tamil quran's Podcast - podcast cover

tamil quran's Podcast

NEW Tamil Quranwww.podomatic.com
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

084_அல்இன்ஷிகாக் - பிளந்து விடுதல்

அத்தியாயம் : 84 அல்இன்ஷிகாக் - பிளந்து விடுதல் மொத்த வசனங்கள் : 25 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே பெயராக ஆனது.

Apr 02, 20152 min

083_அல்முதஃப்பிபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்

அத்தியாயம் : 83 அல்முதஃப்பிபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர் மொத்த வசனங்கள் : 36 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

Apr 02, 20153 min

082_அல்இன்ஃபிதார் - பிளந்துவிடுதல்

அத்தியாயம் : 82 அல்இன்ஃபிதார் - பிளந்துவிடுதல் மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதையே பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20151 min

081_அத்தக்வீர் - சுருட்டுதல்

அத்தியாயம் : 81 அத்தக்வீர் - சுருட்டுதல் மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Apr 02, 20151 hr 12 min

080_அபஸ - கடுகடுத்தார்

அத்தியாயம் : 80 அபஸ - கடுகடுத்தார் மொத்த வசனங்கள் :42 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே பெயராக ஆக்கியுள்ளனர்.

Apr 02, 20152 min

079_அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்

அத்தியாயம் : 79 அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர் மொத்த வசனங்கள் :46 உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே பெயராகச் சூட்டியுள்ளனர்.

Apr 02, 201546 min

078_அந்நபா - அந்தச் செய்தி

அத்தியாயம் : 78 அந்நபா - அந்தச் செய்தி மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.

Apr 02, 20153 min

077_அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று!

அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று! மொத்த வசனங்கள் : 50 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், அனுப்பப்படும் காற்று என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

Apr 02, 20153 min

076_அத்தஹ்ர் - காலம்

அத்தியாயம் : 76 அத்தஹ்ர் - காலம் மொத்த வசனங்கள் :31 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.

Apr 02, 20154 min

075_அல்கியாமா - இறைவன் முன் நிற்கும் நாள்

அத்தியாயம் : 75 அல்கியாமா - இறைவன் முன் நிற்கும் நாள் மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று உள்ளதால் அதையே இதற்குப் பெயராக வைத்துள்ளனர்.

Apr 02, 20153 min

074_அல்முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்

அத்தியாயம் : 74 அல்முத்தஸிர் - போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 56 இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸ்ஸிர்) என்று துவங்குவதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20154 min

073_அல்முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்

அத்தியாயம் : 73 அல்முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20153 min

072_அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு

அத்தியாயம் : 72 அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.

Apr 02, 20154 min

071_நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்

அத்தியாயம் : 71 நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.

Apr 02, 20153 min

070_அல் மஆரிஜ் - தகுதிகள்

அத்தியாயம் : 70 அல் மஆரிஜ் - தகுதிகள் மொத்த வசனங்கள் : 44 இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20153 min

069_அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி

அத்தியாயம் : 69 அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.

Apr 02, 20154 min

068_அல் கலம் - எழுதுகோல் ம

அத்தியாயம் : 68 அல் கலம் - எழுதுகோல் ம மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.

Apr 02, 20155 min

067_அல் முல்க் - அதிகாரம்

அத்தியாயம் : 67 அல் முல்க் - அதிகாரம் மொத்த வசனங்கள் :30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், ஆட்சி அவன் கையில் எனத் துவங்குவதால் இதற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.

Apr 02, 20155 min

066_அத்தஹ்ரீம் - தடை செய்தல்

அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம் - தடை செய்தல் மொத்த வசனங்கள் : 12 இறைவன் அனுமதித்ததை முஹம்மது நபி (ஸல்) தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால், தடை செய்தல் என்று பெயர் சூட்டப்பட்டது.

Apr 02, 20154 min

065_அத்தலாக் - விவாகரத்து

அத்தியாயம் : 65 அத்தலாக் - விவாகரத்து மொத்த வசனங்கள் : 12 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்துப் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயரானது.

Apr 02, 20154 min

064_அத்தகாபுன் - பெருநஷ்டம்

அத்தியாயம் : 64 அத்தகாபுன் - பெருநஷ்டம் மொத்த வசனங்கள் : 18 இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் இழப்பை அடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இதன் பெயராக ஆனது.

Apr 02, 20154 min

063_அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்

அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இதற்குப் பெயர் ஆனது.

Apr 02, 20153 min

062_அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை

அத்தியாயம் : 62 அல் ஜும்ஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.

Apr 02, 20153 min

061_அஸ்ஸஃப் - அணி வகுப்பு

அத்தியாயம் : 61 அஸ்ஸஃப் - அணி வகுப்பு மொத்த வசனங்கள் : 14 இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

Apr 02, 20153 min

060_அல் மும்தஹினா - சோதித்து அறிதல்

அத்தியாயம் : 60 அல் மும்தஹினா - சோதித்து அறிதல் மொத்த வசனங்கள் : 13 இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

Apr 02, 20155 min

059_அல் ஹஷ்ர் - வெளியேற்றம்

அத்தியாயம் : 59 அல் ஹஷ்ர் - வெளியேற்றம் மொத்த வசனங்கள் : 24 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் முதன் முறையாக நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

Apr 02, 20156 min

058_அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்

அத்தியாயம் : 58 அல் முஜாதலா - தர்க்கம் செய்தல் மொத்த வசனங்கள் : 22 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகத்திடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று பெயரிடப்பட்டது.

Apr 02, 20157 min

057_அல் ஹதீத் - இரும்பு

அத்தியாயம் : 57 மொத்த வசனங்கள் : 29 அல் ஹதீத் - இரும்பு இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல் ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.

Apr 02, 20158 min

056_அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி

அத்தியாயம் : 56 அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 96 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20156 min

055_அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்

அத்தியாயம் : 55 அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆக்கப்பட்டது.

Apr 02, 20156 min
For the best experience, listen in Metacast app for iOS or Android