Why Sanyas? | சந்நியாசம் - ஒரு சுய'நலம் ! - podcast episode cover

Why Sanyas? | சந்நியாசம் - ஒரு சுய'நலம் !

Sep 03, 20207 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

"சந்நியாசம்" - இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நம் மனபிம்பத்தில் வருவது, நீண்ட தலைமுடி, தாடி, காவி உடை அணிந்து, மெலிந்த தேகத்தோடு தேசாந்திரியாய் திரியும் மனிதர்தான். இப்படி நம் சமூகத்தில் சந்நியாசத்திற்கு ஒரு அடையாளத்தை நாமே உருவாக்கிக் கொண்டோம். ஆனால் சந்நியாசத்திற்கு இதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி சத்குரு இந்த ஆடியோவில் விளக்குகிறார்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Isha Yoga Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android