மரணத்தை பற்றிய பயம் ஏன் வருகிறது? - podcast episode cover

மரணத்தை பற்றிய பயம் ஏன் வருகிறது?

Dec 23, 202316 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru talks about the fear of death.மரணம் என்ற வார்த்தையைக் கூட வீட்டில் உச்சரிக்க பலர் தயங்குவதைப் பார்க்கிறோம். மரணம் பற்றிய பயமே இதற்கு அடிப்படை காரணமாகிறது. தன் தாயின் மரணம் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒரு மகனின் சுவாரஸ்ய கதை ஒன்றைக் கூறி, மரணம் பற்றிய பயம் வராமலிருக்க என்ன வழி என்பதை உணர்த்துகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android