புதுசுன்னா பயம் ஏன்? Why fear? - podcast episode cover

புதுசுன்னா பயம் ஏன்? Why fear?

Jul 12, 20216 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

"உனக்கு நெஞ்சுல கொஞ்சமாவது பயம் இருக்கா? எத செஞ்சாலும் பய-பக்தியோடு செய்!" இப்படி அதட்டி அறிவுரை கூறும் அப்பாக்களை அன்றாடம் பார்க்கிறோம். உண்மையில், பயப்படுவது நல்ல விஷயமா? பய-பக்தியோடு இருக்க முடியுமா? ஆடியோவில் சத்குருவின் விளக்கம் விடை தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Isha Yoga Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android