பாகம் 1 புது வெள்ளம் - அத்தியாயம் 14 ஆற்றங்கரை முதலை
வந்தியத்தேவன் ஜோதிடர் சொன்னதை சிந்தனைச் செய்துகொண்டே அரிசிலாற்றங் கரையை அடைந்தான். பெண்களின் அபயக் குரல் கேட்ட வழியாக விரைகிறான்.

வந்தியத்தேவன் ஜோதிடர் சொன்னதை சிந்தனைச் செய்துகொண்டே அரிசிலாற்றங் கரையை அடைந்தான். பெண்களின் அபயக் குரல் கேட்ட வழியாக விரைகிறான்.
வந்தியத்தேவன் குடந்தைச் சோதிடரிடம் தனக்கு சோதிடம் கேட்கிறான். சோதிடர் அவனது குலப்பெருமையை புகழ்கிறார்.
படகில் சைவப் பொரியாரும் ஆழ்வார்க்கடியானும் சண்டையிடுகின்றனர். வந்தியத்தேவனும் , நம்பியும் கடம்பூர் மாளிகையில் நடந்த விசயத்தை தெரிய விரும்பினார்கள். பிறகு ஆழ்வார்க்கடியான் நந்தினியின் கதையைக் கூறுகிறான்.
குடந்தை சோதிடரிடம் குந்தவை தேவி வானதியின் ஜாதகத்தைப் பற்றியும் முக்கியமான விசயத்தையும் கேட்கிறார். திடிர் என்று வந்தியத்தேவன் ஜோசியர் வீட்டுக்குள் நுழைகிறான்.
சுந்தர சோழ மன்னரின் மகள் குந்தவையும், கொடும்பாளுர் இளவரசி வானதியும் குடந்தை சோதிடரை பார்க்க செல்கின்றனர்.
வந்தியத்தேவன் நள்ளிரவுக் கூட்டத்தில் அறிந்த விஷயத்தினால் தனது கடமை என்ன என்று சிந்தனை செய்கிறான். மறுநாள் இரு நண்பர்களும் கொள்ளிட நதிகரையில் விடைபெற்றுக் கொண்டார்கள்.
கூட்டத்தில் பட்டத்துக்கு உரியவர் யார் என்று தேர்வு செய்கிறார்கள். அவருக்கு ஆதரவாக அனைவரும் பிரமாணம் செய்கிறார்கள். இவற்றை வந்தியதேவன் மறைவில் உட்கார்ந்து கேட்கிறான்.
பழுவேட்டரையர் அடுத்த அரசுரிமை பற்றி கூட்டத்தில் விவாதிக்கிறார். இளவரசர் ஆதித்த கரிகாலரைப் பற்றியும், அவருடைய தம்பி அருள்மொழிவர்மர் செய்யும் காரியம் பற்றியும் ஆலேசிக்கிரார்கள்.
கந்தமாறன் உணவு உண்ணும்பொழுது வந்தியதேவனுக்கு முக்கியமான சோழ பிரமுகர்களை காண்பிக்கிறான். அன்று நள்ளிரவில் பன்னிரண்டு சோழ பிரமுகர்கள் ரகசியமாக கூடுவதை வந்தியதேவன் காண்கிறான். அவன் பெயர் கூட்டத்தில் அடிபடவே அவர்கள் பேச்சைக் கேட்க உறுதிசெய்கிறான்.
வந்தியதேவனும், கந்தமாறனும் பழுவேட்டரையரின் கல்யாணம் பற்றி உறையாடுகிறார்கள். பிறகு இருவரும் குரவைக் குத்து பார்கின்றனர். வந்தியதேவன் பார்த்து கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகிறான்.
கடம்பூர் கோட்டை வாசலில் வந்தியதேவனை தடுக்க, அவன் கோபத்துடன் தன் நண்பனான சம்புவரையர் மகன் கந்தமாறனை அழைக்கிறான். கந்தமாறன் தன் தந்தையிடமும், பழுவேட்டரையரிடமும் வந்தியதேவனை அறிமுகபடுத்துகிறான்.
பழுவேட்டரையரின் ஆட்கள் வந்தியதேவனின் குதிரையை சீண்டீ விரட்டினார்கள். ஆழ்வார்கடியான், வந்தியதேவனிடம் உதவி கேட்கிறான். இருவரும் விண்ணகரக் கோயிலுக்கு செல்கின்றனர்.
வந்தியதேவன் வழியில், வைஷ்ணவ பக்தராகிய ஆழ்வார்கடியான் நம்பி, சிவபகத்தராகிய பாததூளி பட்டர் மற்றும் அத்வைத வேதாந்த சந்நியாசி இவர்களுக்கு இடையில் நடைபெறும் மத சனண்டையை சமாதானப் படுத்த முனைகிறான். அப்பொழுது பழவேட்டரையரும் அவரது கூட்டமும் கடந்து செல்கின்றனர்.
இளவரசர் ஆதித்த கரிகாலர் நண்பன் வந்தியதேவன் வல்லவரையன். வந்தியதேவன், இளவரசரிடமிருந்து , தஞ்சையில் உள்ள இளவரசரின் தந்தை சுந்தர சோழ மஹாராஜாவிற்கு ஒரு ரகசிய ஓலையும், இளைய சகோதரிக்கு ஒரு ரகசிய ஓலையும் கொடுக்க செல்கிறான். வழியில் சோழ சாம்ராஜ்யத்தின் செல்வாக்கு மிகுந்த பழுவேட்டரையரை பார்க்கிறான்.