நாத்திகம் பேசும் சத்குரு | Sadhguru On Atheis - podcast episode cover

நாத்திகம் பேசும் சத்குரு | Sadhguru On Atheis

Jul 27, 20246 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Which is good? Atheism or Theism? Should we believe or not believe in god. Sadhguru answers. நான் நாத்திகவாதி... நான் ஆத்திகவாதி... இப்படிப் பெருமையாகப் பறைசாற்றிக் கொள்பவர்கள் நம்மில் பலர் உண்டு. நாத்திகம் பேசுவது குற்றமா? ஆத்திகம் பேசினால் நன்மையா? இது பற்றி சத்குருவின் பார்வை? என்ன. பிரபல திரைப்பட இயக்குநர திரு. SA சந்திரசேகர் அவர்களுடன், ஈஷா பவுண்டேஷன் நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் உரையாடும் இந்த வீடியோ அதற்கு பதிலாய்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android