* செந்தில் பாலாஜி ஜாமீன் கூடாது அமலாக்கத்துறை பதில் தாக்கல்! * தமிழகத்தில் 6 லட்சம் கோடி முதலீடுகள்? * அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன? * வங்காளத்தைக் கலக்கிய வாலிபர் சங்கம் மாநாடு... அதிர்ந்துபோன மம்தா. * கொடநாடு வழக்கு - குஜராத் தடயவியல் குழு வருகை! The Imperfect Show
Jan 09, 2024•23 min
* மோடியை அவமதித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்! * பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் முன் விடுதலை ரத்து. * உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஹைலைட்ஸ்! * SDPI மாநாட்டில் திமுக-வை வெளுத்து வாங்கிய எடப்பாடி. * வங்கதேசம் 5 முறையாகப் பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா. * போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் அமைச்சர் பேச்சுவார்த்தை! -The Imperfect Show
Jan 08, 2024•22 min
* இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு! * குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி! * ஜெயிலுக்கு போங்க... திமுக நிர்வாகிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்! *கைலசாவிலிருந்து தமிழிசைக்கு நன்றி சொன்ன நித்தியானந்தா... ஏன்? * விண்வெளியில் நீர், மின்சாரத்தை உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை! * சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல் அதிரடியாக மீட்பு! -The Imperfect Show
Jan 06, 2024•17 min
* மோடி படித்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டம்! * ஒரே நாடு ஒரே தேர்தல்... மக்களிடம் கருத்துக் கேட்பு! * மம்தாவை விமர்சிக்கும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி... இந்தியா கூட்டணியில் மீண்டுமொரு சண்டை! * நிர்மலா சீதாராமன் Vs தங்கம் தென்னரசு: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? * பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நடவடிக்கை எடுக்குமா அரசு? * தென்கொரியாவில் தாக்குதல் நடத்திய வடகொரியா... என்ன நடக்கிறது? -The Imperfect Show...
Jan 05, 2024•20 min
* மோடியிடம் கடிதம் அளித்த OPS? * தமிழகத்தில் 30 இடங்களில் திடீர் ஐ.டி ரெய்டு... நடந்தது என்ன? * புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ். * சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்! * உ.பி: இளம் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த காவலர் கைது! * நாளை பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி. -The Imperfect Show
Jan 03, 2024•24 min
* உக்ரைன் மீது வரலாறு காணாத ட்ரோன் தாக்குதலை நடத்தும் ரஷ்யா! * பா.ஜ.க ஆட்சி பற்றி கருத்துக் கேட்கும் மோடி. * கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைப்பு! * தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் செய்தியாளர் சந்திப்பின்போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். * ம.பி-ல் லாரி-பஸ் ஓட்டுநர்கள் மத்திய அரசை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ஏன்? -The Imperfect Show
Jan 02, 2024•22 min
* CM கான்வாய்க்கு ஆறு கறுப்பு கலர் புது கார்... என்ன ஸ்பெஷல்? * 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு? * எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! * ஜாதி பெயரைக் குறிப்பிட்டு ED சம்மன்... என்ன நடந்தது? * UP: கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பாஜகவினர் 3 பேர் கைது! * Japan-ல் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு. -The Imperfect Show
Jan 01, 2024•20 min
* பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட AIR INDIA விமானம்! * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் Vijay! * சுய விளம்பரம் தேடும் மோடி... டேட்டாக்களை வெளியிட்டு கடுமையாகச் சாடிய கார்கே! * அயோத்தியில் ரோட் ஷோ... பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் மோடி! * டிரம்ப் போட்டியிடத் தடை விதித்த இரண்டு மாகாணங்கள். -The Imperfect Show
Dec 30, 2023•18 min
* சோகத்தில் மூழ்கிய கேப்டனின் சொந்த ஊர். * கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது. * வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு! * அமலாக்கத்துறையால் பிரியங்கா காந்தி மீது நில பேர வழக்கு? * ராமர் சிலை தேர்வு ஜனநாயக முறையில் இன்று நடைபெறுகிறது. * எண்ணூர் அமோனியா வாயு கசிவு எதிரொலி.... செத்து மிதக்கும் மீன்கள்! -The Imperfect Show
Dec 29, 2023•13 min
-The Imperfect Show
Dec 28, 2023•19 min
* தமிழ்நாடு சட்டமன்றம் ஜன-2 தேதி கூடுகிறது? * முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஒரே மேடையில்? * எடியூரப்பா அரசில் 40,000 கோடி ஊழல்? * மோடியின் யூடியூப் சேனல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2 கோடி. * ராமர் கோயிலுக்கு 275 இலவச ரயில்கள்? -The Imperfect Show
Dec 27, 2023•22 min
* அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சுவாரஸ்யம்! * அன்கித் திவாரி மீது ED வழக்குப் பதிவு! * துபாயுடன் கச்சா எண்ணெய் வர்க்தகம் முதன்முதலாக இந்திய ரூபாயில்? * நிர்மலா சீதாராமன் தென் மாவட்ட சுற்றுப்பயணம்! * 5 நாட்கள் ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்... ஏன்? -The Imperfect Show
Dec 26, 2023•24 min
* ஜன-2ல் பிரதமர் மோடி திருச்சி வருகை... ஏன்? * மணிப்பூரைத் தொடர்ந்து குஜராத்திலும் மதுவிலக்கு நீக்கம்? * தருண் விஜய் தமிழர்களை இழிவுபடுத்தினாரா? * இந்திய மல்யுத்த சம்மேளன புதிய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு தடை! * வெள்ளம்: தமிழிசை Vs சேகர்பாபு! * அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு... ஏன்?
Dec 25, 2023•21 min
- தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கப்பட்டதா மாநில வரி பங்கீடு?! - பாலியல் புகார்: பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெண் தர்ணா - ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்து காங்கிரஸ்! - பத்மஸ்ரீ அரசிடம் விருதை திருப்பிக் கொடுத்த மல்யுத்த வீரர் - கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீக்கப்படும் - முதல்வர் சித்தராமையா -The Imperfect Show
Dec 23, 2023•23 min
-தூத்துக்குடி & நெல்லை: வெள்ள நிவாரணமாக ரூ6000 அறிவிப்பு ! -.ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டது எப்படி? - பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷணுக்கு நெருங்கியவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு! - பிரதமர் பற்றிய பேச்சு; மீண்டும் ராகுல் காந்திக்கு சிக்கலா? மணிப்பூர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 87 உடல்கள்! -The Imperfect Show
Dec 22, 2023•22 min
* அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறை! * தூத்துக்குடி: 40 லட்சம் பேர் பாதிப்பு... என்ன செய்கிறது அரசு? * குற்றவியல் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்? * மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு... ஏன்? * இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த IMF! * சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு! -The Imperfect Show
Dec 21, 2023•16 min
* பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! * வெள்ளத்தைத் தமிழக அரசு முறையாகக் கையாளவில்லை - பியூஷ் கோயல் * இந்தியா கூட்டணியில் ஒத்துழைப்பு அவசியம் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்திய ஸ்டாலின் * நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவு அடக்குமுறை? * காய்ச்சல் பரவல் - தயாராக இருக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! -The Imperfect Show
Dec 20, 2023•17 min
* தலைமைச் செயலாளரிடம் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்த ஆளுநர்! * வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டம்... என்ன ஆனது? * எண்ணூர் வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? * சொத்துக் குவிப்பு - அமைச்சர் பொன்முடி குற்றவாளி! * சர்ச்சைக்குரிய தபால் அலுவலக மசோதா நிறைவேறியதா? * பாலியல் வழக்கு: 3 நாள்கள் கடந்தும் பதவி பறிக்கப்படாத பாஜக எம்.எல்.ஏ! -Imperfect Show
Dec 19, 2023•23 min
* தென் மாவட்டங்களுக்கு Red Alert! * முதல்வர், ஆளுநர் ஓரே விமானத்தில் கோவை சென்றனர். * எண்ணூர் கள ஆய்வு செய்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். * இனிமேல் அடிக்கடி பெருமழை சந்திப்போமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன். * கேரள ஆளுநரை விமர்சனம் செய்த முதல்வர்! * டிசம்பர் 21: காங்கிரஸ் செயற்குழு கூட்டம்? -The Imperfect Show
Dec 18, 2023•21 min
* டிச.19-ம் தேதி, இந்தியா கூட்டணி கூட்டம்... டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! * IANS Media-வின் பெரும் பங்கை வாங்கினாரா அதானி? * உ.பி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ தகுதிநீக்கம்; 25 ஆண்டுகள் சிறை! * `தமிழ்நாட்டில் 2026ல் தேமுதிக ஆட்சி அமைக்கும்' - பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை! -The Imperfect Show
Dec 16, 2023•17 min
* அவைக்கு வராத நாடாளுமன்ற உறுப்பினரையும் சேர்த்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்! - கனிமொழி * திமுகவுக்கும் - பா.ஜ.கவுக்கும் ரகசிய உறவு! - ஜெயக்குமார் பேச்சு * கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்குச் சிறை! * எண்ணூர்: சிபிசிஎல் அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்! - கொதித்த மீனவர்கள் * புதினுடன் பேசிய புதின்... எப்படிச் சாத்தியமானது? -The Imperfect Show
Dec 15, 2023•23 min
* நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி... இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்! * அருணாச்சல் எல்லையிலுள்ள பூட்டானில் கட்டடம் கட்டும் சீனா? * ஆளுநருக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! * மிக்ஜாம் புயல் நிவாரணம்... யாருக்கெல்லாம் 6,000 ரூபாய்? * தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? * வெள்ளம் பாதித்த இடத்தில் கிருமிநாசினிக்குப் பதிலாக மைதா மாவு தூவப்பட்டதா? -The Imperfect Show
Dec 14, 2023•19 min
* `வாங்க பழகலாம்' - முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! * எண்ணூர்: எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது! * `ராகுல் வழியைப் பின்பற்றுகிறார் மோடி' - ஆதிர் ரஞ்சன் செளத்ரி * ராஜஸ்தான் முதல்வராக அறிவிக்கப்பட்ட பஜன்லால் ஷர்மா... யார்? * உ.பி: சிறுமி பாலியல் விவகாரம்... கைதுசெய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ! -The Imperfect Show
Dec 13, 2023•18 min
* மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்னை வந்தது மத்தியக் குழு! * எடப்பாடி நிவாரண நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழப்பா? * இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்த BJP? * ஶ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதலா? * திருவள்ளூர் பேக்கிரி சம்பவம்: ரவுடிகளின் கால் உடைப்பு? * எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிர்வாகமே காரணம் - தமிழ்நாடு அரசு! -The Imperfect Show
Dec 12, 2023•25 min
* I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது! * சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியமாகச் செயல்பட்டதா தமிழ்நாடு அரசு? * ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ! * விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை * நெட் தேர்வு - மாணவரின் அரைஞாண் கயிற்றுக்கு டேப்! -The Imperfect Show
Dec 11, 2023•21 min
* விகடனில் வெளியான வீடியோ ஆதாரம்: எண்ணெய் கழிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு! * மிக்ஜாம் புயல்: நிவாரணத் தொகைகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! * 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு * பெட்ரோல் குண்டு வீச்சு - என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்! -The Imperfect Show
Dec 09, 2023•22 min
50 சதவிகிதம்கூட முடியாத மழைநீர் வடிகால் பணி... பொய் சொன்னாரா கே.என்.நேரு? The Imperfect Show- 08/12/2023 -Team IPS podcast
Dec 08, 2023•25 min
The Imperfect Show
Dec 03, 2023•18 min
* மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை! * இவ்வளவு 2000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா? * இஸ்ரேல் அதிபருடன் மோடி பேச்சு! * தள்ளிப்போன மிசோரம் வாக்கு எண்ணிக்கை... ஏன்? * நித்தியுடன் ஒப்பந்தம் போட்ட பராகுவே அதிகாரி நீக்கம்! -The Imperfect Show
Dec 02, 2023•19 min
* தெலுங்கானா தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு... ஏன்? * Pondy: மோடி நிகழ்ச்சியில் ஆளுநர் VS MLA மோதல்! * DGP Rajesh Dass-க்கு கட்டாய ஓய்வு? * தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! * திண்டுக்கல்: லஞ்சப் பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! * மோடிக்குச் சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லையா? -The Imperfect Show
Dec 01, 2023•21 min