகளா... வெளியான பகிர் தகவல்கள்! * 'இவர் CM ஆகணும்' - பக்கத்து மாநிலத்தில் பிரசாரம் செய்த Anbumani Ramadoss! * INDIA தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறதா... ரஷ்யா சொல்வது என்ன? * சிவகாசி: பட்டாசு ஆலை விபத்து 10 பேர் பலி! -The Imperfect Show Podcast

May 10, 202424 min

DMK-வுக்கு சவால் விட்ட பிரதமர் MODI... திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன? Imperfect Show - 09/05/2024

* குஜராத்: வாக்குச்சாவடி நிகழ்வுகளை நேரலையில் வெளியிட்டவர் கைது? * உபி: இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த பாஜக-வினர்? * குழந்தையை வைத்து வாக்கு செலுத்திய பாஜக நிர்வாகி... #ViralVideo * BJP தலைவர் Natta நேரில் ஆஜராஜ பெங்களூர் போலீஸார் சம்மன்... ஏன்? * சாம் பிட்ரோடாவால் உருவான இன்னொரு சர்ச்சை! * Ambani, Adani: `மோடி ஜி அச்சப்பட வேண்டாம்; அவர்களிடம் CBI, ED-ஐ அனுப்புங்கள்!' - ராகுல் சவால். -The Imperfect Show Podcast

May 09, 202424 min

`எதிரிகளான நண்பர்கள்..?' ADANI, AMBANI-ஐ தாக்கிய MODI |Haryana-வில் கவிழும் BJP அரசு? Imperfect Show - 08/05/2024

* 'புதிய தடுப்பூசிகள் வந்துவிட்டதால், covishield தடுப்பூசியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம்' - ஆஸ்ட்ராஜெனகா * வாக்கு சதவிகித முரண்பாடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவோம்: இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு கார்கே அழைப்பு! * ம.பி.யில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கரை.. என்ன நடந்தது? * `வெங்காயம் வைத்துக்கொண்டால் வெப்பம் தாக்காதா?' - மத்திய அமைச்சர் சொல்வதென்ன? * ஹரியானாவில் கவிழும் பா.ஜ.க அரசு? * `சொல்லாட்சியும் அல்ல... செயலாட்சியுமல்ல' - திமுகவைச் சாடிய எடப்பாடி! * ஜெயக்குமார் மரணம்: கே.வி.தங்கப...

May 08, 202423 min

தேர்தல் நாளில் மீண்டும் MODI Road Show | அப்போ ED.. இப்போ NIA.. Target Kejriwal! | The Imperfect Show - 07/05/2024

மோடிமீது 25 பைசா அளவுகூட ஊழல் புகார் சொல்ல முடியாது! - அமித் ஷா * 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்! * Prajwal Revenna பற்றி முதன்முறையாக வாய் திறந்த மோடி! * உதகை வருகிறார் கர்நாடக முதல்வர்.. ஏன்? * மூன்றாம் ஆண்டில் திமுக ஆட்சி.. மக்கள் கருத்து என்ன? * நாங்குநேரி சம்பவத்திலிருந்து மீண்ட மாணவர் சின்னதுரையின் நெகிழ்ச்சிப் பேச்சு! * அல்ஜசீரா ஊடகத்தை முடக்கிய இஸ்ரேல்! -The Imperfect Show Podcast

May 07, 202420 min

Karnataka-வில் சறுக்குவதை West Bengal-லில் சரி செய்ய BJP போடும் MASTER PLAN! | Imperfect show - 06/05/2024

* 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு... நாளை தேர்தல்! * மோடியைக் காணவில்லை - போஸ்டர் ஒட்டிய மணிப்பூர் மக்கள்! * மே 8 வரை ரேவண்ணாவை கஸ்டடியில் எடுத்த கர்நாடக போலீஸ்! * ஊட்டி E Pass நடைமுறை என்ன? * Kangana Ranaut: தேஜஸ்வி யாதவா, தேஜஸ்வி சூர்யாவா... தேர்தல் பேரணியில் கன்ஃபூஸான கங்கனா. * நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது - ட்ரூடோ! -The Imperfect show Podcast

May 06, 202423 min

Amith sha போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்களா? | Election 2024 | Imperfect Show - 04/05/2024

* மத்திய அரசு மீது BAJAJ நிறுவனத்தின் MD ராஜீவ் பஜாஜ் கடும் விமர்சனம்! * Bihar: `லாலு’ மகளுக்கு எதிராக `Laloo Prasad Yadav’ போட்டி? * "மோடி பேசும் அதிக வார்த்தைகள் இவைதான்!" - லாலு * தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கும் சீதாராம் யெச்சூரி! * நெல்லை: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாகக் கண்டெடுப்பு... நடந்தது என்ன? * 70,000 கிலோ 'ஹெராயின்' மாயம்? * "Online-ல் வாக்களிக்கலாம்!" - Jothika சொன்ன அடடே பதில்! -The Imperfect Show Podcast

May 04, 202422 min
For the best experience, listen in Metacast app for iOS or Android