மரணம் - ஒரு கட்டுக்கதை | Is Death Real?
Jun 22, 2024•9 min
Episode description
Sadhguru talks about the mystery behind Death.
மரணம் என்னும் ஒரு வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் புதிர்களும், பேய்-பிசாசு உணர்வுகளும் வார்த்தைகளில் வடிவம் பெற இயலாத மர்மமாய் உள்ளது. ஒரு சிலருக்கு மரணம் என்றாலே கெட்ட வார்த்தைதான். விடை தெரியாத இந்த மர்மம் ஏன் இப்படி நம்மை உலுக்குகிறது. சில நிதர்சன உண்மைகளை கட்டவிழ்கிறார் சத்குரு...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
