கூடாரவாசி - podcast cover

கூடாரவாசி

இsai அmuthantrueisneverdie.blogspot.com
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

ஆகாரின் அலைச்சல் MD jegan message Tamil

ஆகாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் விளக்கம் மற்றும் ஆகார் ஏன் அலைந்து திரிந்தால் என்பதற்கான பதில் வேதத்தின் அடிப்படையில் உள்ளது ......

Jan 23, 202344 minSeason 2Ep. 9

உயிரைப் பறிக்கும் சோலார் சுனாமி MD jegan message tamil

வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால் வாழ வழி இல்லாமல் அழியப் போகும் உலகம் ....... இது கடைசி காலமாய் இருப்பதனால் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து தனது பரிசுத்தத்தை பாதுகாத்து தொடர்ந்து பயணம் செய்யுங்கள்...... ... கடைசி காலத்தை மறந்து பரிசுத்தத்தை இழந்து வேதத்தை மறந்து வாழும் அனைத்து மனிதர்களுக்கும் ..... நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு பிறகு கடும் கோபக்கினை உண்டு ... ஆகவே அனைவரும் கிறிஸ்துவுக்குள் அன்பாய் வசனத்திற்கு கீழ்ப்படிந்து தொடர்ந்து தேவ சமூகத்தை நாடுகிறவர்களாக இருங்கள்...

Jan 22, 202326 minSeason 2Ep. 8

பெலத்தின் மேல் பெலன் ,MD jegan message tamil

உங்கள் நம்பிக்கை சுய பலத்தின் மேல் இல்லாமல் பரிசுத்த தேவனின் நம்பிக்கையாய் இருங்கள் அப்பொழுது கட்டப்படுவீர்கள் ......

Jan 21, 20231 hr 18 minSeason 2Ep. 7

தேசத்தை சுதந்தரிப்போம் MD Jegan message tamil

சத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள் அந்த சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்... தேசத்தை சுமந்துரிப்போம் என்ற இந்த தேவ செய்தி மூலமாக நமது இந்திய தேசத்தை சுந்தரிக்க நாம் பாடுபட வேண்டும் என்று குறிப்பிடாமல் அழியாத நம் பரமதேசமாகிய பரலோகத்தை நாம் எப்படி சுதந்தரித்துக் கொள்வது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நம்முடன் தேவச் செய்தியை வசனத்தின் வாயிலாக பகிர்ந்து அளித்துள்ளார் ...... எனவே அழிந்து போகக் கூடிய இந்த உலகத்தின் மேல் ஆசை வைக்காமல் அழியாத நித்திய உலகம் ஆகிய பரலோகத்தின் மேல் நமது வாஞ்சி...

Jan 20, 202357 minSeason 2Ep. 6

கோபத்தை மேற்கொள்வது எப்படி ?MD jegan message tamil

ஆவியின் கனியை கொண்டு வாழ துடிக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இந்தக் கோபம் என்ற ஒன்று விஷமாக மாறி ஆவிக்குரிய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது எனவே சத்தியத்தின் அடிப்படையில் முகத்தை மேற்கொள்வது எப்படி என்ற தலைப்பின் கீழாக நாம் தேவ செய்தியை கேட்க இருக்கிறோம் ..... இந்த செய்தியானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் ....... கர்த்தர் உங்கள் யாவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ....

Jan 19, 20231 hr 24 minSeason 2Ep. 5

கர்த்தர் வைத்த இடத்தில் இருங்கள் MD jegan message tamil

கர்த்தர் வைத்த இடத்தில் இருக்க பிராயாசப்படுங்கள் ..... நம் தேவன் நம்மை ஒரு இடத்தில் வைப்பாரானால், அந்த இடத்தில் இருக்க பழக வேண்டும் ஏனென்றால் தேவன் நம்மில் வைத்த சித்தத்தை செய்து முடிக்கவே இவ்வாறு செய்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .............. அன்று தானியலே சிங்கங்களின் குகையில் கண்ட ஆண்டவர் சிங்கத்தின் வாய்களை மட்டுமே கட்டினாரே தவிர அவனை அந்த ஆபத்திலிருந்து அதாவது அந்த குகையில் இருந்து தூக்கி விட வில்லை காரணம் ராம் முழுவதும் அவன் சிங்கத்தின் குகையில் இருந்தால் தான் தேவனின் மகிமை ...

Jan 18, 202313 minSeason 2Ep. 4

கர்த்தர் தரும் இரண்டாம் வாய்ப்பு MD Jegan message tamil

கூடாரவாசி https://open.spotify.com/episode/3B5Y1ll67T64oitUXrAVQN ....நாம் பாவிகளா இருக்கையில் கர்த்தர் நமக்காக ரத்தம் சிந்தி நம்மை மீட்டு எடுத்தார் ..... நம் பாவத்தை மன்னித்து நமக்கு மறுவாழ்வு கொடுத்தார் ...... எனினும் நாம் தொடர்ந்து பாவத்தையே செய்து கொண்டு வருகிறபடியால் ... கர்த்தர் மனஸ்தாபப்பட்டு நம்மை கடிந்து கொள்ளாமல் இரண்டாம் வாய்ப்பை நமக்கு தந்தருளிகிறார் ..... இந்த இரண்டாம் வாய்ப்பை நாம் பயன்படுத்தாவிட்டால் நித்திய நரகத்தில் நாம் தள்ளுண்டு போவோம் ..... ஆகவே மனம் திரும்பி மீண்டும் தேவன் அ...

Jan 17, 202344 minSeason 2Ep. 3

ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் MD Jegan message tamil

கூடாரவாசி https://open.spotify.com/episode/3iCTII44sJUJaCBJwLKGyH ....ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் என்ற தலைப்பின் கீழாக சத்திய வேத வசனத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நமக்கு சத்தியத்தின் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கிறார் ....எனவே சத்தியத்தை அறிந்து கொள்ள நாம் ஆவலாக எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் .... உலக ஆசிர்வாதங்கள் மட்டுமல்லாமல் அவிக்குறிய ஆசீர்வாதங்களையும் பெற்று கிறிஸ்துவின் நோக்கத்தை அறிந்து க...

Jan 16, 20231 hr 13 minSeason 2Ep. 2

ரூத் (மறைவான சபை) MD jegan tamil message

ரூத் என்ற தலைப்பின் வாயிலாக மறைவான சபை என்ற சத்தியத்தை நம்மோடு கூட பகிர்ந்து கொள்ள இருக்கிறார் அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் ..... அநேக அனேக சக்தி வெளிப்பாடுகளை அவர் நமக்கு தந்திருந்தாலும் இந்த சத்திய செய்தியானது மிகவும் வித்தியாசமான ஒன்று ஆகும் ..... சத்தியத்தை சாத்தியத்தின் படி புரிந்து கொள்ளாமல் அநேக நாட்கள் நாம் அமைதியாக இருந்து விட்டோம்.............. இன்று தேவன் தந்தருளுகின்ற சத்தியத்தை நாம் தொடர்ந்து கேட்டு விசுவாசத்தின் பாதையில் தொடர்ந்து ஆவிக்குரிய பலத்தோடு ஓடுவோம் வாருங்கள் ..... த...

Jan 13, 20231 hr 11 minSeason 2Ep. 1

DGS.தினகரன் ஐயா அவர்களின் தேவ செய்தி

மறைந்த திரு டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் சத்திய வழிபாடு மற்றும் சத்தியத்தின் குரல் ...... அவர் நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் தேவன் தாமே அவரைக் கொண்டு பேசிய தேவ செய்தியானது இன்றும் நம்மோடு இருக்கிறது...... தேவன் தந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க கர்த்தர் கிருபை செய்ய தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள் ..... அனேக தேவ மனிதர்கள் மூலமாக கொடுக்கப்பட்ட தேவச் செய்தியை எடுத்து உங்களோடு கூட பகிர்ந்து கொண்டு தேவன் நாமத்தை மகிபடுத்த நாங்கள் காத்திருக்கிறோம் ......

Jan 13, 20231 hr 2 minSeason 1Ep. 1

உங்கள் செயல்களை சிந்தித்துப் பாருங்கள் ? MD jegan // Tamil jesus christ message

நம்முடைய கிரியைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை குறித்தும் நாம் தேவனுக்கு முன்பாக எப்படி நடக்கிறோம் என்பதை குறித்தும் மனிதர்களுக்கு முன்பாக நமது சாட்சிகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் தேவ சத்யத்தின் அடிப்படையிலாக நமக்கு தெரிவிக்கிறார் ...... மேலும் இந்த தேவச் செய்தியானது நம்முடைய ஆவிக்குற வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் தொடர்ந்து சத்தியத்தின் பாதையிலே பரிசுத்தமாய் ஓடவும் விசுவாசத்தின் பாதையில் நம்முடைய விசுவாத்தை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. எ...

Jan 09, 20231 hr 1 minSeason 1Ep. 10

தேவ சத்தத்தை எப்படி கேட்பது ? MD jegan // tamil Christian message

கர்த்தருடைய சத்தத்தை எப்படி கேட்பது என்ற தலைப்பின் கீழாக தேவ சத்தியத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அன்பு சகோதரர் எம்.டி ஜெகன் அவர்கள் ... மேலும் தேவனுடைய சத்தம் எப்படி இருக்கும் என்றும் அதை நாம் எப்படி உணர வேண்டும், தேவசத்தம் எவ்வாறு நம்மிடத்தில் தொனிக்கப்படும் என்பதை குறித்தும் சொல்கிறார் .... அனேக தேவ சத்தத்தை கண்டும் உணராமல் இருக்கிறதை குறித்தும் அனேகர் உணர்ந்ததை குறித்தும் பரிசுத்த வேதத்தின் அடிப்படையின் கீழாக நம்மிடத்தில் பகிர்ந்து கொள்கிறார் .... நமது முன்னோர்களான ஆபிரகாம் ஈசாக்கு யாக்க...

Jan 08, 20231 hr 3 minSeason 1Ep. 9

நீங்கள் என்ன சாயல் ?? // MD Jegan tamil Christian message

தேவ சாயலோடு வாழ்கின்ற மனிதன் தேவ சாயலை இழந்து மனித செயலோடு வாழ காரணம் என்ன மற்றும் மனித சாயலில் மூலமாக தேவனுடைய சித்தம் என்ன என்பதை குறித்தும் சொல்ல வருகிறார் ... கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருந்து சத்தியத்தை அறிந்து கொண்டு விடுதலை அடையுங்கள் ... தேவன் தாமே இந்த சத்தியத்தை கேட்கிற யாவரையும் ஆசீர்வதிப்பாராக

Jan 04, 20231 hr 11 minSeason 1Ep. 8

புதிய கிருபை / New Grace / MD jegan message

புதிய கிருபை என்ற தலைப்பின் கீழாக சத்திய வசனத்தை நாம் தியானிக்கிறோம் ...அன்பு சகோதரர் எம் டி ஜெகன் அவர்கள் நமக்கு தேவனுடைய வார்த்தையை ஆழமான சத்தியத்தின் அடிப்படையில் கொண்டு வருகிறார் .... மேலும் இந்த சத்திய வசனம் ஆனது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் மிகவும் பெரிய பங்காற்றும் எனவே கர்த்தருக்கு பயந்து கர்த்தருடைய கிருபையை பிடித்துக்கொண்டு நாம் தொடர்ந்து விசுவாச பாதையில் ஓடுவோம்

Jan 02, 202352 minSeason 1Ep. 6

ஒரு மனமே மூலதனம் // Union // Bro MD jegan message

கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு மனம் வேண்டும் என்பது குறித்து வேதாகமத்தின் அடிப்படையில் அன்பு சகோதரர் எம்.டி ஜெகன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் காரியங்களை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம்.... வேதத்தின் அடிப்படையில் நாம் பார்க்க இருப்பதால் சொல்லப்படுகின்ற காரியங்களை ஏற்றுக்கொண்டு சிந்தித்து செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Dec 28, 20221 hr 12 minSeason 1Ep. 3

Sin's of Parents // MD Jegan // tamil

பெற்றோர்களின் பாவங்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் சத்திய வசனத்தின் மூலமாக நமக்கு தேவச் செய்தியை கொடுக்கிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் .... பெற்றோர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் வருங்காலத்தில் வருகின்ற நம்முடைய சந்ததியை பாதிக்கின்ற பாவங்களாக மாறுகின்றன ....எனவே நாம் செய்யும் பாவங்கள் எவ்வாறு நம்முடைய பிள்ளைகளையும் சந்ததிகளையும் பாதிக்கிறது என்பதை குறித்து தெளிவாக நம்முடன் பேசுகிறார் அன்பு சகோதரர் .... மேலும் இச்செய்தியை கேட்ட யாவரும் பாவங்களை விட்டு மனந்திரும்பி நன்மை செய்து நன்மையான ஈவ...

Dec 23, 202240 minSeason 1Ep. 2

Be Careful // MD Jegan // Tamil message

ஜீவன் உள்ள தேவனுடைய நாமத்தை முன்னிட்டு தேவனாகிய கர்த்தர் தாம் உன் அறிவித்தப்படியே கடைசி நாட்களில் நடக்கும் ஆபத்துக்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று தேவன் சொன்ன வார்த்தையை இன்று நமக்கு விவரித்து காட்டுகிறார் அன்பு சகோதரர் ஜெகன் அவர்கள் ... மேலும் தேவனுடைய வசனத்திற்கு உண்டான விளக்கங்களை வரலாற்று ரீதியாகவும், சத்தியத்தின் வழியாகவும் நமக்கு எடுத்துரைக்கிறார் ..... தேவன் சொன்ன வசனத்தின் பிரகாரமாக நடந்து வருகிற அனைத்து சம்பவங்களையும் நாம் இந்த செய்தியில் பார்க்கலாம் .... மனந்திருங்கள் பரலோக ராஜ்ஜி...

Dec 19, 202254 minSeason 1Ep. 1

7 th Command // ஏழாவது கற்பனை மூலம் தேவன் தம்மை வெளிப்படுத்தி காட்டும் விதம்

ஜீவன் உள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... இன்றைய தினத்திலும் தேவன் தந்த 10 கட்டளைகளில் ஏழாவது கட்டளை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம் . விபச்சாரம் செய்யாதே என்று தேவன் நம்முடைய ஜனங்களுக்கு கொடுத்த கட்டளையின் விளக்கம், மறைபொருள் என்ன??? ... சத்தியத்தின் மறைவு பொருளை சத்தியத்தோடு நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் தேவன் எந்த நோக்கத்திற்காக வசனத்தை கொடுத்துள்ளார் என்பதை நாம் சற்று அறிந்து கொள்ள முடியும். ......

Dec 16, 20227 minSeason 1Ep. 9

06 Karpanaiyin Porul // கடவுளின் நோக்கம் மற்றும் மரணம் ... Pr Joel David

வேதம் கூறும் பத்து கற்பனைகளில் ஒன்றான கொலை செய்யாதிருப்பாயாக என்ற கற்பனையின் மூலம் தேவன் நம்மிடத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை குறித்து அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் தேவ வசனத்தை நம்மோடு பகிர்ந்து உள்ளார் ....... மேலும் தேவ ஜனங்கள் யாவரும் இந்த வசனத்தை வார்த்தையை கேட்டு சத்தியத்தை அறிகிற அறிவுக்குள்ளாக வளர்ந்து தேவன் நாமத்தை மகிமைப்படுத்தும் படி ஜெபிக்கிறோம் ....... அது மட்டுமல்லாமல் தேவனுடைய வசனத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து நம்மோடு கூட அன்பு சகோதரர் தேவ வசனத்தை எடு...

Dec 06, 20228 minSeason 1Ep. 8

5 th Command // Love your Parents // Did you know the Real Truth ? // Just Listen

பரிசுத்த வேதம் கூறும் பத்து கட்டளைகளில் ஒன்றான ஐந்தாம் கட்டளை குறித்து இன்று நாம் பார்க்க இருக்கிறோம். உன் தாயும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்பதே அந்த ஐந்தாம் கற்பனை ... கடவுள் கொடுத்த கற்பனையை நாம் தவறாக புரிந்து கொண்டு நம் எண்ணத்தில் தோன்றக்கூடிய காரியங்களை நாம் பிடித்துக் கொண்டு நம் இஷ்டப்படி செய்து கொண்டிருக்கிறோம் .. ஆனால் சத்தியத்தை சத்தியமாக அறியும்போது அந்த சத்தியமானது நம்மை விடுதலையாக்கும் என்பது உண்மை. எனவே சத்தியத்தை சத்தியமாக அறிவிக்க அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் தேவ சமூகத்த...

Dec 02, 202214 minSeason 1Ep. 7

04 Karpanaiyin Porul // What is the meaning of REST?

பரிசுத்த வேதம் கூறும் பத்து கட்டளையில் நான்காவது கட்டளையை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம் ..ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க வேண்டும் என்பதே அந்த கட்டளை இதைக் குறித்து சகோதரர் ராயல் டேவிட் அவர்கள் நமக்கு தெளிவான விளக்கத்தைக் நமக்கு தேவ சமூகத்தில் காத்திருந்து கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் .. ஆகையால் தேவனுக்கு பயந்து நாம் சந்தித்த அறிந்து சத்தியத்தின் மூலமாக விடுதலை பெற்று தேவன் நம்மைப் பரிசுத்தப்படுத்த நம்மை நாமே விட்டுக் கொடுத்து, தேவ ராஜ்ஜியம் கட்டப்பட ஜெபத்திலே உறுதியாய் காத்திருப்போம் .....

Dec 02, 202220 minSeason 1Ep. 6

3rd Command // Bible // கற்பனையின் பொருள் // Tamil Bible words

பரிசுத்த வேதாகமம் கூறும் 10 கட்டளைகளில் மூன்றாம் கட்டளையை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம். இந்த மூன்றாம் கட்டளைக்கு அனேக விளக்கங்கள் நாம் கேட்டிருந்தாலும் சகோதரர் Joel டேவிட் அவர்கள்தேவனோடு கூட காத்திருந்து தேவ வார்த்தையை நம்மோடு கூட பகிர்ந்து கொள்ள வருகிறார் இதில் அநேக ஆழமான கருத்துக்களும் வசனங்களும் தேவ விளக்கங்களும் காணப்படுகின்றது மேலும் தேவனை நாம் எவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு வெளிப்படையாக காட்டுகிறது ... தொடர்ந்து நாம் தேவன் கொடுத்த கட்டளைகளை தவறாக புரிந்து கொள்ளா...

Nov 24, 202236 minSeason 1Ep. 5

2nd Command // Karpanaiyin Porul // The Almighty God // The Word Protect You // Bro. Joel David

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் எந்த ஒரு விக்கிரகத்தையும் செய்ய வேண்டாம் அதை பணியவும் வேண்டாம் என்று கட்டளையிட்டு இருக்கிறார். இப்படிப்பட்ட கட்டளையை அவர் கொடுக்க காரணம் என்ன என்பதை குறித்தும் இந்தக் கட்டளை மூலமாக தேவன் நமக்கு வெளிப்படுத்தி காட்டிய மறைபொருள் என்னவென்றும் அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் நமக்கு விளக்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள் அவர் பாதம் அமர்ந்திருங்கள். சத்தியமே விடுதலை சத்தியத்தை அறியுங்கள் சத்தியமங்கலம் விடுதலையாக்கும் ..!

Nov 22, 20228 minSeason 1Ep. 4

1st Command // Karpanaiyin Porul // The Real Truth // Bro.Joel Davit

வேதாகமம் கூறும் பத்து கற்பனைகளில் முதலாவது கற்பனையாக விளங்குவது என்ன என்று உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் என்று யாத்திராகமம் 20 ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிறது. இந்த கட்டளைக்கான உண்மையான வேத விளக்கத்தை நமது அன்பு சகோதரர் ராயல் டேவிட் அவர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து நமக்காக தேவ வெளிப்பாடு பெற்று தந்துள்ளார் ... எனவே சத்தியத்தை அறிந்து சரித்திர நாயகனாக விளங்கும் சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனை நாம் வணங்குவோம் வாழ்த்துவோம். தொடர்ந்து ஜீவனை நோக்கி ஓட ஜீவன் உள்ள தேவனை தொழுவோம் பாவத்திலிர...

Nov 21, 202219 minSeason 1Ep. 3

Karpanaiyin Porul // The Ten Commandments // Introduction //Bro.Joel Davit

தேவனாகிய கர்த்தர் நமக்கு கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகளின் முக்கிய விளக்கமாக கருதப்படுகிற சத்திய வேதத்தின் மறைபொருளை அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் நமக்கு விளக்கி கொடுத்துள்ள வேத வசனத்தின் முன்னுரை இதுதான் ... எனவே இந்த முன்னுரையை கேட்டு தொடர்ந்து பத்து கட்டளைகளுக்கான உண்மை சத்தியத்தை அறிந்து கொள்ள எங்களோடு கூட தொடர்ந்து பயணம் செய்யுங்கள் பதிவுகளை கேளுங்கள் ..!

Nov 20, 202233 minSeason 1Ep. 2

10 Karpanaiyil Porul Intro // 10 கட்டளைகள்

போதகர் ஜோயல் டேவிட் அவர்கள் 10 கட்டளையின் ஆவிக்குரிய பொருளை குறித்து தேவனுடைய வார்த்தையை கொண்டு நம்மிடம் தேவசெய்தி பகிர்ந்து அளித்துள்ளார் என்பதை குறித்து சகோதரி அவர்கள் சிறிய விளக்கம் கொடுத்துள்ளார். !

Nov 19, 20222 minSeason 1Ep. 1
For the best experience, listen in Metacast app for iOS or Android