வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த சிமிர்னா சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொண...
Mar 15, 2023•40 min
வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் கூறப்பட்ட ஏழு சபையில் ஒன்றுதான் இந்த எபேசு சபை ........ வேதத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சபையின் நோக்கமும், இதன் சத்திய வெளிப்பாடும் அன்பு சகோதரர் நமக்கு விளக்கி காட்டுகிறார் ...எனவே பொறுமையோடு காத்திருந்து கர்த்தருடைய காரியத்தை குறித்து ஆராய்ந்து அரியுங்கள் .........சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ....... இந்த சத்திய செய்தியை புரிந்து கொள்ள ஜெபத்துடன் காத்திருந்து கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டு பாவம் வாழ்க்கையை வெற்றிக் கொண்டு பரிசுத்தமாய...
Mar 14, 2023•43 min
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகளை குறித்து வேதம் கூறும் ரகசியத்தை சத்திய வசனத்தைக் கொண்டு நமக்கு விளக்கி காட்டுகிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ..... சத்தியத்தை அறிந்து கொள்ள எங்களோடு கூட இணைந்திருங்கள். கர்த்தர் நாமத்தை உயர்த்த காத்திருங்கள் ..... மேலும் ஏழு சபைகளை குறித்து தனித்தனியாக நாம் பார்க்க இருக்கிறோம் ...... வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் உள்ளஅந்த ஏழு சபைகளை குறித்து வேதம் கூறும் ரகசியத்தை பற்றி அறிந்து கொள்ள காத்திருங்கள்
Mar 13, 2023•19 min
.
Mar 12, 2023•41 min
பரிசுத்த வேதாகமம் அனேக பெண்களை குறித்து விவரித்து பேசினாலும் இரு பெண்கள் விசேஷித்தவர்களாக இருக்கின்றனர் ..... எனவே அந்த இரண்டு பெண்களை குறித்து அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நமக்கு விவரித்து தருகிறார் ....... வேதம் கூறும் அந்த இரண்டு பெண்களை குறித்து நாம் தியானிக்கும் போது நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகத்தோடு தொடர்ந்து ஓட உதவியாக இருக்கும் ...... எனவே இந்த செய்தியை கேட்டு நீங்களும் தேவன் நாமத்தை மகிமைப்படுத்தி தொடர்ந்து பரிசுத்த பாதையில் அன்பாய் ஓடுங்...
Mar 11, 2023•1 hr 2 min
.
Mar 11, 2023•1 hr 1 min
.
Mar 09, 2023•47 min
ஆதிகால முதல் இன்று வரை சபைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் வேத வசனம் கூறும் சபை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் விரிவான விளக்கத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு தெரிவிக்கிறார் ......... எனவே வேத வசனத்தை அறிந்து கொண்டு சபையாகிய சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்....... மேலும் சபை என்பது எதைக் குறிக்கிறது....... சபையின் நோக்கம்........ தேவன் விரும்பும் சமயம் நோக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அன்புடன் ஜெபத்துடன் அமர்ந்திருங்...
Mar 05, 2023•1 hr 19 min
சகலத்தையும் படைத்த தேவனின் சத்திய வெளிப்பாடு அடங்கிய தேவ செய்தி .... சத்தியத்தை அறிந்து கொண்டு சர்வ வல்லவரை துதியுங்கள் ..... சத்தியத்தின் தேவனை அறிந்திட வேதாகமத்தை வாசியுங்கள்
Mar 03, 2023•1 hr 6 min
.
Mar 01, 2023•22 min•Season 4Ep. 7
நற்செய்தியை குறித்து அன்பு சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களால் கொடுக்கப்பட்ட தேவ செய்தி .......... சத்திய செய்தியை கேளுங்கள் சுவிசேஷத்தை சொல்லுங்கள்
Feb 28, 2023•1 hr 19 min•Season 4Ep. 5
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள் ........ இன்றைய தினத்திலும் தேவனுடைய வார்த்தையை கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..... நாம் அநேக காரியங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ..... ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார் எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள் நாளை குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார் ..... ஆயினும் நாம் எதையாவது நினைத்துக் கொண்டு கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம் ....... இதுபோன்று எதைக் குறித்தாவது கவலைப்பட்டுக் கொண்டிர...
Feb 28, 2023•43 min•Season 4Ep. 5
அன்பு ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளம் பற்றி வேத வசனத்தின் அடிப்படையிலும் ..... இவ்வுலக வரலாறுகளின் அடிப்படையிலும் தினம் நடக்கும் அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையிலும் நமக்கு விளக்கி கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜகன் அவர்கள் ....... மேலும் இந்த உலகத்தின் முடிவுக்கும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்களை பற்றி வேதம் கூறும் கருத்துக்களையும் .... இவ்வுலகத்தில் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில் நமக்கு சுட்டிக் காட்டுகிறார் ...... எனவே இது கடைச...
Feb 26, 2023•1 hr 20 min•Season 4Ep. 4
ஆவிக்குரிய வளர்ச்சியில் அன்றாடம் தொடர்ந்து வளர மறைவான மன்னா என்ற சத்தியத்தை கேட்போம். பயன்பெறுவோம். நம்மை சீர்படுத்துகிற சத்திய வசனத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து காத்திருப்போம் ..... இந்த சத்திய வசனங்களை கேட்டுக் கொண்டிருக்கிற உங்கள் யாவரையும் தேவன்தாமே ஆசீர்வதிப்பாராக
Feb 25, 2023•57 min•Season 4Ep. 4
சமாதானம் பண்ணுகிறார்கள் பாக்கியவான்கள் என்கின்ற வேத வசனம் எதைக் குறிக்கிறது ....... சமாதானம் பண்ணுகிறேன் யாவரும் கடவுளுடைய பிள்ளைகளா? ?? ...... வேதம் கூறும் சமாதானம் எது? ??? .......... சமாதானம் செய்வதனால் வரும் நன்மைகள் யாது ??? .......... சமாதானம் நமக்குள் இருந்தால் நாம் எப்படி இருப்போம் ...???.......தேவ சமாதானம் ஒருவனை எப்படி வாழ வைக்கும் ????..... இது போன்ற அநேக கேள்விகளுக்கான சத்திய விளக்கத்தை அன்பு சகோதரர் இந்தச் செய்தியின் வாயிலாக நமக்கு தெரிவிக்கிறார் .... சமாதானத்தோடு இருந்து சர்வ வல்லம...
Feb 25, 2023•1 hr 8 min•Season 4Ep. 3
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் ஒரு நொடிப் பொழுதில் நாம் மறுரூபம் ஆக்கப்படுவோம் ..... அந்த ஒரு நொடிப் பொழுதில் நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் அன்பு சகோதரர் திரு எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு விரிவாக விளக்கி கொடுத்துள்ளார் ...... எனவே சத்தியத்தை சந்தோஷத்தோடு கேட்டு ஆவி ஆத்மா சரீரத்தை தயார்படுத்தி ஆண்டவருக்கு காத்திருப்போம் அவன் நாமத்தை உயர்த்துவோம் ...... அந்த ஒரு நொடிப் பொழுதுக்காக காத்திருப்போம் .... கர்த்தரின் வருகை மிக சமீபம் ஆகையால் ஆயத்தப்பட...
Feb 24, 2023•1 hr 18 min•Season 4Ep. 2
நடுவிலே என்ற தலைப்பின் வாயிலாக தேவனுடைய வார்த்தையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் MD.ஜெகன் அவர்கள் .......... சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!
Feb 21, 2023•1 hr 1 min•Season 4Ep. 1
இன்றைய தினத்திலும் பிசாசின் தந்திரங்கள் என்ற தலைப்பின் கீழாக தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில் தேவ சத்தியத்தை அன்பு சகோதரர் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்...... எனவே தனது ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேற அனேக சத்தியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள் சத்தியத்தை அறிந்து சத்தியப் பாதையில் பலப்படுங்கள் ...... ஜீவன் உள்ள தேவன் தாமே பிசாசின் தந்திரங்களில் இருந்து உங்களை பாதுகாப்பாராக ....ஆமென்
Feb 20, 2023•57 min•Season 3Ep. 10
நீதிமானாகிய லோத்தைக் குறித்து பரிசுத்த வேதம் கூறும் ஆழமான சத்திய வழிபாடு மற்றும் லூத்தி வாழ்க்கையில் தேவ திட்டமும் தேவ வசனமும் எவ்வாறு நிறைவேறினது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் வாயிலாக எடுத்துரைக்கும் தேவசெய்தி ....... எனவே சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் ...... கர்த்தர்தாமே உங்கள் அனைவரும் கூட இருந்து ஆசீர்வதிப்பாராக...!
Feb 20, 2023•1 hr 17 min•Season 3Ep. 9
கர்த்தர் கொடுக்கும் பலத்தைக் கொண்டு நாம் சகலத்தையும் செய்ய ஆயத்தமா இருக்க வேண்டும்.
Feb 14, 2023•1 hr 5 min•Season 3Ep. 8
மகா வல்லமை பொருந்திய கணம் பொருந்திய நம் தேவனின் வார்த்தைக்கு நாம் செவி கொடுக்க தயங்க கூடாது ...... ஏனெனில் தேவனுடைய வார்த்தைதான் நம்மை சீர்படுத்தும் ஸ்திரப் படுத்தும் பலப்படுத்தும் நிலை நிறுத்தும் ........... ஆகவே தேவன் நம்மில் வைத்த சித்தத்தை அவருடைய திட்டத்தை அவர் செய்து முடிப்பதற்கு நாம் தேவனின் சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும் .......... நாம் அநேக வார்த்தைகளை பேசுவதை விட தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதே நலம் .......... என் பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதே எனக்கு போஜனமாய் இருக்கிறது ...
Feb 05, 2023•57 min•Season 3Ep. 7
நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அனுதினமும் நாம் சீர்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .... ஏனெனில் பிசாசானவன் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் .... எனவே பாவ சந்தோஷங்களை உதறி பரிசுத்தத்தை பற்றி கொண்டு தேவனுக்கு பிரியமாய் வாழ நினைப்பதே மிகச் சிறந்த பக்தியாகும் ....... இப்படிப்பட்ட பக்தியே முக்திக்கான வழியாக கருதப்படுகிறது எனவே சத்தியத்தை தாகத்தோடு நீங்கள் கேளுங்கள் ......... சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் ... ஆமேன்
Feb 04, 2023•49 min•Season 3Ep. 6
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் இடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று நம்மைப் பார்த்து கூறுகின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறாததாய் இருந்து நம் பாரங்களை சுமந்து நம் கஷ்டங்களை நம்மை விட்டு எரிந்து எப்போதும் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது ......... மேலும் கர்த்தருக்குள் எப்பொழுதும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தமாய் இருக்கிறது ....... ஆகவே எதைக் குறித்தும் நாம் கவலைப்படாமல் கர்த்தரை ந...
Feb 02, 2023•16 min•Season 1Ep. 2
.
Feb 02, 2023•1 hr 46 min•Season 3Ep. 5
நமது ஆவி ஆத்மா சரீரத்தில் மட்டுமல்லாமல் நமது சபையிலும் எழுப்புதல் என்பது எப்படி வரவேண்டும்? மற்றும் எழுப்புதல் என்றால் என்ன...? எழுப்புதல் எங்கிருந்து ஆரம்பிக்கும் ? ...... எழுப்புதலை தருவது யார்....? எழுப்புதல் என்பது எதைக் குறிக்கிறது ?????....... இதுபோன்ற அநேக நிகழ்வுகளுக்கு வேதத்தின் அடிப்படையில் நமது அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தை விளக்கி நமக்கு தந்து உள்ளார்...... எனவே தேவனுடைய ராஜ்யத்தில் இருந்து எழுப்புதல் வர நம்மை நாமே விட்டுக் கொடுப்போம்..?? பரிசுத்த பாதையில் எட்டி நடப்போ...
Feb 01, 2023•1 hr 38 min•Season 3Ep. 4
.
Jan 31, 2023•56 min•Season 3Ep. 3
தேவனால் கணவனும் மனைவியாக இணைக்கப்பட்ட அனைவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கமாகும் ... மேலும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? பரிசுத்தமா எப்படி வாழ வேண்டும்? குடும்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் வேத வசனத்தை பிள்ளைகளுக்கு எப்படி போதிக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நம் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் ஒளி கோப்பை பதிவிட்டுள்ளார் .... ஆகவே தேவனுக்கு பிரியமான தேவ ஜனங்களே நீங்கள் யாவரும் இந்த வார்...
Jan 30, 2023•22 min•Season 3Ep. 2
பாவம் நிறைந்த உலகத்தில் பரிசுத்தமாய் வாழ ஆசைபடு.... யார் உண்மையாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீ கர்த்தருக்கு பிரியமாய் வாழ்வதை கர்த்தர் கவனித்துக் கொண்டிருக்கிறார்... ஆகவே மனிதனை பார்க்காமல் மனம் மாறுதலை தந்த கர்த்தரை பார்த்து பரிசுத்த பாதையில் பயணம் செய்
Jan 28, 2023•55 min•Season 3Ep. 1
.
Jan 25, 2023•6 min•Season 1Ep. 7
தனது சுயபலத்தா அநேக காரியங்களை சமாளித்துக் கொண்டிருக்கிற நாம் தேவ பலத்தால் எப்படி வாழ்க்கையை ஜெய்ப்பது சமாளிப்பது என்பதை குறித்தும் ..... நமது சுய பலத்தால் இந்த உலகத்தோடு போராடினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றியும் ......... இதே உலகத்தை தேவன் தந்தருளும் பலத்தோடு நாம் மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் சத்தியத்தின் அடிப்படையில் நம்மோடு பகிர்ந்து உள்ளார் ........ சத்தியத்தை தெரிந்து கொண்ட நாம் சத்தியத்தையே நமது வளமாக கொண்டு இந்த உலகத்தை ஜெயிப்போம்...
Jan 24, 2023•1 hr 15 min•Season 2Ep. 10