உண்மையான புரட்சி எப்படிப்பட்டது? - podcast episode cover

உண்மையான புரட்சி எப்படிப்பட்டது?

Jul 06, 20238 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

உண்மையான புரட்சி எப்படிப்பட்டது? ‘புரட்சி’ என்ற பெயரில் வன்முறைகளும், முட்டாள்தனங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தேறுவதைப் பார்க்கிறோம். உண்மையான புரட்சி எப்படிப்பட்டது, கண்ணுக்குத் தெரியாத அத்தகைய புரட்சி நிகழவேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சத்குரு வீடியோவில் விளக்குகிறார்!  Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android