கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Does God Exist - podcast episode cover

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? | Does God Exist

Sep 16, 20216 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

கடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன?; ஆணா அல்லது பெண்ணா? இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்துள்ளனர். ஆனால், இவர்களால் ஏன் இன்னும் கடவுளை அறிய முடியவில்லை? ஒரு மனிதனுக்குள் கடவுள் தேடல் எப்போது துவங்குகிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆடியோவில் சத்குருவின் இந்த பதில், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android