விதியை வெல்ல வழி உண்டா?
Aug 19, 2023•6 min
Episode description
விதியை வெல்ல வழி உண்டா? விதி வலியது; அதனை வெல்ல முடியாது என்றெல்லாம் சில கருத்துகள் சமூகத்தில் உலவுவதை நாம் பார்க்கமுடிகிறது! ஆனால், விதிப்படிதான் எல்லாம் நடக்குமென்றால் பிறகு நாம் இங்கே செய்ய என்ன இருக்கிறது?! இதே கேள்வி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு வர, அவர் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் ‘விதி என்றால் என்ன, அதனை எப்படி வெல்லலாம்’ என்பதை எடுத்துரைக்கிறது.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
