கூடாரவாசி - podcast cover

கூடாரவாசி

இsai அmuthantrueisneverdie.blogspot.com
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

பிற மதங்களும், கிறிஸ்தவமும் Tamil Christian message // Sathu sellappa message

கிறிஸ்தவம் பிற மதங்களுக்கு முன்பாக உண்மைத் தன்மையோடு கூட இருக்க காரணம் என்ன என்பதை பற்றி நாம் பார்க்கலாம் .... மற்றும் கிறிஸ்தவம் என்பது எந்த ஒரு ஜாதியோ மதமோ இனமோ கிடையாது ஏனென்றால் அது ஒரு மார்க்கம் ... ஆம் மனிதனாகப் பிறந்து பாவம் செய்து அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்கு நல்வழி காட்டி பரலோகத்திற்கு இருக்கின்ற கடவுளிடம் சென்றடைய முக்திக்கான வழியை காட்டும் நல்வேதம் ஆகும் ..... எனவே வேதத்தை வாசிப்போம் தேவனை நேசிப்போம். !

May 04, 20231 hr 33 min

எகிப்து ராஜ்ஜியம் ஏன் விழுந்தது? - Tamil Christian message - MD jegan message in tamil

எகிப்தின் ராஜ்ஜியம் விழ காரணம் மற்றும் எகிப்தின் ஆட்சியில் நடந்த கிறிஸ்துவின் அடையாளம் வேத வசனத்தோடு கூடிய ஆதாரம் ...... சத்தியத்தை சத்தியமாய் அறிய வேத வசனத்தோடு கூட இணைந்து இருங்கள் .... வரலாற்றின் அடிப்படையில் வேத வசனம் உண்மை என்பதை அறிந்து கொள்வோம் ..!

Apr 20, 202329 min

நம்மைப் போல // MD jegan Message

நம்மைப் போல என்ற தலைப்பின் கீழாக சத்திய வெளிப்பாட்டை நாம் பார்ப்போம் ..... இந்த சத்திய வெளிப்பாடானது உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Apr 16, 202340 min

திக்கற்ற பிள்ளைகளுக்கு Bro MD jegan tamil christian message

திக்கற்ற பிள்ளைகளுக்கு என்ற தலைப்பின் கீழாக சத்திய வேத வசனத்தை நாம் பார்க்க இருக்கிறோம் .... சத்தியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளை நமக்கு சத்தியத்தின் அடிப்படையில் நமக்கு விளக்கித் தருகிறார் அன்பு சகோதரன் .... எனவே சத்தியத்தில் வளர வாஞ்சையாய் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் ஜெபத்துடன் கேளுங்கள் ஜெப சிந்தையாய்வாழுங்கள்

Apr 15, 202352 min

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை // Jesus christ in life style // Jesus want your Obey

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு .....m இயேசு கிறிஸ்து பிறப்பு முதற்கொண்டு அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்த அனைத்து காரியங்களை குறித்தும் நாம் இதில் பார்ப்போம் ......... வேதத்தை அறிந்திட விசுவாசத்தில் வளர்ந்திட சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ..!

Apr 14, 20232 hr 56 min

தேவனுடைய பட்டயம் MD jegan message // Tamil Christian message // Sundsy message // jesus help you

எது தேவனுடைய பட்டயம்??? தேவனுடைய பட்டயம் என்றால் என்ன?? பட்டயம் என்றால் எதைக் குறிக்கிறது? ?? நம்முடைய வாழ்க்கையில் தேவ பட்டயம் எவ்வாறு பயன்படுகிறது? ? இது போன்ற அநேக கேள்விகளுக்கான பதில்களை வேத வசனத்தின் அடிப்படையில் நாம் பார்க்கலாம்?....! சத்தியத்தில் மறைந்திருக்கும் தேவாதி தேவன் தாமே தமது சத்தியத்தை வெளிப்படுத்தி யாவருக்கும் சத்தியத்தின் மூலம் விடுதலை தருவாராக....!

Apr 05, 202356 min

எப்படி ஓடுகிறோம் ? Tamil Christian message // MD jegan message // sunday message

ஆவிக்குரிய ஓட்டத்தில் நாம் எவ்வாறு ஓடுகிறோம்? தேவ திட்டத்தை எப்படி நாடுகிறோம்? ......கத்தரிக்காய் வாழ நம் சரீரத்தை எவ்வாறு ஒடுக்குகிறோம்? .......... கிறிஸ்துவுக்குள் வாழ எவ்வாறு வாஞ்சிக்கிறோம்? ........ இதுபோன்ற அனைத்து காரியங்களை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் எப்படி ஓடுகிறோம் என்ற சத்தியத்தின் வாயிலாக நமக்கு விளக்கி சொல்லித் தருகிறார் ....... சத்தத்தை அறிந்து கொள்ள சாந்தமுகத்தோடு பொறுமையாய் கேட்டு பயன்பெறுவோம்....... நம் தேவனுக்கென்று பரிசுத்தமாய் வாழ்ந்திடுவோம் ......................

Apr 01, 20231 hr 7 min

விட்டுவிடு // Tamil Christian message // jesus message in tamil

விட்டுவிடு என்ற தேவ செய்தி வாயிலாக தேவனுடைய நாமத்தை நாம் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு மகிமைப்படுத்துவோம் ........... நாம் எதை விட வேண்டும் எப்படி விட வேண்டும்? விட்டால் என்ன நடக்கும் என்பதை பற்றி ஆராய்வோம்.....!

Mar 28, 202337 min

தேவனுடைய பிள்ளைகளா.? Tamil Christian message // Mohen c Lazarus // Jesus knows everything about us

நாம் தேவனுடைய பிள்ளைகளா.? என்பதை குறித்து வேத வசனத்தின் அடிப்படையில் அன்பு சகோதரன் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவச் செய்தி இது.....மேலும் நாம் தேவனோடு கூட கொண்டிருக்கிற உறவைக் குறித்தும்..... தேவன் நம்மில் வைத்திருக்கிற அன்பை குறித்து வெளிப்படுத்தும் தேவை செய்தியாகும் ...... இந்தச் செய்தியின் வாயிலாக நாம் சக்தித்தை அறிந்து கொண்டு நாம் தேவனுடைய பிள்ளைகளாக இல்லையா என்பதை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் ...... ஜீவனுள்ள தேவனுக்கு பிள்ளைகளை வாழ்வோம் .....பாவத்தை வெறுத்து பரிசுத்தமாய்...

Mar 25, 202325 min

அவமானங்கள் மாறும் Tamil Christian message // Jesus songs // jesus message // Jesus waiting for you

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நிலையில்லாத இந்த உலகத்தில் நீங்கள் பட்ட கஷ்டமும் கவலையும் வேதனையும் போராட்டமும் அவமானங்களும் கிறிஸ்துவுக்குள் மாறிட தேவ பலத்தை நாடிட இந்த செய்தியை கேளுங்கள் ......... சகலத்தையும் உண்டாக்கின தேவன் என்னை தேற்றினது போல உங்களையும் தேற்றி உங்களுக்கு உதவி செய்வாராக ....... தொடர்ந்து கர்த்தருடைய வார்த்தைக்காக காத்திருங்கள் ...... ஆவியில் பலப்படுங்கள் ....... ஆதியின் தேவன் தாமே உங்கள் அவமானங்களை நீக்கி ஆசீர்வதிப்பாராக ...ஆமென்

Mar 23, 202353 min

உங்கள் வாழ்க்கையை சீர்படுத்துவார் // Tamil Christian message // Jesus message // Jesus songs

பாவம் நிறைந்த நம் வாழ்க்கையை பரிசுத்தப்படுத்தி தமது வார்த்தையை கொண்டு சீர்படுத்தகிற ஆண்டவர் நம்மிடம் பேசுகிறதாவது ....... நிலையற்ற வாழ்க்கைக்காக நிலையான நித்திய வீடாகிய பரலோகத்தை ஒருபோதும் இழந்து விடாதீர்கள் ...... கொஞ்ச காலம் பாடு அனுபவிக்கிற நாம் சோர்ந்து போகாமல் இனி வருகிற மகிமையான வாழ்க்கை நினைத்து கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்போம் ...... அதற்கு நமது வாழ்க்கையை நமது அன்பின் ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து நம் வாழ்க்கையை சீர்படுத்த கர்த்தரிடத்தில் ஜெபிக்கலாம். நமது வாழ்க்கையை சீர்படுத்துகிற ஆண்ட...

Mar 23, 20231 hr 16 min

லவோதிக்கேயா ( ஏழு சபைகள் ) Jesus message / tamil Christian message / MD jegan message in tamil

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த லவோதிக்கேயா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் ...

Mar 20, 202343 min

பிலதெல்பியா ( ஏழு சபைகள் ) Tamil Christian message // jesus message // Bible study // Jesus songs

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த பிலதெல்பியா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் ...

Mar 19, 202343 min

சர்தை ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // Tamil Bible study

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த சர்தை சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொண்டு...

Mar 18, 202345 min

தியத்தீரா ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // jesus waiting for you

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த தியத்தீரா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொ...

Mar 18, 202339 min

பெர்கமு ( ஏழு சபைகள் ) Tamil Christian message // MD jegan message // Tamil Bible study

வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த பெர்கமு சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொண்...

Mar 18, 202340 min
For the best experience, listen in Metacast app for iOS or Android