* மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! * ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றம் ஆலோசனை ஆபத்தானது? * மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் காலமானார்! * திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறும்! - இபிஎஸ் ஆருடம் * வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி! * ம.நீ.ம 7-ம் ஆண்டு தொடக்க விழா... கமல் பேசியது என்ன? * கூவத்தூர் சர்ச்சை: வழக்குப் போடும் த்ரிஷா... மன்னிப்பு கேட்ட ராஜூ! -The Imperfect Show
Feb 21, 2024•26 min
* 25 இடங்களுக்கு மேல் போட்டியிடத்தயாராகும் அதிமுக? * தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்! * 5 மாநிலங்களில் விசிக போட்டி? * நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் கைது.. என்ன நடந்தது? * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி! * சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி! * ராகுல் காந்திக்கு ஜாமீன்... என்ன வழக்கு?...
Feb 20, 2024•27 min
* Tamil Nadu Budget 2024 Highlights! * தலைவர் செல்வப்பெருந்தகை; கழற்றிவிடப்பட்ட கே.எஸ்.அழகிரி? * SV sekar-க்கு ஒருமாதம் சிறை... ஏன்? * சென்னையைக் குறி வைக்கும் கமல்.. மெளனம் காக்கும் திமுக! * கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாம்? * இந்தியா கூட்டணியில் தொடருகிறதா ஆம் ஆத்மி கட்சி... கெஜ்ரிவால் விளக்கம்! -The Imperfect Show
Feb 19, 2024•21 min
* டெல்லி எல்லையில் 5வது நாளாகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள்! * பால ராமருக்கு ஓய்வு கொடுக்க: அயோத்தி கோயில் நேரத்தில் மாற்றம்! * மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது ஏன்... 5 நாட்கள் இணைய சேவை முடக்கம்! * தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை? * சேலம்: அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்! * கட்சி பெயரில் `க்' சேர்த்த விஜய்? * Alexei Navalny: புதினை எதிர்த்துச் செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சிறையில் மர்ம மரணம்! -The Imperfect Show
Feb 17, 2024•25 min
* டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்... செய்வதறியாது முழிக்கும் BJP அரசு * மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... காரணம் என்ன? * மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை... இது என்ன வழக்கு? * மத்திய பாஜக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு! * 2 ஆண்டுகளுக்கு 32 பேருக்கு மட்டுமே குஜராத் அரசு வேலை வழங்கியதா? * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதியா?
Feb 16, 2024•23 min
* தமிழக காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கும் திமுக? * இடையூறுகளைக் கடந்து உரிமைக்காக போராடும் விவசாயிகள்! * கமல் கட்சிக்குக் கிடைத்த டார்ச் லைட்... நாம் தமிழருக்குக் கரும்பு விவசாயி சின்னம் இல்லையா? * பா.ம.க-வின் கூட்டணி கணக்கு பார்த்து களம் இறங்கும் திருமா? * ஜி.கே.மணியால் கடுப்பான அன்புமணி! #ViralVideo * தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! * பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் திமுக அரசு? * உதயம் தியேட்டர் மூடக்காரணம் என்ன? -The Imperfect Show...
Feb 15, 2024•25 min
* விவசாய போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் ராகுல் காந்தி? * திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த பா.ஜ.க? * காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை! * ஞானவாபியில் வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத் * 1961-க்கு பிறகு மணிப்பூரில் குடியேறியவர்களை நாடு கடத்துவேன் - மணிப்பூர் முதல்வர். -The Imperfect Show
Feb 14, 2024•24 min
*மாநிலங்களவை எம்.பி ஆகிறாரா சோனியா காந்தி? * அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி! * ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்த காங்கிரஸ்! * தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! * ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதி பிரசவமான 2வது நாளில் Civil Judge தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதனை! -The Imperfect show
Feb 13, 2024•22 min
* பா.ஜ.க அரசின் வெள்ளை அறிக்கை சொல்வது என்ன? * பா.ஜ.கவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கருப்பு அறிக்கை! * இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு... முந்துவது INDIA கூட்டணியா... NDA கூட்டணியா? * உத்தரகாண்ட்: ஹல்த்வானியில் பெரும் வன்முறை... ஏன்? * ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! * பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்... யார் முன்னிலை? -The Imperfect Show
Feb 09, 2024•23 min
* உத்தரகாண்ட: இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது! * சரத் பவார் அணிக்கு புதிய கட்சிப் பெயர்! * நிதி பிரச்னை: டெல்லியில் போராட்டம் நடத்திய பினராயி விஜயன் * அயோத்தி: சைவ பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி? * நாம் தமிழர் நிர்வாகிகளிடம் 9 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? * செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் ED ரெய்டு? * பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்.. வெல்லப்போவது யார்? -The Imperfect show
Feb 08, 2024•21 min
* டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சித்தராமையா... ஏன்? * அதிமுகவுக்கு டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடியின் பதில் இதுதான்! * ஸ்பெயினிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்! * மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி... தேமுதிக ம.செ-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? * சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட ஓட்டை வழியாகச் சாலையில் விழுந்து காயமடைந்த பெண் -The Imperfect Show
Feb 07, 2024•25 min
* மக்களவையில் பிரதமர் உரை - முக்கிய அம்சங்கள் என்னென்ன? * உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்! * BJP MP-க்கு ஆறு மாதம் சிறை? * பா.ஜ.க - பா.ம.க இடையே இழுபறி! * மீண்டும் 3 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய பூரணம் அம்மாள். * ̀INDIA'-வை `BHARAT' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தும் BJP MP! -The Imperfect Show
Feb 06, 2024•21 min
* திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை... எத்தனை தொகுதிகள் கேட்கிறார்கள் CPM & MDMK? * தேர்தல் அறிக்கை: அதிமுக & திமுக சுற்றுப்பயணம்! * TNPCB: எண்ணூர் மக்களுக்கு எப்போதுதான் விடிவு? * சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்து! * ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! The Imperfect Show
Feb 05, 2024•20 min
* சனாதன வழக்கை எடுக்கும் பெங்களூரு நீதிமன்றம்... சிக்குகிறாரா உதயநிதி? * தமிழகத்தை மாற்றும் சக்தி எனக்கிருக்கிறது! - சரத்குமார் கல கல * கைதுசெய்யப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? * அத்வானிக்குப் பாரத ரத்னா விருதை அறிவித்த மத்திய அரசு! * பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோஹித்... ஏன்? -The Imperfect Show
Feb 03, 2024•20 min
* தமிழக வெற்றிக்கழகம்: கட்சி தொடங்கிய விஜய்! * நாடாளுமன்றத் தேர்தல் பா.ம.க-வின் முடிவு என்ன? * `தென்னிந்தியா' தனி நாடு கோரிக்கை வைத்த கர்நாடக காங் எம்.பி! * அரசியல்சாதிகளுக்கு அதிகாரிகளுக்கு 50 கோடி லஞ்சம்.. கட்டுமான நிறுவனம் மீது வழக்கு? * மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் தேமுதிக? -The Imperfect Show
Feb 02, 2024•23 min
* ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது... புதிய முதல்வர் சம்பாய் சோரன்! * ஞானவாபி மசூதிக்குள் இந்து கடவுளுக்குப் பூஜை... நீதிமன்றம் சொல்வது என்ன? * பழனி முருகன் கோயில்: ஒற்றுமையைப் பாதிக்கும் தீர்ப்பு! - சிபிஎம் * தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்.. போலீஸில் புகார்! * PayTM BANK செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்த RBI திடீர் உத்தரவு... ஏன்? -The Imperfect Show
Feb 01, 2024•22 min
* ஏப்ரல் 16 நாடாளுமன்றத் தேர்தலா... பரவும் பொய் செய்தி. * INDIA கூட்டணியிலிருந்து ஏன் விலகினேன் - நிதிஷ்குமார் பதில். * Congress கட்சியிடம் ஆலோசிக்காமல் வேட்பாளரை வெளியிட்ட அகிலேஷ் யாதவ். * PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்குத் தூக்குத் தண்டனை... ஏன்? * திருநாவுக்கரசருக்குப் பதில் துரை வைகோ... திருச்சியைக் குறிவைத்த மதிமுக? * BJP கூட்டணியில் PMK? -The Imperfect Show
Jan 31, 2024•24 min
* அமைச்சர் காந்தி பொது மேடைகளில் ஆபாச பேச்சு! * திமுக கூட்டணியில் இடம்பெறும் கமல்.. எத்தனை தொகுதி கேட்கிறார்? * கமல் தயாரிப்பில் மிசா கைதியாக நடிக்கிறாரா உதயநிதி ஸ்டாலின்? * தேசியக் கொடியை அவமானப்படுத்தினாரா பா.ஜ.க சிடி ரவி? * சீமான் IPL விளையாடினால் எப்படியிருக்கும்.. Viral Video! * MyV3Ads மோசடி - 5000 பேர் திரண்டது எப்படி? -The Imperfect Show
Jan 30, 2024•26 min
* கேரள ஆளுநர்: நடுரோட்டில் தர்ணா... ஏன்? * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்! * சட்டம் ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பிவிட்டார் ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி * திங்கள் அன்று NDA கூட்டணியில் இணையும் நிதிஷ் குமார்? * டெல்லி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி.. ஆம் ஆத்மி குற்றச்சாட்டு! * மேற்கு வங்கம்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சிக்கல்... டெல்லி சென்ற ராகுல்! -The Imperfect Show
Jan 27, 2024•21 min
* தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்! * விசாரணை அமைப்புகள் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் நாடு என்ன ஆவது? - உச்ச நீதிமன்றம்! * `கொரோனாவைவிட கொடியது பாஜக..!' - முதல்வர் ஸ்டாலின் தாக்கு! * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாடு! * இளையராஜா மகள் பவதாரணி மரணம்! -The Imperfect Show
Jan 26, 2024•26 min
* ராகுல் காந்திமீது வழக்கு பதிய உத்தரவிட்ட அஸ்ஸாம் முதல்வர்! * பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா! * பிரதமர் மோடி 11 நாள்கள் விரதம் இருந்திருக்க வாய்ப்பில்லை! - வீரப்ப மொய்லி * மகாராஷ்டிராவில் சிறுபான்மையினரை வம்பிழுத்த இந்துத்துவா அமைப்பினரால் கலவரம்! * மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கைத் திறந்துவைத்த முதல்வர்! * நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை... திமுக பிரமுகருக்குத் தொடர்பா? * போயஸ் கார்டன்: வேதா இல்லத்துக்கு எதிரில் பிரமாண்ட வீடு கட்டிய சசிகலா! -Th...
Jan 24, 2024•23 min
* வேங்கைவயல்: 31 பேரின் டி.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை. * பல்புடிங்கி பல்வீர் சிங்க்கு மீண்டும் பதவி கொடுத்த திமுக அரசு? * `நிர்வாண கொடுமை, கொலை மிரட்டல்'- MLA மகன், மருமகள்மீதான புகார். * சீதாவை மட்டும் புறக்கணித்தது ஏன்? : மம்தா * BJP-வின் செயல் மிகுந்த கவலை அளிக்கிறது: பினராயி விஜயன். * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் வராதது... ஏன்? -The Imperfect Show
Jan 23, 2024•25 min
* அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை! * ராமர் இந்தியாவின் சட்டம் - மோடி * நிர்மலா சீதாராமன்... வதந்தியைப் பரப்புகிறாரா? * தீர்ப்புக்கொடுத்த நீதிபதிகளில் யார்யார் பங்கேற்கிறார்கள்? * கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்ட முயன்றதா ஆர்.எஸ்.எஸ்! -The Imperfect Show
Jan 22, 2024•25 min
* சேலம் இளைஞர் அணி மாநாடு.. திமுக செய்திருக்கும் மெகா ப்ளான்! * 5 மாவட்டங்கள் கூடுதலாகப் பிரிக்கத் தமிழகத்தில் திட்டமா? * பில்கிஸ் பானு குற்றவாளிகள் சரணடையக் கூடுதல் அவகாசமா? * சர்மிளா மகன் நிச்சத்தில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி! * திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோட் ஷோ! * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு விடுமுறையா... கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு! -The Imperfect Show
Jan 20, 2024•19 min
* தமிழ்நாட்டில் பிரதமர் மோடி! * இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்திய MLA மகன்... பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல் வீடியோ! * பிரஸ் மீட்டில் ஆபாசமாகப் பேசிய அண்ணாமலை! * 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கொடநாடு சென்ற சசிகலா... ஏன்? * ஓ.பி.எஸ் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! -The Imperfect Show
Jan 19, 2024•23 min
* பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகத்தில் முகாம்? * நடுவழியில் வெடித்த ராமர் கோயில் பட்டாசு? * இளைஞர் அணி மாநாட்டுக்குத் தீவிரம் காட்டும் திமுக! * IPL போல்... தமிழகத்தில் ஜல்லிக்கட்டு லீக் போட்டி? * உத்தரப்பிரதேசத்தில் பெண் மத்திய அமைச்சரைக் கடத்த முயற்சியா?! * ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் திடீர் மோதல் ஏன்? -The Imperfect Show
Jan 18, 2024•22 min
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்! * ராமேஸ்வரம்: குப்பை இல்லாத இடத்தில் சுத்தம் செய்த ஆளுநர் ரவி! * டெல்லி முழுவதும் ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்திய ஆம் ஆத்மி! * நாளை மறுநாள் சென்னை வரும் மோடி... காரணம் என்ன? * மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை! -The Imperfect Show
Jan 17, 2024•20 min
* தனது உடல் நலம் குறித்து முதல்வர் கருத்து! * சனாதன பொங்கலைக் கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ? * பாலியல் புகாரில் மேலுமொரு பா.ஜ.க பிரமுகர் கைது! * ராமர் கோயில் திறப்பு... குடியரசுத் தலைவருக்கு அழைப்பு! * ஏமனில் ஹவுதி அமைப்பினர்மீது தாக்குதல் நடத்தும்.. அமெரிக்கா & பிரிட்டன்! -The Imperfect Show
Jan 13, 2024•20 min
* செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை! * ராமர் சிலை பிரதிஷ்ட்டை காங்கிரஸ் புறக்கணிப்பு? * Annamalai மீது மூன்று வழக்குகள்... சிக்குவாரா? * ஷிண்டே அணியே இனி உண்மையான சிவசேனா? * ராமர் கோயில் திறப்பு... மோடிக்கு கிளம்பும் எதிர்ப்பு? * CPM Vs DMK.... சர்ச்சைகௐள்! -The Imperfect Show
Jan 11, 2024•22 min
* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 18 தொகுதிகளுக்குக் குறி வைக்கிறதா? * கார்த்தி சிதம்பரத்துக்கு ஷோ காஸ் நோட்டீஸ்... என்ன நடக்கிறது காங்கிரஸில்? * தமிழக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கிறாரா ஆளுநர்! * மணிப்பூரில் ராகுல் காந்தியின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு? * பில்கிஸ் பானு வழக்கு: 9 குற்றவாளிகள் மாயமா? -The Imperfect Show
Jan 10, 2024•18 min